कारिका ७०காரிகா 70 / १००100
यथा निर्मितको जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ७० ॥யதா2 நிர்மிதகோ ஜீவோ ஜாயதே ம்ரியதே(அ)பி ச ।
ததா2 ஜீவா அமீ ஸர்வே ப4வந்தி ந ப4வந்தி ச ॥ 70 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यथा निर्मितकः जीवः जायते म्रियतेऽपिच तथा अमी सर्वे जीवाः भवन्ति न भवन्ति च ॥காரிகா அந்வய꞉ - யதா2 நிர்மிதக꞉ ஜீவ꞉ ஜாயதே ம்ரியதே(அ)பிச ததா2 அமீ ஸர்வே ஜீவா꞉ ப4வந்தி ந ப4வந்தி ச ॥
मायामयः मायाविना यः कृतो निर्मितकः मन्त्रौषध्यादिभिर्निष्पादितः । स्वप्नमायानिर्मितका अण्डजादयो जीवा यथा जायन्ते म्रियन्ते च, तथा मनुष्यादिलक्षणा अविद्यमाना एव चित्तविकल्पनामात्रा इत्यर्थः ॥மாயாமய꞉ மாயாவிநா ய꞉ க்ருதோ நிர்மிதக꞉ மந்த்ரௌஷத்4யாதி3பி4ர்நிஷ்பாதி3த꞉ । ஸ்வப்நமாயாநிர்மிதகா அண்ட3ஜாத3யோ ஜீவா யதா2 ஜாயந்தே ம்ரியந்தே ச, ததா2 மநுஷ்யாதி3லக்ஷணா அவித்3யமாநா ஏவ சித்தவிகல்பநாமாத்ரா இத்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மணிமந்திர ஒளஷதங்களால் உண்டான ஜீவன் உத்பன்னமாகிறது மரிக்கிறது. அதுபோல் இந்த ஜீவன்களும் உண்டாகின்றன மரிக்கின்றன.
(ச.பா) மாயாவியினால் மந்தர ஒளஷதங்களால் உண்டாக்கப்பட்டது மாயாமயம். ஸ்வப்னம், மாயா, மந்திரம் முதலியவைகளால் உண்டான அண்டஜம் (முட்டையிலிருந்து உண்டாவது) முதலிய ஜீவன்கள் எவ்வாறு உத்பன்ன மாகின்றனவோ, மரிக்கின்றனவோ அவ்வாறே மனுஷ்ய முதலிய ஜீவன்கள் சித்தத்தின் விகல்பமாத்திரமே என்பதுபொருள்.