कारिका ७२காரிகா 72 / १००100
चित्तस्पन्दितमेवेदं ग्राह्यग्राहकवद्द्वयम् ।
चित्तं निर्विषयं नित्यमसङ्गं तेन कीर्तितम् ॥ ७२ ॥சித்தஸ்பந்தி3தமேவேத3ம் க்3ராஹ்யக்3ராஹகவத்3த்3வயம் ।
சித்தம் நிர்விஷயம் நித்யமஸங்க3ம் தேந கீர்திதம் ॥ 72 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - ग्राह ग्राहकवत् इदं द्वयं चित्त स्पन्दितमेव चित्तं निर्विषयं तेन नित्यं असङ्गं कीर्तितम् ।காரிகா அந்வய꞉ - க்3ராஹ க்3ராஹகவத் இத3ம் த்3வயம் சித்த ஸ்பந்தி3தமேவ சித்தம் நிர்விஷயம் தேந நித்யம் அஸங்க3ம் கீர்திதம் ।
सर्वं ग्राह्यग्राहकवच्चित्तस्पन्दितमेव द्वयम् । चित्तं परमार्थत आत्मैवेति निर्विषयम् । तेन निर्विषयत्वेन नित्यम् असङ्गं कीर्तितम् । ‘असङ्गो ह्ययं पुरुषः’ (बृ. उ. ४ । ३ । १५) इति श्रुतेः । सविषयस्य हि विषये सङ्गः । निर्विषयत्वाच्चित्तमसङ्गमित्यर्थः ॥ ७२ ॥ஸர்வம் க்3ராஹ்யக்3ராஹகவச்சித்தஸ்பந்தி3தமேவ த்3வயம் । சித்தம் பரமார்த2த ஆத்மைவேதி நிர்விஷயம் । தேந நிர்விஷயத்வேந நித்யம் அஸங்க3ம் கீர்திதம் । ‘அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 15) இதி ஶ்ருதே꞉ । ஸவிஷயஸ்ய ஹி விஷயே ஸங்க3꞉ । நிர்விஷயத்வாச்சித்தமஸங்க3மித்யர்த2꞉ ॥ 72 ॥
ननु निर्विषयत्वेन चेदसङ्गत्वम् , चित्तस्य न निःसङ्गता भवति, यस्मात् शास्ता शास्त्रं शिष्यश्चेत्येवमादेर्विषयस्य विद्यमानत्वात् ;நநு நிர்விஷயத்வேந சேத3ஸங்க3த்வம் , சித்தஸ்ய ந நி꞉ஸங்க3தா ப4வதி, யஸ்மாத் ஶாஸ்தா ஶாஸ்த்ரம் ஶிஷ்யஶ்சேத்யேவமாதே3ர்விஷயஸ்ய வித்3யமாநத்வாத் ;
नैष दोषः । कस्मात् ?நைஷ தோ3ஷ꞉ । கஸ்மாத் ?
காரிகா அர்த்தம் - விஷயம், இந்திரியங்களுடன் கூடிய எல்லா துவைதமும் சித்தத்தின் விளக்கமே, ஆனால் சித்தம் விஷய மற்றது. ஆகையால் அதை நித்தியம், அசங்கம் என்று கூறப்படுகிறது.
(ச.பா) விஷயம், இந்திரியங்களுடன் கூடிய சம்பூர்ண த்வைதம் சித்தத்தின் விளக்கமே. ஆனால் உண்மையில் ஆத்மாவே, ஆகையால் நிர்விஷயம் அது நிர்விஷயமாய் இருப்பதால் அதை எப்பொழுதும் அசங்கம் எனப்படுகிறது. “असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோஹ்யம் புருஷ: - இந்த புருஷன் அசங்கன்) என்ற சுருதி வாக்கியம் பிரமாணமாகும். எது விஷயத்துடன் இருக்கிறதோ அதற்கு சங்கம் ஏற்படும் ஆகையால் நிர்விஷயமாய் இருப்பதால் சித்தம் அசங்கம் என்பது தாத்பர்யமாகும்.
(ச.பா) (அ.கை) (சங்கை) நிர்விஷயத்தினால் அசங்கம் என்றால் சித்தத்திற்கு அசங்கம் என்பது பொருந்தாது. ஏனெனில் அதற்கு சாஸ்தா (குரு) சாஸ்திரம், சிஷ்யன் முதலிய விஷயங்கள் இருப்பதால்.
(ச.பா) (சமாதானம்) - இது தோஷம் இல்லை. ஏனெனில் -