कारिका ५६காரிகா 56 / १००100
यावद्धेतुफलावेशः संसारस्तावदायतः ।
क्षीणे हेतुफलावेशे संसारं न प्रपद्यते ॥ ५६ ॥யாவத்3தே4துப2லாவேஶ꞉ ஸம்ஸாரஸ்தாவதா3யத꞉ ।
க்ஷீணே ஹேதுப2லாவேஶே ஸம்ஸாரம் ந ப்ரபத்3யதே ॥ 56 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् संसारः आयतः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।காரிகா அந்வய꞉ - யாவத் ஹேதுப2லாவேஶ꞉ தாவத் ஸம்ஸார꞉ ஆயத꞉ ஹேதுப2லாவேஶே க்ஷீணேஸதி ஸம்ஸாரம் ந ப்ரபத்3யதே ।
यावत् सम्यग्दर्शनेन हेतुफलावेशः न निवर्तते, अक्षीणः संसारः तावत् आयातः दीर्घो भवतीत्यर्थः । क्षीणे पुनः हेतुफलावेशे संसारं न प्रपद्यते, कारणाभावात् ॥ ५६ ॥யாவத் ஸம்யக்3த3ர்ஶநேந ஹேதுப2லாவேஶ꞉ ந நிவர்ததே, அக்ஷீண꞉ ஸம்ஸார꞉ தாவத் ஆயாத꞉ தீ3ர்கோ4 ப4வதீத்யர்த2꞉ । க்ஷீணே புந꞉ ஹேதுப2லாவேஶே ஸம்ஸாரம் ந ப்ரபத்3யதே, காரணாபா4வாத் ॥ 56 ॥
ननु अजादात्मनोऽन्यन्नास्त्येव ; तत्कथं हेतुफलयोः संसारस्य च उत्पत्तिविनाशावुच्येते त्वया ?நநு அஜாதா3த்மநோ(அ)ந்யந்நாஸ்த்யேவ ; தத்கத2ம் ஹேதுப2லயோ꞉ ஸம்ஸாரஸ்ய ச உத்பத்திவிநாஶாவுச்யேதே த்வயா ?
शृणु -ஶ்ருணு -
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலன்களின் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையிலும் சம்சாரம் பெறுகுகிறது. எப்பொழுது ஹேது, பலன்களின் ஆவேசம் நஷ்டமாகின்றதோ அப்பொழுது வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
(ச.பா) எது வரையிலும் சம்யக்ஞானத்தால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் நீங்கவில்லையோ அது வரையிலும் சம்சாரம் க்ஷீணமாகாததால் பெறுகுகிறது. ஆனால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் க்ஷீணமடைந்ததும் காரணம் ஒன்றும் இல்லாததால் வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
(ச.பா) (அ.கை) அஜன்மா ஆத்மாவைக் காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. பின் எவ்வாறு ஹேது, பலம் அவ்வாறே சம்சாரத்தின் விநாசம், உத்பத்தியை வர்ணிக்கின்றீர்கள்?
(ச.பா) (சமாதானம்) - கேள் -