अद्वैतभारती
कारिका ७६காரிகா 76 / १००100

यदा न लभते हेतूनुत्तमाधममध्यमान् ।
तदा न जायते चित्तं हेत्वभावे फलं कुतः ॥ ७६ ॥
யதா3 ந லப4தே ஹேதூநுத்தமாத4மமத்4யமாந் ।
ததா3 ந ஜாயதே சித்தம் ஹேத்வபா4வே ப2லம் குத꞉ ॥ 76 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - उत्तमाधममध्यमान् यदा न लभते तदा चित्तं न जायते हेत्वभावे फलं कुतः ॥காரிகா அந்வய꞉ - உத்தமாத4மமத்4யமாந் யதா3 ந லப4தே ததா3 சித்தம் ந ஜாயதே ஹேத்வபா4வே ப2லம் குத꞉ ॥
जात्याश्रमविहिता आशीर्वर्जितैरनुष्ठीयमाना धर्मा देवत्वादिप्राप्तिहेतव उत्तमाः केवलाश्च । धर्माः अधर्मव्यामिश्रामनुष्यत्वादिप्राप्त्यर्था मध्यमाः । तिर्यगादिप्राप्तिनिमित्ता अधर्मलक्षणाः प्रवृत्तिविशेषाश्चाधमाः । तानुत्तममध्यमाधमानविद्यापरिकल्पितान् यदा एकमेवाद्वितीयमात्मतत्त्वं सर्वकल्पनावर्जितं जानन् न लभते न पश्यति, यथा बालैर्दृश्यमानं गगने मलं विवेकी न पश्यति, तद्वत् , तदा न जायते नोत्पद्यते चित्तं देवाद्याकारैः उत्तमाधममध्यमफलरूपेण । न ह्यसति हेतौ फलमुत्पद्यते बीजाद्यभाव इव सस्यादि ॥ ७६ ॥ஜாத்யாஶ்ரமவிஹிதா ஆஶீர்வர்ஜிதைரநுஷ்டீ2யமாநா த4ர்மா தே3வத்வாதி3ப்ராப்திஹேதவ உத்தமா꞉ கேவலாஶ்ச । த4ர்மா꞉ அத4ர்மவ்யாமிஶ்ராமநுஷ்யத்வாதி3ப்ராப்த்யர்தா2 மத்4யமா꞉ । திர்யகா3தி3ப்ராப்திநிமித்தா அத4ர்மலக்ஷணா꞉ ப்ரவ்ருத்திவிஶேஷாஶ்சாத4மா꞉ । தாநுத்தமமத்4யமாத4மாநவித்3யாபரிகல்பிதாந் யதா3 ஏகமேவாத்3விதீயமாத்மதத்த்வம் ஸர்வகல்பநாவர்ஜிதம் ஜாநந் ந லப4தே ந பஶ்யதி, யதா2 பா3லைர்த்3ருஶ்யமாநம் க3க3நே மலம் விவேகீ ந பஶ்யதி, தத்3வத் , ததா3 ந ஜாயதே நோத்பத்3யதே சித்தம் தே3வாத்3யாகாரை꞉ உத்தமாத4மமத்4யமப2லரூபேண । ந ஹ்யஸதி ஹேதௌ ப2லமுத்பத்3யதே பீ3ஜாத்3யபா4வ இவ ஸஸ்யாதி3 ॥ 76 ॥
हेत्वभावे चित्तं नोत्पद्यत इति हि उक्तम् । सा पुनरनुत्पत्तिश्चित्तस्य कीदृशीत्युच्यते —ஹேத்வபா4வே சித்தம் நோத்பத்3யத இதி ஹி உக்தம் । ஸா புநரநுத்பத்திஶ்சித்தஸ்ய கீத்3ருஶீத்யுச்யதே —
காரிகா அர்த்தம் - எப்பொழுது சித்தம் உத்தம, மத்யம அதம ஹேதுக்களை அடையவில்லையோ அப்பொழுது அதற்கு ஜன்மம் இல்லை. ஏனெனில் ஹேதுவின் அபாவம் ஏற்படும் பொழுது பலம் எங்கு இருந்து உண்டாகும்?
(ச.பா) நிஷ்காம மனிதர்களால் அனுஷ்டிக்கப்படும் தேவத்துவத்தை அடைவதற்கு ஹேதுவாய் இருக்கும் வர்ணாஸ்ரம விஹித தர்மம் உத்தம ஹேதுவாகும். மனுஷ்யத்துவம் முதலியவை அடைவதற்கு ஹேதுவான அதர்மம் கலந்த தர்மம் மத்தியமஹேதுவாகும். அவ்வாறே திர்யக் முதலிய யோனிகளின் பிராப்திக்கு ஹேதுவான அதர்மமானதில் பிரவிர்த்திப்பது அதம ஹேதுவாகும். எப்பொழுது எல்லா கல்பனைகளும் அற்ற ஏகமாத்திர அத்விதீய ஆத்ம தத்துவத்தின் ஞானம் ஏற்பட்டவுடன் அந்த உத்தம, மத்யம, அதம ஹேதுக்களை இவ்வாறு மனிதன் அடைவதில்லை. எவ்வாறு எனில் விவேகி புருஷன் ஆகாயத்தில் மூடர்களால் பார்க்கப்படும் மலினம் முதலியவைகளைப் பார்ப்பது இல்லையோ அவ்வாறு அந்தசமயம் சித்தம் உத்தம, மத்யம, அதம பல ரூபமாய் தேவதாதி சரீரங்களில் உத்பன்னமாவதில்லை. எவ்வாறு பீஜம் முதலியவைகள் இல்லாமல் அன்னம் முதலியவைகள் உத்பன்னமாகாதோ அவ்வாறு ஹேது இல்லாததினால் பலத்தின் உத்பத்தி இல்லை.
(ச.பா) (அகை) - ஹேதுவின் அபாவத்தால் சித்தம் உத்பன்னமாவதில்லை என்பது கூறப்பட்டது. ஆனால் அந்த சித்தத்தின் உத்பத்தியின்மை எவ்வாறு சித்திக்கிறது? என்பது கூறப்படுகிறது.