कारिका ५४காரிகா 54 / १००100
एवं न चित्तजा धर्माश्चित्तं वापि न धर्मजम् ।
एवं हेतुफलाजातिं प्रविशन्ति मनीषिणः ॥ ५४ ॥ஏவம் ந சித்தஜா த4ர்மாஶ்சித்தம் வாபி ந த4ர்மஜம் ।
ஏவம் ஹேதுப2லாஜாதிம் ப்ரவிஶந்தி மநீஷிண꞉ ॥ 54 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - एवं धर्माः चित्तजाः न चित्तं वाऽपि धर्मजं एवं मनीषिणः न हेतु फलाजातिं प्रविशन्ति ॥காரிகா அந்வய꞉ - ஏவம் த4ர்மா꞉ சித்தஜா꞉ ந சித்தம் வா(அ)பி த4ர்மஜம் ஏவம் மநீஷிண꞉ ந ஹேது ப2லாஜாதிம் ப்ரவிஶந்தி ॥
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः आत्मविज्ञानस्वरूपमेव चित्तमिति, न चित्तजाः बाह्यधर्माः, नापि बाह्यधर्मजं चित्तम् , विज्ञानस्वरूपाभासमात्रत्वात्सर्वधर्माणाम् । एवं न हेतोः फलं जायते, नापि फलाद्धेतुरिति हेतुफलयोरजातिं हेतुफलाजातिं प्रविशन्ति अध्यवस्यन्ति । आत्मनि हेतुफलयोरभावमेव प्रतिपद्यन्ते ब्रह्मविद इत्यर्थः ॥ஏவம் யதோ2க்தேப்4யோ ஹேதுப்4ய꞉ ஆத்மவிஜ்ஞாநஸ்வரூபமேவ சித்தமிதி, ந சித்தஜா꞉ பா3ஹ்யத4ர்மா꞉, நாபி பா3ஹ்யத4ர்மஜம் சித்தம் , விஜ்ஞாநஸ்வரூபாபா4ஸமாத்ரத்வாத்ஸர்வத4ர்மாணாம் । ஏவம் ந ஹேதோ꞉ ப2லம் ஜாயதே, நாபி ப2லாத்3தே4துரிதி ஹேதுப2லயோரஜாதிம் ஹேதுப2லாஜாதிம் ப்ரவிஶந்தி அத்4யவஸ்யந்தி । ஆத்மநி ஹேதுப2லயோரபா4வமேவ ப்ரதிபத்3யந்தே ப்3ரஹ்மவித3 இத்யர்த2꞉ ॥
ये पुनर्हेतुफलयोरभिनिविष्टाः, तेषां किं स्यादिति, उच्यते — धर्माधर्माख्यस्य हेतोः अहं कर्ता मम धर्माधर्मौ तत्फलं कालान्तरे क्वचित्प्राणिनिकाये जातो भोक्ष्ये इतिயே புநர்ஹேதுப2லயோரபி4நிவிஷ்டா꞉, தேஷாம் கிம் ஸ்யாதி3தி, உச்யதே — த4ர்மாத4ர்மாக்2யஸ்ய ஹேதோ꞉ அஹம் கர்தா மம த4ர்மாத4ர்மௌ தத்ப2லம் காலாந்தரே க்வசித்ப்ராணிநிகாயே ஜாதோ போ4க்ஷ்யே இதி
காரிகா அர்த்தம் - இவ்வாறு பாஹ்ய பதார்த்தம் சித்தத்திலிருந்து உண்டாகவில்லை. சித்தமும் பாஹ்ய பதார்த்தங்களிலிருந்து உத்பன்னமாகவில்லை. ஆகையால் ஆத்ம ஞானிகள் (மநீஷிகள்) காரிய, காரணத்திற்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள்.
(ச.பா) இவ்வாறு முன் கூறப்பட்டக் காரணங்களால் சித்தம் ஆத்ம விக்ஞான ரூபமேயாகும். சித்தத்திலிருந்து பாஹ்ய பதார்த்தங்கள் உத்பன்னமாகவில்லை. ஏனெனில் எல்லா தர்மங்களும் விக்ஞான ஸ்வரூப ஆபாசங்களே. இவ்வாறு ஹேதுவிலிருந்து பலத்தின் உத்பத்தியும், பலத்திலிருந்து ஹேதுவின் உத்பத்தியும் இல்லை. ஆகையால் பிரஹ்ம ஞானிகள் ஹேது, பலம் இவைகளுக்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள். இதன் தாத்பரியம் என்னவெனில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் ஹேது, பலன் இவைகளின் அபாவத்தையே காண்கின்றனர் என்பதாகும்.
(ச.பா) (அ.கை) எவர்களுக்கு ஹேது, பலன்களில் அபிநிவேசம் இருக்கிறதோ அவர்களுக்கு என்ன நேரும் - தர்மாதர்மங்கள் எனப்படும் ஹேதுவிற்கு நான் கர்த்தாவாய் இருக்கிறேன். தர்மம், அதர்மங்கள் என்னுடையது. காலாந்தரத்தில் எந்த பிராணி சரீரத்திலாவது உத்பன்னமாகி அதன்பலனை அனுபவிப்பேன் என்று இவ்வாறு கூறுகிறார்.