अद्वैतभारती
कारिका ५५காரிகா 55 / १००100

यावद्धेतुफलावेशस्तावद्धेतुफलोद्भवः ।
क्षीणे हेतुफलावेशे नास्ति हेतुफलोद्भवः ॥ ५५ ॥
யாவத்3தே4துப2லாவேஶஸ்தாவத்3தே4துப2லோத்3ப4வ꞉ ।
க்ஷீணே ஹேதுப2லாவேஶே நாஸ்தி ஹேதுப2லோத்3ப4வ꞉ ॥ 55 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् हेतुफलोद्भवः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।காரிகா அந்வய꞉ - யாவத் ஹேதுப2லாவேஶ꞉ தாவத் ஹேதுப2லோத்3ப4வ꞉ ஹேதுப2லாவேஶே க்ஷீணேஸதி ஸம்ஸாரம் ந ப்ரபத்3யதே ।
यावद्धेतुफलयोरावेशः हेतुफलाग्रह आत्मन्यध्यारोपणम् , तच्चित्ततेत्यर्थः ; तावद्धेतुफलयोरुद्भवः धर्माधर्मयोस्तत्फलस्य चानुच्छेदेन प्रवृत्तिरित्यर्थः । यदा पुनर्मन्त्रौषधिवीर्येणेव ग्रहावेशो यथोक्ताद्वैतदर्शनेन अविद्योद्भूतहेतुफलावेशोपनीतो भवति, तदा तस्मिन्क्षीणे नास्ति हेतुफलोद्भवः ॥யாவத்3தே4துப2லயோராவேஶ꞉ ஹேதுப2லாக்3ரஹ ஆத்மந்யத்4யாரோபணம் , தச்சித்ததேத்யர்த2꞉ ; தாவத்3தே4துப2லயோருத்3ப4வ꞉ த4ர்மாத4ர்மயோஸ்தத்ப2லஸ்ய சாநுச்சே2தே3ந ப்ரவ்ருத்திரித்யர்த2꞉ । யதா3 புநர்மந்த்ரௌஷதி4வீர்யேணேவ க்3ரஹாவேஶோ யதோ2க்தாத்3வைதத3ர்ஶநேந அவித்3யோத்3பூ4தஹேதுப2லாவேஶோபநீதோ ப4வதி, ததா3 தஸ்மிந்க்ஷீணே நாஸ்தி ஹேதுப2லோத்3ப4வ꞉ ॥
यदि हेतुफलोद्भवः, तदा को दोष इति, उच्यते —யதி3 ஹேதுப2லோத்3ப4வ꞉, ததா3 கோ தோ3ஷ இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலத்தில் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையில் ஹேது, பலன்களின் உத்பத்தி இருக்கிறது. ஹேது, பலன்களின் ஆக்ரஹம் நீங்கியபின் ஹேது, பலரூப சம்சாரத்தின் உத்பத்தி இல்லை.
(ச.பா) எது வரையிலும் ஹேது, பலம் இவைகளில் ஆக்ரஹம் இருக்கிறதோ அவை ஆத்மாவில் ஆரோபம் செய்தல் அது சித்தததன்மையாகும். அது வரையிலும் ஹேது, பலன் இவைகளின் உத்பத்தி இருக்கும். அதாவது அது வரையில் தர்மாதர்மம், அவைகளின் பலன்களும் அவிச்சின்னமாய் பிரவிர்த்திக்கும். ஆனால் எப்பொழுது மந்திரம், மருந்து இவைகளின் சாமர்த்தியத்தால் பீடையானது நீங்குகிறதோ அதைப் போல் முன்பு கூறப்பட்ட அத்வைத போதத்தால் அவித்தையினால் உண்டான ஹேது, பலன்கள் நிவர்த்தியாகிறது. அது க்ஷீணமானவுடன் ஹேது பலன்களின் உத்பத்தி உண்டாகாது.
(ச.பா) (அ.கை) ஹேது, பலன்களின் உத்பத்தியினால் என்ன தோஷம்? அதைக் கூறுகிறார்.