कारिका ७५காரிகா 75 / १००100
अभूताभिनिवेशोऽस्ति द्वयं तत्र न विद्यते ।
द्वयाभावं स बुद्ध्वैव निर्निमित्तो न जायते ॥ ७५ ॥அபூ4தாபி4நிவேஶோ(அ)ஸ்தி த்3வயம் தத்ர ந வித்3யதே ।
த்3வயாபா4வம் ஸ பு3த்3த்4வைவ நிர்நிமித்தோ ந ஜாயதே ॥ 75 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अभूतः अभिनिवेश अस्ति द्वयं न विद्यते यः बुद्ध्वैव द्वयाभावं निर्मिमितः सः न जायते ॥ ७५ ॥காரிகா அந்வய꞉ - அபூ4த꞉ அபி4நிவேஶ அஸ்தி த்3வயம் ந வித்3யதே ய꞉ பு3த்3த்4வைவ த்3வயாபா4வம் நிர்மிமித꞉ ஸ꞉ ந ஜாயதே ॥ 75 ॥
असत्यभूते द्वैते अभिनिवेशोऽस्ति केवलम् । अभिनिवेशः आग्रहमात्रम् । द्वयं तत्र न विद्यते मिथ्याभिनिवेशमात्रं च जन्मनः कारणं यस्मात् , तस्मात् द्वयाभावं बुद्ध्वा निर्निमित्तः निवृत्तमिथ्याद्वयाभिनिवेशः यः, सः न जायते ॥அஸத்யபூ4தே த்3வைதே அபி4நிவேஶோ(அ)ஸ்தி கேவலம் । அபி4நிவேஶ꞉ ஆக்3ரஹமாத்ரம் । த்3வயம் தத்ர ந வித்3யதே மித்2யாபி4நிவேஶமாத்ரம் ச ஜந்மந꞉ காரணம் யஸ்மாத் , தஸ்மாத் த்3வயாபா4வம் பு3த்3த்4வா நிர்நிமித்த꞉ நிவ்ருத்தமித்2யாத்3வயாபி4நிவேஶ꞉ ய꞉, ஸ꞉ ந ஜாயதே ॥
காரிகா அர்த்தம் - உலகில் அசத்திய (த்வைத) விஷயத்தில் கேவலம் ஆக்ரஹம் இருக்கின்றது. அங்கு (பரமார்த்த தத்துவத்தில்) துவைதமே இல்லை. ஜீவன் துவைத அபாவத்தின் ஞானம் அடைந்து காரணம் ஏதும் இல்லாததால் ஜன்மம் எடுப்பதில்லை.
(ச.பா) உலகோருக்கு அசத்தியமான த்வைதத்தில் ஆக்ரஹம் இருக்கிறது. ஆக்ரஹம் என்பது அபிநிவேஷம். உண்மையில் துவைதமே இல்லை. ஏனெனில் மித்தையான அபிநிவேஷமே ஜன்மத்திற்கு காரணமாகிறது. ஆகையால் துவைத அபாவத்தை அறிந்து நிமித்தம் அற்றதாகிறதோ அதாவது எவருக்கு மித்தையான துவைத விஷயத்தில் ஆக்ரஹம் நிவிர்த்தி ஆகிறதோ அந்த அதிகாரி மறுபடியும் ஜன்மத்தை அடைவதில்லை.