कारिका ६४காரிகா 64 / १००100
स्वप्नदृक्चित्तदृश्यास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं स्वप्नदृक्चित्तमिष्यते ॥ ६४ ॥ஸ்வப்நத்3ருக்சித்தத்3ருஶ்யாஸ்தே ந வித்3யந்தே தத꞉ ப்ருத2க் ।
ததா2 தத்3த்3ருஶ்யமேவேத3ம் ஸ்வப்நத்3ருக்சித்தமிஷ்யதே ॥ 64 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वप्नदृक् चित्त दृश्याः ते ततः पृथक् न विद्यन्ते तथा इदं स्वप्नदृक् चित्तं तत् दृश्यमेव इष्यते ।காரிகா அந்வய꞉ - ஸ்வப்நத்3ருக் சித்த த்3ருஶ்யா꞉ தே தத꞉ ப்ருத2க் ந வித்3யந்தே ததா2 இத3ம் ஸ்வப்நத்3ருக் சித்தம் தத் த்3ருஶ்யமேவ இஷ்யதே ।
स्वप्नदृशश्चित्तं स्वप्नदृक्चित्तम् , तेन दृश्याः ते जीवाः ; ततः तस्मात् स्वप्नदृक्चित्तात् पृथक् न विद्यन्ते न सन्तीत्यर्थः । चित्तमेव ह्यनेकजीवादिभेदाकारेण विकल्प्यते । तथा तदपि स्वप्नदृक्चित्तमिदं तद्दृश्यमेव, तेन स्वप्नदृशा दृश्यं तद्दृश्यम् । अतः स्वप्नदृग्व्यतिरेकेण चित्तं नाम नास्तीत्यर्थः ॥ஸ்வப்நத்3ருஶஶ்சித்தம் ஸ்வப்நத்3ருக்சித்தம் , தேந த்3ருஶ்யா꞉ தே ஜீவா꞉ ; தத꞉ தஸ்மாத் ஸ்வப்நத்3ருக்சித்தாத் ப்ருத2க் ந வித்3யந்தே ந ஸந்தீத்யர்த2꞉ । சித்தமேவ ஹ்யநேகஜீவாதி3பே4தா3காரேண விகல்ப்யதே । ததா2 தத3பி ஸ்வப்நத்3ருக்சித்தமித3ம் தத்3த்3ருஶ்யமேவ, தேந ஸ்வப்நத்3ருஶா த்3ருஶ்யம் தத்3த்3ருஶ்யம் । அத꞉ ஸ்வப்நத்3ருக்3வ்யதிரேகேண சித்தம் நாம நாஸ்தீத்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - எந்த எல்லா ஸ்வப்ன திருக்கின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாக இல்லை. இவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமாகும்.
(ச.பா) ஸ்வப்ன திருஷ்டாவின் “சித்தம் ஸ்வப்ன திருக் சித்தம்” எனப்படுகிறது. அதனால் பார்க்கப்படும் ஜீவன் அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்பது தாத்பரியம். சித்தத்தாலேயே அநேக ஜீவாதி பேத ரூபமாய் கல்பிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமே. அந்த ஸ்வப்ன திருஷ்டாவால் பார்க்கப்படுவதால் அதன் திருஷ்யமாகும். ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாவைக் காட்டிலும் வேறாய் சித்தம் இல்லை என்பது தாத்பரியம்.