कारिका ५७காரிகா 57 / १००100
संवृत्या जायते सर्वं शाश्वतं नास्ति तेन वै ।
सद्भावेन ह्यजं सर्वमुच्छेदस्तेन नास्ति वै ॥ ५७ ॥ஸம்வ்ருத்யா ஜாயதே ஸர்வம் ஶாஶ்வதம் நாஸ்தி தேந வை ।
ஸத்3பா4வேந ஹ்யஜம் ஸர்வமுச்சே2த3ஸ்தேந நாஸ்தி வை ॥ 57 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - संवृत्या सर्वं जायते तेन शाश्वतं नास्ति वै सद्भावेन सर्वं अजं तेन उच्छेदः नास्ति वै ।காரிகா அந்வய꞉ - ஸம்வ்ருத்யா ஸர்வம் ஜாயதே தேந ஶாஶ்வதம் நாஸ்தி வை ஸத்3பா4வேந ஸர்வம் அஜம் தேந உச்சே2த3꞉ நாஸ்தி வை ।
संवृत्या संवरणं संवृतिः अविद्याविषयो लौकिकव्यवहारः ; तया संवृत्या जायते सर्वम् । तेन अविद्याविषये शाश्वतं नित्यं नास्ति वै । अतः उत्पत्तिविनाशलक्षणः संसारः आयत इत्युच्यते । परमार्थसद्भावेन तु अजं सर्वम् आत्मैव यस्मात् ; अतो जात्यभावात् उच्छेदः तेन नास्ति वै कस्यचिद्धेतुफलादेरित्यर्थः ॥ ५७ ॥ஸம்வ்ருத்யா ஸம்வரணம் ஸம்வ்ருதி꞉ அவித்3யாவிஷயோ லௌகிகவ்யவஹார꞉ ; தயா ஸம்வ்ருத்யா ஜாயதே ஸர்வம் । தேந அவித்3யாவிஷயே ஶாஶ்வதம் நித்யம் நாஸ்தி வை । அத꞉ உத்பத்திவிநாஶலக்ஷண꞉ ஸம்ஸார꞉ ஆயத இத்யுச்யதே । பரமார்த2ஸத்3பா4வேந து அஜம் ஸர்வம் ஆத்மைவ யஸ்மாத் ; அதோ ஜாத்யபா4வாத் உச்சே2த3꞉ தேந நாஸ்தி வை கஸ்யசித்3தே4துப2லாதே3ரித்யர்த2꞉ ॥ 57 ॥
காரிகா அர்த்தம் - எல்லா பதார்த்தங்களும் வியவஹார திருஷ்டியினால் உண்டானவை. ஆகையால் நித்தியமல்ல. பரமார்த்த திருஷ்டியில் எவை எல்லாம் உண்டோ அவை அஜம். ஆகையால் எதற்கும் விநாசம் இல்லை.
(ச.பா) அவித்யா விஷயமான லௌகிக வியவஹாரத்தின் பெயர் சம்விருத்தி (संवृति). அந்த சம்விருத்தியிலிருந்து எல்லாவற்றின் உத்பத்தியும் உண்டாகிறது, ஆகையால் அந்த அவித்யா விஷயத்தில் எந்த ஒரு வஸ்துவும் சாஸ்வதம் அதாவது நித்யம் இல்லை. ஆகையால் உத்பத்தி விநாசமுடைய சம்சாரம் விஸ்தாரம் அடைகிறது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பரமார்த்த சத்தையில் எல்லாம் அஜன்மா ஆத்மாவே. ஆகையால் ஜன்மத்தின் அபாவம் இருப்பதால் எந்த ஒரு ஹேது, பலனும் உச்சேதம் (சேதம்) அடைவதில்லை என்பது தாத்பர்யம்.