अद्वैतभारती
कारिका ६२காரிகா 62 / १००100

अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ६२ ॥
அத்3வயம் ச த்3வயாபா4ஸம் சித்தம் ஸ்வப்நே ந ஸம்ஶய꞉ ।
அத்3வயம் ச த்3வயாபா4ஸம் ததா2 ஜாக்3ரந்ந ஸம்ஶய꞉ ॥ 62 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्नेन संशयः तथा अद्वयं च द्वयाभासं जाग्रत न संशयः ॥காரிகா அந்வய꞉ - அத்3வயம் ச த்3வயாபா4ஸம் சித்தம் ஸ்வப்நேந ஸம்ஶய꞉ ததா2 அத்3வயம் ச த்3வயாபா4ஸம் ஜாக்3ரத ந ஸம்ஶய꞉ ॥
यत्पुनर्वाग्गोचरत्वं परमार्थतः अद्वयस्य विज्ञानमात्रस्य, तन्मनसः स्पन्दनमात्रम् , न परमार्थतः इत्युक्तार्थौ श्लोकौ ॥ ६१-६२ ॥யத்புநர்வாக்3கோ3சரத்வம் பரமார்த2த꞉ அத்3வயஸ்ய விஜ்ஞாநமாத்ரஸ்ய, தந்மநஸ꞉ ஸ்பந்த3நமாத்ரம் , ந பரமார்த2த꞉ இத்யுக்தார்தௌ2 ஶ்லோகௌ ॥ 61-62 ॥
इतश्च वाग्गोचरस्याभावो द्वैतस्य —இதஶ்ச வாக்3கோ3சரஸ்யாபா4வோ த்3வைதஸ்ய —
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் அத்வைத சித்தமே துவைத ரூபமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அத்வைத சித்தம் துவைதமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை.
(ச.பா) உண்மையில் அத்வய விக்ஞான மாத்திரம் வாணிக்கு (வார்த்தைகளுக்கு) விஷயமாதல் மனதின் ஸ்புரண மாத்திரமே. அது பரமார்த்தமாக இல்லை. இவ்வாறு இந்த ஸ்லோகங்களின் வியாக்கியானம் ஆகும்.
(ச.பா) (அ.கை) வாக்கின் விஷய பூதமானதாய் துவைதம் இருப்பதாலும் அது அபாவமாகும்-