कारिका ६०காரிகா 60 / १००100
नाजेषु सर्वधर्मेषु शाश्वताशाश्वताभिधा ।
यत्र वर्णा न वर्तन्ते विवेकस्तत्र नोच्यते ॥ ६० ॥நாஜேஷு ஸர்வத4ர்மேஷு ஶாஶ்வதாஶாஶ்வதாபி4தா4 ।
யத்ர வர்ணா ந வர்தந்தே விவேகஸ்தத்ர நோச்யதே ॥ 60 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अजेषु सर्व धर्मेषु शाश्वत अशाश्वत अभिधा न यत्र वर्णाः न वर्तन्ते तत्र विवेकः नोच्यते ॥காரிகா அந்வய꞉ - அஜேஷு ஸர்வ த4ர்மேஷு ஶாஶ்வத அஶாஶ்வத அபி4தா4 ந யத்ர வர்ணா꞉ ந வர்தந்தே தத்ர விவேக꞉ நோச்யதே ॥
परमार्थतस्त्वात्मस्वजेषु नित्यैकरसविज्ञप्तिमात्रसत्ताकेषु शाश्वतः अशाश्वतः इति वा न अभिधा, नाभिधानं प्रवर्तत इत्यर्थः । यत्र येषु वर्ण्यन्ते यैरर्थाः, ते वर्णाः शब्दा न वर्तन्ते अभिधातुं प्रकाशयितुं न प्रवर्तन्त इत्यर्थः । इदमेवमिति विवेकः विविक्तता तत्र नित्योऽनित्य इति नोच्यते, ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इति श्रुतेः ॥பரமார்த2தஸ்த்வாத்மஸ்வஜேஷு நித்யைகரஸவிஜ்ஞப்திமாத்ரஸத்தாகேஷு ஶாஶ்வத꞉ அஶாஶ்வத꞉ இதி வா ந அபி4தா4, நாபி4தா4நம் ப்ரவர்தத இத்யர்த2꞉ । யத்ர யேஷு வர்ண்யந்தே யைரர்தா2꞉, தே வர்ணா꞉ ஶப்3தா3 ந வர்தந்தே அபி4தா4தும் ப்ரகாஶயிதும் ந ப்ரவர்தந்த இத்யர்த2꞉ । இத3மேவமிதி விவேக꞉ விவிக்ததா தத்ர நித்யோ(அ)நித்ய இதி நோச்யதே, ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1) இதி ஶ்ருதே꞉ ॥
காரிகா அர்த்தம் - இந்த சம்பூர்ண அஜன்ம ஆத்மா தர்மங்களில் நித்திய அநித்திய என்பதில் பிரவிர்த்தி இல்லை. எங்கு சப்தம் இல்லை. அந்த ஆத்ம தத்வத்தில் (நித்ய அநித்திய) விவேகத்தையும் சொல்ல முடியாது.
(ச.பா) உண்மையில் நித்திய ஏகரச விக்ஞானமாத்திர சத் ஸ்வரூப அஜன்மா ஆத்மாவிடத்தில் நித்திய அநித்திய என்ற பெயர் பிரவிர்த்திக்காது. எந்த பதார்த்தங்கள் வர்ணனை செய்யப்பட்டனவோ அந்த வர்ணம் சப்தமும் ஆகாது. அதாவது அதை வர்ணனை செய்வதற்கு பிரவிர்த்திப்பதில்லை. அதில் நித்யம் அல்லது அநித்தியம் என்ற பிரகாரமாகவும் விவேகமானது சொல்லப்படவில்லை. எவ்வாறு “வாக்கானது எங்கு நிவர்த்திக்கிறதோ” என்றசுருதி வாக்கியத்தினாலும் அறியப்படுகிறது.