अद्वैतभारती
कारिका ४९காரிகா 49 / १००100

अलाते स्पन्दमाने वै नाभासा अन्यतोभुवः ।
न ततोऽन्यत्र निःस्पन्दान्नालातं प्रविशन्ति ते ॥ ४९ ॥
அலாதே ஸ்பந்த3மாநே வை நாபா4ஸா அந்யதோபு4வ꞉ ।
ந ததோ(அ)ந்யத்ர நி꞉ஸ்பந்தா3ந்நாலாதம் ப்ரவிஶந்தி தே ॥ 49 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्पन्दमाने अलाते वै आभासाः अन्यतोभुवः न ते निस्पन्दात् ततः अन्यत्र न निर्गताः अलातं न प्रविशन्ति ॥காரிகா அந்வய꞉ - ஸ்பந்த3மாநே அலாதே வை ஆபா4ஸா꞉ அந்யதோபு4வ꞉ ந தே நிஸ்பந்தா3த் தத꞉ அந்யத்ர ந நிர்க3தா꞉ அலாதம் ந ப்ரவிஶந்தி ॥
तस्मिन्नेव अलाते स्पन्दमाने ऋजुवक्राद्याभासाः अलातादन्यतः कुतश्चिदागत्यालाते नैव भवन्तीति नान्यतोभुवः । न च तस्मान्निःस्पन्दादलातादन्यत्र निर्गताः । न च निःस्पन्दमलातमेव प्रविशन्ति ते ॥தஸ்மிந்நேவ அலாதே ஸ்பந்த3மாநே ருஜுவக்ராத்3யாபா4ஸா꞉ அலாதாத3ந்யத꞉ குதஶ்சிதா3க3த்யாலாதே நைவ ப4வந்தீதி நாந்யதோபு4வ꞉ । ந ச தஸ்மாந்நி꞉ஸ்பந்தா3த3லாதாத3ந்யத்ர நிர்க3தா꞉ । ந ச நி꞉ஸ்பந்த3மலாதமேவ ப்ரவிஶந்தி தே ॥
किं च-கிம் ச-
காரிகா அர்த்தம் - கொள்ளிக்கட்டைக்கு ஸ்பந்தனம் (அசைவு) இருந்தாலும் அந்த ஆபாசம் வேறு எந்த காரணத்தினாலும் அல்ல. அவ்வாறே அதற்கு ஸ்பந்தனம் இல்லாத போதும் வேறு எங்கும் செல்வதில்லை. மேலும் அந்த கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதில்லை.
(ச.பா) - சுழல்கின்ற கொள்ளிக்கட்டையில் தோன்றும் நேர், கோணல், வட்டம் போன்ற ஆபாசத்தோற்றங்கள் அந்தக் கொள்ளிக்கட்டையைக்காட்டிலும் வேறான இடத்திலிருந்து தோன்றியவைகளோ உண்மையானவைகளோ அல்ல. அந்த ஆபாசத் தோற்றங்கள். சுழற்சி அற்ற அந்தக் கொள்ளிக்கட்டையினைக் காட்டிலும் வேறு இடத்திற்கு செல்வதுமில்லை, மேலும் அந்த ஆபாசத்தோற்றங்கள் அதே கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதும் இல்லை.
(ச.பா) (அ,கை) மேலும்-