अद्वैतभारती
कारिका ७३காரிகா 73 / १००100

योऽस्ति कल्पितसंवृत्या परमार्थेन नास्त्यसौ ।
परतन्त्राभिसंवृत्या स्यान्नास्ति परमार्थतः ॥ ७३ ॥
யோ(அ)ஸ்தி கல்பிதஸம்வ்ருத்யா பரமார்தே2ந நாஸ்த்யஸௌ ।
பரதந்த்ராபி4ஸம்வ்ருத்யா ஸ்யாந்நாஸ்தி பரமார்த2த꞉ ॥ 73 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यः अस्ति सः संवृत्या कल्पितः परमार्थेन असौ नास्ति यत् परतन्त्रभि संवृत्या स्यात् परमार्थतः नास्ति ॥ ७३ ॥காரிகா அந்வய꞉ - ய꞉ அஸ்தி ஸ꞉ ஸம்வ்ருத்யா கல்பித꞉ பரமார்தே2ந அஸௌ நாஸ்தி யத் பரதந்த்ரபி4 ஸம்வ்ருத்யா ஸ்யாத் பரமார்த2த꞉ நாஸ்தி ॥ 73 ॥
यः पदार्थः शास्त्रादिर्विद्यते, स कल्पितसंवृत्या । कल्पिता च सा परमार्थप्रतिपत्त्युपायत्वेन संवृतिश्च सा तया योऽस्ति परमार्थेन, नास्त्यसौ न विद्यते । ‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इत्युक्तम् ।ய꞉ பதா3ர்த2꞉ ஶாஸ்த்ராதி3ர்வித்3யதே, ஸ கல்பிதஸம்வ்ருத்யா । கல்பிதா ச ஸா பரமார்த2ப்ரதிபத்த்யுபாயத்வேந ஸம்வ்ருதிஶ்ச ஸா தயா யோ(அ)ஸ்தி பரமார்தே2ந, நாஸ்த்யஸௌ ந வித்3யதே । ‘ஜ்ஞாதே த்3வைதம் ந வித்3யதே’ (மா. கா. 1 । 18) இத்யுக்தம் ।
यश्च परतन्त्राभिसंवृत्या परशास्त्रव्यवहारेण स्यात्पदार्थः, स परमार्थतो निरूप्यमाणो नास्त्येव । तेन युक्तमुक्तम् ‘असङ्गं तेन कीर्तितम्’ (मा. का. ४ । ७२) इति ॥ ७३ ॥யஶ்ச பரதந்த்ராபி4ஸம்வ்ருத்யா பரஶாஸ்த்ரவ்யவஹாரேண ஸ்யாத்பதா3ர்த2꞉, ஸ பரமார்த2தோ நிரூப்யமாணோ நாஸ்த்யேவ । தேந யுக்தமுக்தம் ‘அஸங்க3ம் தேந கீர்திதம்’ (மா. கா. 4 । 72) இதி ॥ 73 ॥
ननु शास्त्रादीनां संवृतित्वे अज इतीयमपि कल्पना संवृतिः स्यात् ।நநு ஶாஸ்த்ராதீ3நாம் ஸம்வ்ருதித்வே அஜ இதீயமபி கல்பநா ஸம்வ்ருதி꞉ ஸ்யாத் ।
सत्यमेवम् ।ஸத்யமேவம் ।
காரிகா அர்த்தம் - எந்த பதார்த்தம் கல்பித வியவஹாரத்தால் உண்டாகிறதோ அது உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை, மேலும் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திரங்களின் பரிபாஷையை அனுசரித்து உண்டாகிறதோ அதுவும் உண்மையில் இல்லை.
(ச.பா) எந்த சாஸ்திரம் முதலிய பதார்த்தங்கள் உண்டோ அவை கல்பித வியவஹாரங்களால் தோன்றியவை. அந்த வியவஹாரம் பரமார்த்த தத்துவத்தை அறிவதற்கான உபாய ரூபமாய் கல்பனை செய்யப்பட்டவைகளாகும். அதனால் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அது உண்மையில் இல்லை. ஞானம் உண்டானபின் துவைதம் இருக்காது என்று கூறப்பட்டது.
(ச.பா) இதைத்தவிர எந்த பதார்த்தம் பரதந்திர முதலிய சம்விருத்தியினால் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திர வியவஹாரத்தால் உண்மையாக நிரூபணம் செய்யப்பட்டதை அறிந்தபின் இல்லை என்பது சித்திக்கிறது. ஆகவே ஆன்மஸ்வரூபம் அஸங்கமானது என்று கூறப்பட்டது முற்றிலும் பொருத்தமானதே.
(ச.பா) (அ.கை) சங்கை - சாஸ்திரம் முதலியவைகளை வியவஹாரிகமாய் ஏற்றுக்கொண்டால் “இது அஜம்” என்று கல்பனையும் வியவஹாரிகம் ஆகுமே?
(ச.பா) (சாமதானம்) - அவ்வாறு சத்யமே.