अद्वैतभारती
कारिका ५०காரிகா 50 / १००100

न निर्गता अलातात्ते द्रव्यत्वाभावयोगतः ।
विज्ञानेऽपि तथैव स्युराभासस्याविशेषतः ॥ ५० ॥
ந நிர்க3தா அலாதாத்தே த்3ரவ்யத்வாபா4வயோக3த꞉ ।
விஜ்ஞாநே(அ)பி ததை2வ ஸ்யுராபா4ஸஸ்யாவிஶேஷத꞉ ॥ 50 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ते द्रव्यत्वाभावयोगतः अलातात् न निर्गताः आभासस्य अविशेषतः विज्ञानेऽपि तथैव स्युः ॥காரிகா அந்வய꞉ - தே த்3ரவ்யத்வாபா4வயோக3த꞉ அலாதாத் ந நிர்க3தா꞉ ஆபா4ஸஸ்ய அவிஶேஷத꞉ விஜ்ஞாநே(அ)பி ததை2வ ஸ்யு꞉ ॥
न निर्गता अलातात् ते आभासाः गृहादिव, द्रव्यत्वाभावयोगतः, द्रव्यस्य भावो द्रव्यत्वम् , तदभावः द्रव्यत्वाभावः, द्रव्यत्वाभावयोगतः द्रव्यत्वाभावयुक्तेः वस्तुत्वाभावादित्यर्थः । वस्तुनो हि प्रवेशादि सम्भवति, नावस्तुनः । विज्ञानेऽपि जात्याद्याभासाः तथैव स्युः, आभासस्य अविशेषतः तुल्यत्वात् ॥ ५० ॥ந நிர்க3தா அலாதாத் தே ஆபா4ஸா꞉ க்3ருஹாதி3வ, த்3ரவ்யத்வாபா4வயோக3த꞉, த்3ரவ்யஸ்ய பா4வோ த்3ரவ்யத்வம் , தத3பா4வ꞉ த்3ரவ்யத்வாபா4வ꞉, த்3ரவ்யத்வாபா4வயோக3த꞉ த்3ரவ்யத்வாபா4வயுக்தே꞉ வஸ்துத்வாபா4வாதி3த்யர்த2꞉ । வஸ்துநோ ஹி ப்ரவேஶாதி3 ஸம்ப4வதி, நாவஸ்துந꞉ । விஜ்ஞாநே(அ)பி ஜாத்யாத்3யாபா4ஸா꞉ ததை2வ ஸ்யு꞉, ஆபா4ஸஸ்ய அவிஶேஷத꞉ துல்யத்வாத் ॥ 50 ॥
कथं तुल्यत्वमित्याह —கத2ம் துல்யத்வமித்யாஹ —
காரிகா அர்த்தம் - திரவ்யத்துவம் அபாவமாய் இருப்பதால் கொள்ளிக்கட்டையிலிருந்து வெளியில் வருவது இல்லை மறுபடியும் நுழைவதும் இல்லை. இவ்வாறு ஆபாசத்தில் சமானத்தன்மை இருத்தலால் விக்ஞான ரூபமான ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆபாசங்கள் அவ்வாறே இருக்கின்றது. என்று அறிய வேண்டும்.
(ச.பா) - திரவ்யத்தின் பாவம் என்பது திரவ்யத்துவம். அதன் அபாவம் திரவ்யத்துவ அபாவம் எனக் கூறப்படுகிறது. திரவ்யத்துவ அபாவ ரூப யுக்தியினால் வஸ்துத்துவத்தின் அபாவம் ஆவதால் அது ஆபாசம் ஆகும். ஆபாச வீடு முதலியவைகளில் உள்ள பிரவேசம் போல் கொள்ளிக்கட்டையிலும் நிகழாது. ஏனெனில் பிரவேசம் முதலியவைகள் வஸ்துவிற்கே சம்பவிக்கும் அவஸ்துவிற்கு சம்பவிக்காது. அவ்வாறே விக்ஞானத்திலும் ஜாதி (உத்பன்னம்) முதலிய ஆபாசமும் அவ்வாறே என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆபாச விஷயத்தில் சமானமாய் இருப்பதால் ஆகும்.
(ச.பா) (அ.கை) - அதன் ஒற்றுமை எவ்வாறு என்பதைக் கூறுகிறார்-