कारिका ५३காரிகா 53 / १००100
द्रव्यं द्रव्यस्य हेतुः स्यादन्यदन्यस्य चैव हि ।
द्रव्यत्वमन्यभावो वा धर्माणां नोपपद्यते ॥ ५३ ॥த்3ரவ்யம் த்3ரவ்யஸ்ய ஹேது꞉ ஸ்யாத3ந்யத3ந்யஸ்ய சைவ ஹி ।
த்3ரவ்யத்வமந்யபா4வோ வா த4ர்மாணாம் நோபபத்3யதே ॥ 53 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अन्यस्य द्रव्यस्य अन्यत् द्रव्यं चैव हेतुः स्यात् हि धर्माणां द्रव्यत्वं अन्यभावो वा न उपपद्यते ॥ ५३ ॥காரிகா அந்வய꞉ - அந்யஸ்ய த்3ரவ்யஸ்ய அந்யத் த்3ரவ்யம் சைவ ஹேது꞉ ஸ்யாத் ஹி த4ர்மாணாம் த்3ரவ்யத்வம் அந்யபா4வோ வா ந உபபத்3யதே ॥ 53 ॥
द्रव्यं द्रव्यस्यान्यस्यान्यत् हेतुः कारणं स्यात् , न तु तस्यैव तत् । नाप्यद्रव्यं कस्यचित्कारणं स्वतन्त्रं दृष्टं लोके । न च द्रव्यत्वं धर्माणाम् आत्मनाम् उपपद्यते अन्यत्वं वा कुतश्चित् , येन अन्यस्य कारणत्वं कार्यत्वं वा प्रतिपद्येत । अतः अद्रव्यत्वादनन्यत्वाच्च न कस्यचित्कार्यं कारणं वा आत्मेत्यर्थः ॥ ५३ ॥த்3ரவ்யம் த்3ரவ்யஸ்யாந்யஸ்யாந்யத் ஹேது꞉ காரணம் ஸ்யாத் , ந து தஸ்யைவ தத் । நாப்யத்3ரவ்யம் கஸ்யசித்காரணம் ஸ்வதந்த்ரம் த்3ருஷ்டம் லோகே । ந ச த்3ரவ்யத்வம் த4ர்மாணாம் ஆத்மநாம் உபபத்3யதே அந்யத்வம் வா குதஶ்சித் , யேந அந்யஸ்ய காரணத்வம் கார்யத்வம் வா ப்ரதிபத்3யேத । அத꞉ அத்3ரவ்யத்வாத3நந்யத்வாச்ச ந கஸ்யசித்கார்யம் காரணம் வா ஆத்மேத்யர்த2꞉ ॥ 53 ॥
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்குக் காரணம் திரவ்யமாகும். மேலும் வேறு திரவ்யத்திற்கு வேறு திரவியம் காரணமாக வேண்டும். ஆனால் ஆத்மாவிடத்தில் திரவியத்துவமும் அதிரவியத்துவமும் சம்பவிக்கவில்லை.
(ச.பா) வேறு திரவியம்வேறு திரவியத்திற்குக் காரணமாகலாம். ஆனால் அந்த திரவியமே அதற்குக் காரணமாகாது. திரவியம் அல்லாததை உலகில் எதற்கும் ஸ்வதந்திரமாய் காரணம் என காணப்படவில்லை அவ்வாறு தர்மங்களாகிய ஆத்மாக்களிடத்தில் திரவியத்துவமோ, அன்யத்துவமோ எவ்வகையிலும் சம்பவிக்கவில்லை. இதிலிருந்து. எந்த ஒரு வேறு திரவியத்தின் காரணத்துவம், அல்லது காரியத்துவம் அடையலாம். ஆகையால் அதிரவ்யமாயும், அனன்யத்துவமாயும் இருப்பதால் ஆத்மா எதற்கும் காரியமாகவோ காரணமாகவோ ஆக முடியாது.