अद्वैतभारती
कारिका ६३காரிகா 63 / १००100

स्वप्नदृक्प्रचरन्स्वप्ने दिक्षु वै दशसु स्थितान् ।
अण्डजान्स्वेदजान्वापि जीवान्पश्यति यान्सदा ॥ ६३ ॥
ஸ்வப்நத்3ருக்ப்ரசரந்ஸ்வப்நே தி3க்ஷு வை த3ஶஸு ஸ்தி2தாந் ।
அண்ட3ஜாந்ஸ்வேத3ஜாந்வாபி ஜீவாந்பஶ்யதி யாந்ஸதா3 ॥ 63 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्नदृक् स्वप्ने दशसु दिक्षु प्रचरन् सन् तत्र स्थितान् अण्डजान् स्वेदजान् वापि यान् जीवान् सदा पश्यति ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நத்3ருக் ஸ்வப்நே த3ஶஸு தி3க்ஷு ப்ரசரந் ஸந் தத்ர ஸ்தி2தாந் அண்ட3ஜாந் ஸ்வேத3ஜாந் வாபி யாந் ஜீவாந் ஸதா3 பஶ்யதி ।
स्वप्नान्पश्यतीति स्वप्नदृक् प्रचरन् पर्यटन्स्वप्ने स्वप्नस्थाने दिक्षु वै दशसु स्थितान् वर्तमानान् जीवान्प्राणिनः अण्डजान्स्वेदजान्वा यान् सदा पश्यतीति ॥ ६३ ॥ஸ்வப்நாந்பஶ்யதீதி ஸ்வப்நத்3ருக் ப்ரசரந் பர்யடந்ஸ்வப்நே ஸ்வப்நஸ்தா2நே தி3க்ஷு வை த3ஶஸு ஸ்தி2தாந் வர்தமாநாந் ஜீவாந்ப்ராணிந꞉ அண்ட3ஜாந்ஸ்வேத3ஜாந்வா யாந் ஸதா3 பஶ்யதீதி ॥ 63 ॥
यद्येवम् , ततः किम् ? उच्यते —யத்3யேவம் , தத꞉ கிம் ? உச்யதே —
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன திருஷ்டா பத்து திக்குகளிலும் அலைந்து அலைந்து அங்கு இருக்கின்ற அண்டஜ (முட்டையிலிருந்து உண்டாகும் (ஸ்வேதஜ) வேர்வையிலிருந்து உண்டாகும் ஜீவன்களை எப்பொழுதும் பார்கின்றான்.
(ச.பா) ஸ்வப்னங்களைக் காண்கிறான் என்பதால் ஸ்வப்னதிருக். ஸ்வப்ன ஸ்தானத்தில் அலைந்து பத்து திக்குகளிலும் இருக்கும் அண்டஜம், ஸ்வேதஜம் ஆகிய பிராணிகளை எப்பொழுதும் பார்க்கிறான். (உண்மையில் அதைக்காட்டிலும் வேறு அல்ல).
(ச.பா) (அ.கை) இவ்வாறு இருப்பதால் அதனால் என்ன சித்திக்கிறது - என்பது கூறப்படுகிறது.