अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śānti mantra; the śānti mantra follows.

संस्कृतम्
தமிழ்
अतीतविद्याप्राप्त्युपसर्गप्रशमनार्था शान्तिः पठिता । इदानीं तु वक्ष्यमाणब्रह्मविद्याप्राप्त्युपसर्गोपशमनार्था शान्तिः पठ्यते -அதீதவித்3யாப்ராப்த்யுபஸர்க3ப்ரஶமநார்தா2 ஶாந்தி꞉ படி2தா । இதா3நீம் து வக்ஷ்யமாணப்3ரஹ்மவித்3யாப்ராப்த்யுபஸர்கோ3பஶமநார்தா2 ஶாந்தி꞉ பட்2யதே -
(ச.பா) முன் கூறிய வித்தையை அடைவதற்கு அதன் பிரதிபந்தத்தை நீக்குவதற்கு சாந்தி பாடம் படிக்கப்பட்டது. இப்பொழுது கூறப்போகும் பிரஹ்மவித்தையை அடைவதில் உள்ள இடையூறுகளை நீக்குவதின் பொருட்டு “सह नाववतु” (ஸஹ நாவவது) என்ற சாந்தி பாடம் படிக்கப்படுகிறது.
शान्तिमन्त्रः ०ஶாந்திமந்த்ர꞉ 0 / १1

ओं सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ॥ ओं शान्तिः शान्तिः शान्तिः ॥ஓம் ஸஹ நாவவது । ஸஹ நௌ பு4நக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை । தேஜஸ்வி நாவதீ4தமஸ்து மா வித்3விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सह नाववत्विति । सह नाववतु, नौ शिष्याचार्यौ सहैव अवतु रक्षतु । सह नौ भुनक्तु ब्रह्म भोजयतु । सह वीर्यं विद्यानिमित्तं सामर्थ्यं करवावहै निर्वर्तयावहै । तेजस्वि नौ तेजस्विनोरावयोः अधीतं स्वधीतम् अस्तु अर्थज्ञानयोग्यमस्त्वित्यर्थः । मा विद्विषावहै, विद्याग्रहणनिमित्तं शिष्यस्य आचार्यस्य वा प्रमादकृतादन्यायाद्विद्वेषः प्राप्तः ; तच्छमनायेयमाशीः - मा विद्विषावहै इति । मैव नावितरेतरं विद्वेषमापद्यावहै ।ஸஹ நாவவத்விதி । ஸஹ நாவவது, நௌ ஶிஷ்யாசார்யௌ ஸஹைவ அவது ரக்ஷது । ஸஹ நௌ பு4நக்து ப்3ரஹ்ம போ4ஜயது । ஸஹ வீர்யம் வித்3யாநிமித்தம் ஸாமர்த்2யம் கரவாவஹை நிர்வர்தயாவஹை । தேஜஸ்வி நௌ தேஜஸ்விநோராவயோ꞉ அதீ4தம் ஸ்வதீ4தம் அஸ்து அர்த2ஜ்ஞாநயோக்3யமஸ்த்வித்யர்த2꞉ । மா வித்3விஷாவஹை, வித்3யாக்3ரஹணநிமித்தம் ஶிஷ்யஸ்ய ஆசார்யஸ்ய வா ப்ரமாத3க்ருதாத3ந்யாயாத்3வித்3வேஷ꞉ ப்ராப்த꞉ ; தச்ச2மநாயேயமாஶீ꞉ - மா வித்3விஷாவஹை இதி । மைவ நாவிதரேதரம் வித்3வேஷமாபத்3யாவஹை ।
शान्तिः शान्तिः शान्तिरिति त्रिर्वचनमुक्तार्थम् । वक्ष्यमाणविद्याविघ्नप्रशमनार्था चेयं शान्तिः । अविघ्नेनात्मविद्याप्राप्तिराशास्यते, तन्मूलं हि परं श्रेय इति ॥ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்திரிதி த்ரிர்வசநமுக்தார்த2ம் । வக்ஷ்யமாணவித்3யாவிக்4நப்ரஶமநார்தா2 சேயம் ஶாந்தி꞉ । அவிக்4நேநாத்மவித்3யாப்ராப்திராஶாஸ்யதே, தந்மூலம் ஹி பரம் ஶ்ரேய இதி ॥
