कारिका ५८காரிகா 58 / १००100
धर्मा य इति जायन्ते जायन्ते ते न तत्त्वतः ।
जन्म मायोपमं तेषां सा च माया न विद्यते ॥ ५८ ॥த4ர்மா ய இதி ஜாயந்தே ஜாயந்தே தே ந தத்த்வத꞉ ।
ஜந்ம மாயோபமம் தேஷாம் ஸா ச மாயா ந வித்3யதே ॥ 58 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ये धर्माः इति जायन्ते ते तत्त्वतः न जायन्ते तेषां जन्म मायोपमं सा च माया न विद्यते ।காரிகா அந்வய꞉ - யே த4ர்மா꞉ இதி ஜாயந்தே தே தத்த்வத꞉ ந ஜாயந்தே தேஷாம் ஜந்ம மாயோபமம் ஸா ச மாயா ந வித்3யதே ।
येऽप्यात्मानोऽन्ये च धर्मा जायन्त इति कल्प्यन्ते, ते इति एवंप्रकारा यथोक्ता संवृतिर्निर्दिश्यत इति संवृत्यैव धर्मा जायन्ते । न ते तत्त्वतः परमार्थतः जायन्ते । यत्पुनस्तत्संवृत्या जन्म तेषां धर्माणां यथोक्तानां यथा मायया जन्म तथा तत् मायोपमं प्रत्येतव्यम् ।யே(அ)ப்யாத்மாநோ(அ)ந்யே ச த4ர்மா ஜாயந்த இதி கல்ப்யந்தே, தே இதி ஏவம்ப்ரகாரா யதோ2க்தா ஸம்வ்ருதிர்நிர்தி3ஶ்யத இதி ஸம்வ்ருத்யைவ த4ர்மா ஜாயந்தே । ந தே தத்த்வத꞉ பரமார்த2த꞉ ஜாயந்தே । யத்புநஸ்தத்ஸம்வ்ருத்யா ஜந்ம தேஷாம் த4ர்மாணாம் யதோ2க்தாநாம் யதா2 மாயயா ஜந்ம ததா2 தத் மாயோபமம் ப்ரத்யேதவ்யம் ।
माया नाम वस्तु तर्हि ; नैवम् , सा च माया न विद्यते । मायेत्यविद्यमानस्याख्येत्यभिप्रायः ॥ ५८ ॥மாயா நாம வஸ்து தர்ஹி ; நைவம் , ஸா ச மாயா ந வித்3யதே । மாயேத்யவித்3யமாநஸ்யாக்2யேத்யபி4ப்ராய꞉ ॥ 58 ॥
कथं मायोपमं तेषां धर्माणां जन्मेति, आह —கத2ம் மாயோபமம் தேஷாம் த4ர்மாணாம் ஜந்மேதி, ஆஹ —
காரிகா அர்த்தம் - தர்மம் (ஜீவன்) உத்பன்னம் ஆகிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் அவை உத்பன்னமாவதில்லை. அதன் ஜன்மம் மாயைக்கு ஒப்பானது. மேலும் அந்தமாயை (உண்மையில்) இல்லை.
(ச.பா) எவர்கள் ஆத்மா அவ்வாறே, (धर्मा) ஜீவன்கள் வேறு இவ்வாறு கல்பனை செய்கிறார்களோ அவர்கள் இவ்வாறு எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) சம்விருத்தியினால் உத்பன்னமாகிறது. இங்கு इति என்ற சப்தத்தினால் இதற்கு முன் ஸ்லோகத்தில் சம்விருத்தி நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அவைகள் பரமார்த்தமாக (உண்மையாக) உத்பன்னமாகவில்லை. ஏனெனில் அந்த முன்கூறப்பட்ட தர்மங்களுக்கு எந்த சம்விருத்தியினால் உண்டானது ஜன்மம், அது எவ்வாறோ அவ்வாறு மாயையினால் ஜன்மம் உண்டாகிறது. ஆகையால் அதை மாயைக்கு ஒப்பாக அறியப்பட வேண்டும்.
(ச.பா) அவ்வாறானால் மாயை சத் வஸ்துவா? அவ்வாறு அல்ல, அந்த மாயை இல்லை. மாயை என்பது இல்லாத வஸ்துவின் பெயர் என்றது அபிப்பிராயம்.
(ச.பா) (அ.கை) எவ்வாறு அந்த தர்மங்களின் ஜன்மம் மாயைக்கு சமானமாகும்? அது கூறப்படுகிறது-