कारिका ५२காரிகா 52 / १००100
न निर्गतास्ते विज्ञानाद्द्रव्यत्वाभावयोगतः ।
कार्यकारणताभावाद्यतोऽचिन्त्याः सदैव ते ॥ ५२ ॥ந நிர்க3தாஸ்தே விஜ்ஞாநாத்3த்3ரவ்யத்வாபா4வயோக3த꞉ ।
கார்யகாரணதாபா4வாத்3யதோ(அ)சிந்த்யா꞉ ஸதை3வ தே ॥ 52 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ते द्रव्यत्व अभाव योगतः विज्ञानात् न निर्गता, यतः कार्यकारणता अभावात् ते सदैव अचिन्त्याः ।காரிகா அந்வய꞉ - தே த்3ரவ்யத்வ அபா4வ யோக3த꞉ விஜ்ஞாநாத் ந நிர்க3தா, யத꞉ கார்யகாரணதா அபா4வாத் தே ஸதை3வ அசிந்த்யா꞉ ।
अलातेन समानं सर्वं विज्ञानस्य ; सदा अचलत्वं तु विज्ञानस्य विशेषः । जात्याद्याभासा विज्ञाने अचले किङ्कृता इत्याह — कार्यकारणताभावात् जन्यजनकत्वानुपपत्तेरभावरूपत्वात् अचिन्त्याः ते यतः सदैव ।அலாதேந ஸமாநம் ஸர்வம் விஜ்ஞாநஸ்ய ; ஸதா3 அசலத்வம் து விஜ்ஞாநஸ்ய விஶேஷ꞉ । ஜாத்யாத்3யாபா4ஸா விஜ்ஞாநே அசலே கிங்க்ருதா இத்யாஹ — கார்யகாரணதாபா4வாத் ஜந்யஜநகத்வாநுபபத்தேரபா4வரூபத்வாத் அசிந்த்யா꞉ தே யத꞉ ஸதை3வ ।
यथा असत्सु ऋज्वाद्याभासेषु ऋज्वादिबुद्धिर्दृष्टा अलातमात्रे, तथा असत्स्वेव जात्यादिषु विज्ञानमात्रे जात्यादिबुद्धिर्मृषैवेति समुदायार्थः ॥யதா2 அஸத்ஸு ருஜ்வாத்3யாபா4ஸேஷு ருஜ்வாதி3பு3த்3தி4ர்த்3ருஷ்டா அலாதமாத்ரே, ததா2 அஸத்ஸ்வேவ ஜாத்யாதி3ஷு விஜ்ஞாநமாத்ரே ஜாத்யாதி3பு3த்3தி4ர்ம்ருஷைவேதி ஸமுதா3யார்த2꞉ ॥
अजमेकमात्मतत्त्वमिति स्थितम् । तत्र यैरपि कार्यकारणभावः कल्प्यते, तेषांஅஜமேகமாத்மதத்த்வமிதி ஸ்தி2தம் । தத்ர யைரபி கார்யகாரணபா4வ꞉ கல்ப்யதே, தேஷாம்
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்கு அபாவம் இருப்பதால் அது விக்ஞானத்திலும் பிரவேசிக்காது. ஏனெனில் காரியகாரணம் அபாவமாய் இருப்பதால் அவை எப்பொழுதும் அசிந்தியமாய் இருக்கிறது.
(ச.பா) கொள்ளிக்கட்டைக்கு சமானம் விக்ஞான விஷயம். எப்பொழுதும் அசலமாய் இருப்பது விக்ஞானத்தின் விசேஷம். ஜாதி (உத்பத்தி) முதலிய ஆபாசம் அசலமான விக்ஞானத்தில் எவ்வாறு தோன்றியது? என்பதைக் கூறுகிறார். காரியகாரணத்தின் அபாவத்தால் ஜன்ய ஜனகத்துவம் இல்லாததால் அபாவமாய் இருப்பதால் அசிந்தியமாய் எப்பொழுதும் இருக்கிறது.
(ச.பா) எவ்வாறு நேர் முதலிய ஆபாசங்கள் இல்லாவிடினும் கொள்ளிக்கட்டையில் நேர் முதலிய புத்தி உண்டாகிறதோ அவ்வாறே ஜாதி (உத்பத்தி) முதலியவை இல்லாவிடினும் கேவல விக்ஞானத்தில் ஜாதி முதலிய புத்தி தோன்றுவது மித்தையாகும்.
(ச.பா) (அ.கை) அஜமாயும், ஏகமாயும் இருக்கும். ஆத்ம தத்துவத்தில் எவர்களால் காரியகாரணபாவம் கல்பிக்கப்படுகிறது அவர்களுடைய மதத்திலும்-