अद्वैतभारती
कारिका ५९காரிகா 59 / १००100

यथा मायामयाद्बीजाज्जायते तन्मयोऽङ्कुरः ।
नासौ नित्यो न चोच्छेदी तद्वद्धर्मेषु योजना ॥ ५९ ॥
யதா2 மாயாமயாத்3பீ3ஜாஜ்ஜாயதே தந்மயோ(அ)ங்குர꞉ ।
நாஸௌ நித்யோ ந சோச்சே2தீ3 தத்3வத்3த4ர்மேஷு யோஜநா ॥ 59 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा मायामयात् बीजात् तन्मयः अङ्कुरः जायते असौ न नित्यः न उच्छेदी च तद्वत् धर्मेषु योजना ।காரிகா அந்வய꞉ - யதா2 மாயாமயாத் பீ3ஜாத் தந்மய꞉ அங்குர꞉ ஜாயதே அஸௌ ந நித்ய꞉ ந உச்சே2தீ3 ச தத்3வத் த4ர்மேஷு யோஜநா ।
यथा मायामयात् आम्रादिबीजात् जायते तन्मयः मायामयः अङ्कुरः, नासावङ्कुरो नित्यः, न च उच्छेदी विनाशी वा । अभूतत्वादेव धर्मेषु जन्मनाशादियोजना युक्तिः, न तु परमार्थतो धर्माणां जन्म नाशो वा युज्यत इत्यर्थः ॥ ५९ ॥யதா2 மாயாமயாத் ஆம்ராதி3பீ3ஜாத் ஜாயதே தந்மய꞉ மாயாமய꞉ அங்குர꞉, நாஸாவங்குரோ நித்ய꞉, ந ச உச்சே2தீ3 விநாஶீ வா । அபூ4தத்வாதே3வ த4ர்மேஷு ஜந்மநாஶாதி3யோஜநா யுக்தி꞉, ந து பரமார்த2தோ த4ர்மாணாம் ஜந்ம நாஶோ வா யுஜ்யத இத்யர்த2꞉ ॥ 59 ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மாயாமய பீஜத்திலிருந்து அங்குரம் உத்பத்தியாகிறது. மேலும் அது நித்யமும் ஆகாது நாசமுடையதும் ஆகாது. அவ்வாறே தர்ம விஷயத்திலும் இந்த யுக்தியை அறியவேண்டும்.
(ச.பா) எவ்வாறு மாயாமயமான மாம்பழம் முதலியவை பீஜத்திலிருந்து உத்பன்னமாகிறது. அந்த அங்குரம் நித்யமானதோ, நாசமுடையதோ ஆகாது. அவ்வாறு தர்மங்கள் அசத்தியமாய் இருப்பதால் ஜன்ம, நாசம் முதலியவைகளின் யோஜனையானது யுக்தியுடன் கூடியதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் உண்மையில் தர்மங்களுக்கு ஜன்மமோ நாசமோ சம்பவிக்காது.