संहितादिविषयाणि कर्मभिरविरुद्धान्युपासनान्युक्तानि । अनन्तरं च अन्तःसोपाधिकमात्मदर्शनमुक्तं व्याहृतिद्वारेण स्वाराज्यफलम् । न चैतावता अशेषतः संसारबीजस्य उपमर्दनमस्ति । अतः अशेषोपद्रवबीजस्य अज्ञानस्य निवृत्त्यर्थं विधूतसर्वोपाधिविशेषात्मदर्शनार्थमिदमारभ्यते ब्रह्मविदाप्नोति परमित्यादि।ஸம்ஹிதாதி3விஷயாணி கர்மபி4ரவிருத்3தா4ந்யுபாஸநாந்யுக்தாநி । அநந்தரம் ச அந்த꞉ஸோபாதி4கமாத்மத3ர்ஶநமுக்தம் வ்யாஹ்ருதித்3வாரேண ஸ்வாராஜ்யப2லம் । ந சைதாவதா அஶேஷத꞉ ஸம்ஸாரபீ3ஜஸ்ய உபமர்த3நமஸ்தி । அத꞉ அஶேஷோபத்3ரவபீ3ஜஸ்ய அஜ்ஞாநஸ்ய நிவ்ருத்த்யர்த2ம் விதூ4தஸர்வோபாதி4விஶேஷாத்மத3ர்ஶநார்த2மித3மாரப்4யதே ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரமித்யாதி3।
प्रयोजनं चास्या ब्रह्मविद्याया अविद्यानिवृत्तिः, ततश्च आत्यन्तिकः संसाराभावः । वक्ष्यति च - ‘विद्वान्न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) इति । संसारनिमित्ते च सति अभयं प्रतिष्ठां विन्दत इत्यनुपपन्नम् , कृताकृते पुण्यपापे न तपत इति च । अतोऽवगम्यते - अस्माद्विज्ञानात्सर्वात्मब्रह्मविषयादात्यन्तिकः संसाराभाव इति ।ப்ரயோஜநம் சாஸ்யா ப்3ரஹ்மவித்3யாயா அவித்3யாநிவ்ருத்தி꞉, ததஶ்ச ஆத்யந்திக꞉ ஸம்ஸாராபா4வ꞉ । வக்ஷ்யதி ச - ‘வித்3வாந்ந பி3பே4தி குதஶ்சந’ (தை. உ. 2 । 9 । 1) இதி । ஸம்ஸாரநிமித்தே ச ஸதி அப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3த இத்யநுபபந்நம் , க்ருதாக்ருதே புண்யபாபே ந தபத இதி ச । அதோ(அ)வக3ம்யதே - அஸ்மாத்3விஜ்ஞாநாத்ஸர்வாத்மப்3ரஹ்மவிஷயாதா3த்யந்திக꞉ ஸம்ஸாராபா4வ இதி ।
स्वयमेवाह प्रयोजनम् ‘ब्रह्मविदाप्नोति परम्’ इत्यादावेव सम्बन्धप्रयोजनज्ञापनार्थम् । निर्ज्ञातयोर्हि सम्बन्धप्रयोजनयोः विद्याश्रवणग्रहणधारणाभ्यासार्थं प्रवर्तते । श्रवणादिपूर्वकं हि विद्याफलम् , ‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५) इत्यादिश्रुत्यन्तरेभ्यः ।ஸ்வயமேவாஹ ப்ரயோஜநம் ‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ இத்யாதா3வேவ ஸம்ப3ந்த4ப்ரயோஜநஜ்ஞாபநார்த2ம் । நிர்ஜ்ஞாதயோர்ஹி ஸம்ப3ந்த4ப்ரயோஜநயோ꞉ வித்3யாஶ்ரவணக்3ரஹணதா4ரணாப்4யாஸார்த2ம் ப்ரவர்ததே । ஶ்ரவணாதி3பூர்வகம் ஹி வித்3யாப2லம் , ‘ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5) இத்யாதி3ஶ்ருத்யந்தரேப்4ய꞉ ।
सह नाववतु (சக நாவவது) சிஷ்யன் ஆசாரியர் ஆக எங்கள் இருவரையும் காப்பாற்று (ரக்ஷி). எங்கள் இருவரையும் பரிபாலனம் செய். எங்கள் இருவருக்கும் வீரியம். அதாவது வித்யையின் நிமித்தம் ஸாமர்த்தியத்தை ஸம்பாதிக்கச்செய். தேஜஸ்வீ-அதாவது தேஜஸ்விகளான நாங்கள் நல்ல விதமாக ஞானத்திற்கு யோக்கியமாய் அத்தியயனம் செய்துள்ளோம், அவ்வாறே துவேஷம் செய்யமாட்டோம். வித்தையை கிரஹித்ததின் காரணமாய் சிஷ்யன் அல்லது ஆசாரியனுக்கு பிரமாதத்தின் (தவறுதலாக) அநியாயத்தால் துவேஷம் ஏற்படலாம். அதை சாந்தி செய்வதற்காக (நீக்குவதற்காக) मा विद्विषावहै (மா வித்விஷாவஹை) துவேஷத்தை அடையமாட்டோம். இதன் தாத்பர்யம் என்னவெனில் ஒருவர் மற்றொருவரை த்வே:க்க மாட்டோம்.
