कारिका ७४காரிகா 74 / १००100
अजः कल्पितसंवृत्या परमार्थेन नाप्यजः ।
परतन्त्राभिनिष्पत्त्या संवृत्या जायते तु सः ॥ ७४ ॥அஜ꞉ கல்பிதஸம்வ்ருத்யா பரமார்தே2ந நாப்யஜ꞉ ।
பரதந்த்ராபி4நிஷ்பத்த்யா ஸம்வ்ருத்யா ஜாயதே து ஸ꞉ ॥ 74 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कल्पित संवृत्या अजः परमार्थेन अजः अपि न (यः) परतन्त्राभिनिष्पत्त्या सः संवृत्यातु जायते ।காரிகா அந்வய꞉ - கல்பித ஸம்வ்ருத்யா அஜ꞉ பரமார்தே2ந அஜ꞉ அபி ந (ய꞉) பரதந்த்ராபி4நிஷ்பத்த்யா ஸ꞉ ஸம்வ்ருத்யாது ஜாயதே ।
शास्त्रादिकल्पितसंवृत्यैव अज इत्युच्यते । परमार्थेन नाप्यजः, यस्मात् परतन्त्राभिनिष्पत्त्या परशास्त्रसिद्धिमपेक्ष्य यः अज इत्युक्तः, स संवृत्या जायते । अतः अज इतीयमपि कल्पना परमार्थविषये नैव क्रमत इत्यर्थः ॥ஶாஸ்த்ராதி3கல்பிதஸம்வ்ருத்யைவ அஜ இத்யுச்யதே । பரமார்தே2ந நாப்யஜ꞉, யஸ்மாத் பரதந்த்ராபி4நிஷ்பத்த்யா பரஶாஸ்த்ரஸித்3தி4மபேக்ஷ்ய ய꞉ அஜ இத்யுக்த꞉, ஸ ஸம்வ்ருத்யா ஜாயதே । அத꞉ அஜ இதீயமபி கல்பநா பரமார்த2விஷயே நைவ க்ரமத இத்யர்த2꞉ ॥
यस्मादसद्विषयः, तस्मात्-யஸ்மாத3ஸத்3விஷய꞉, தஸ்மாத்-
காரிகா அர்த்தம் - ஆத்மா “அஜம்” என்பதும் வியவஹாரத்தின் காரணமாகவே சொல்லப்படுகிறது. உண்மையில் “அஜம்” என்பது இல்லை. மற்றமதங்களை அனுசரிக்கும் சாஸ்திரங்களில் இருக்கும் சம்விருத்தி (பிரமத்தினால் உண்டாகும் வியவஹாரம்) யை அனுசரித்து அதற்கு ஜன்மம் உண்டாகிறது. - (அதை நிஷேதம் செய்வதற்காக அஜம் என்கிறோம்)
(ச.பா) சாஸ்திரம் முதலியவைகளால் கல்பிக்கப்பட்ட காரணத்தால் அதை (ஆத்மாவை) “அஜம்” என்கின்றோம், உண்மையில் அது அஜமும் அல்ல. ஏனெனில் மற்ற சாஸ்திரங்களின் சித்திப்பதை அபேக்ஷித்து “அஜம்” என்கிறோம். அது சம்விருத்தியினால் ஜன்மத்தை அடைகிறது. ஆகையால் “அது அஜம்” என்ற கல்பனையும் பரமார்த்த விஷயத்தில் பிரவேசிக்காது.
(ச.பா) (அ.கை) - ஏனெனில் விஷயம் அசத், அதனால்-