कारिका ७१காரிகா 71 / १००100
न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ७१ ॥ந கஶ்சிஜ்ஜாயதே ஜீவ꞉ ஸம்ப4வோ(அ)ஸ்ய ந வித்3யதே ।
ஏதத்தது3த்தமம் ஸத்யம் யத்ர கிஞ்சிந்ந ஜாயதே ॥ 71 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कश्चित् जीवः न जायते अस्य संभवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ॥ ७१ ॥காரிகா அந்வய꞉ - கஶ்சித் ஜீவ꞉ ந ஜாயதே அஸ்ய ஸம்ப4வ꞉ ந வித்3யதே ஏதத் உத்தமம் ஸத்யம் யத்ர கிஞ்சித் ந ஜாயதே ॥ 71 ॥
व्यवहारसत्यविषये जीवानां जन्ममरणादिः स्वप्नादिजीववदित्युक्तम् । उत्तमं तु परमार्थसत्यं न कश्चिज्जायते जीव इति । उक्तार्थमन्यत् ॥வ்யவஹாரஸத்யவிஷயே ஜீவாநாம் ஜந்மமரணாதி3꞉ ஸ்வப்நாதி3ஜீவவதி3த்யுக்தம் । உத்தமம் து பரமார்த2ஸத்யம் ந கஶ்சிஜ்ஜாயதே ஜீவ இதி । உக்தார்த2மந்யத் ॥
காரிகா அர்த்தம் - (உண்மையில்) ஒரு ஜீவனும் உத்பன்னமாகவில்லை. அதற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது. இது உத்தம சத்தியம். இதில் எந்த ஒரு வஸ்துவின் உத்பத்தியும் உண்டாகாது.
(ச.பா) வ்யவஹாரிக சத்தையில் ஜீவனுக்குள்ள ஜன்ம மரண முதலியவை ஸ்வப்ன ஜீவனுக்குச் சமானமாகும் என்று முதலிலேயே கூறப்பட்டது. எந்த ஜீவனும் உத்பத்தியாகவில்லை என்பதே உத்தம சத்தியம், மீதி அம்சம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டு விட்டது.