शान्तिः शान्तिः शान्तिः (சாந்தி: சாந்தி: சாந்தி:) என்று மும்முறை கூறுவதின் பிரயோஜனம் முன்பே கூறப்பட்டுள்ளது. இனி கூறப்போகும் வித்யையின் விகினங்களைப் போக்குவதற்காக ஆகும். இதன்மூலமாய் விகினமற்ற ஆத்மவித்தையை அடைவதற்கான ப்ரார்த்தனை செய்யப்படுகிறது. ஏன்எனில் அதுமூலமாகத்தான் பரம ஸ்ரேயஸ் ஏற்படுகிறது.
முதலில் கர்மங்களுக்கு விருத்தமில்லாத உபாஸனைகள் கூறப்பட்டது. அதன் பின் வியாஹ்ருதிகளின் மூலமாய் ஸ்வராஜ்யரூபபலனை அளிக்ககூடிய ஹிருதயத்தில் உள்ள ஸோபாதிக ஆத்ம தர்சனம் கூறப்பட்டது. ஆனாலும் இதனாலேயே ஸம்சாரத்தின் பீஜம் முற்றிலும் நாசமாகாது. ஆகையால் எல்லா உபத்திரவங்களுக்கும் பீஜ(காரண) பூதமான அக்ஞானத்தின் நிவிர்த்திக்காக (அகலுவதற்காக) இந்த உபாதி ரூப விசேஷங்கள் அற்ற ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதற்காக இப்பொழுது “ते ब्रह्मविदाप्नोति परं” (பிரஹ்ம்ம விதாப்நோதி பரம்) என்பது முதலிய மந்திரங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
(ச.பா) அந்த பிரஹ்ம வித்யையின் பிரயோஜனம் அவித்யா நிவிர்த்தி. அதன் மூலம் ஆத்யந்திக (முற்றிலும்) ஸம்ஸாரம் விலகுவதாகும். மேலும் கூறப்போகிறார் ‘विद्वान्न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) (வித்வான்ந பிபேதி குதஸ்ச்சன = வித்வான் எதற்கும் பயப்படமாட்டான்) என்று. ஸம்சாரமாகிற நிமித்தம் இருக்கும் பொழுது அபயத்தை அடைகிறான் என்பதும், புண்ய பாபத்தால் தவிக்கமாட்டான் என்பதும் சரியல்ல. ஆகையால் இந்த ஸர்வாத்ம பிரஹ்ம விஷய ஞானத்தால் ஸம்சாரம் முற்றிலுமாக நீங்கும்.
(ச.பா) இந்த பிரகரணத்தின் சம்பந்தம் மேலும் பிரயோஜனத்தை அறியச்செய்வதற்காக சுருதியானது தானே “ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்ம்மவிதாப்னோதி பரம் = பிரஹ்மத்தை அறிந்தவன் மேலானதை அடைகிறான்) என்பது முதலிய வாக்கியங்களால் ஆரம்பத்திலேயே இதன் பிரயோஜனம் காட்டப்படுகிறது. ஏன்எனில் பிரயோஜனம் ஸம்பந்தம் இவைகளின் ஞானம் இருந்தால் அல்லவா புருஷன் வித்தையின் ச்ரவண, கிரஹண, தாரண, அப்பியாஸத்தில் பிரவிர்த்திப்பான் (ஈடுபடுவான்) வித்யை பலன் சிரவணாதி பூர்வகமாகும். ‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५) முதலிய வேறு சுருதிகளாலும் அறிகிறோம்.