अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘यत्रोपरमते’ (भ. गी. ६ । २०) इत्याद्यारभ्य यावद्भिः विशेषणैः विशिष्ट आत्मावस्थाविशेषः योगः उक्तः —‘யத்ரோபரமதே’ (ப4. கீ3. 6 । 20) இத்யாத்3யாரப்4ய யாவத்3பி4꞉ விஶேஷணை꞉ விஶிஷ்ட ஆத்மாவஸ்தா2விஶேஷ꞉ யோக3꞉ உக்த꞉ —
யத்ரோபரமதே, என்று ஆரம்பித்து இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா விசேஷணங்களுடன் கூடிய ஆத்மாவின் அவஸ்தா விசேஷ ரூப யோகமானது கூறப்பட்டது-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ४७47
तं विद्याद्दुःखसंयोगवियोगं योगसंज्ञितम् ।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ॥ २३ ॥தம் வித்3யாத்3து3꞉க2ஸம்யோக3வியோக3ம் யோக3ஸம்ஜ்ஞிதம் ।
ஸ நிஶ்சயேந யோக்தவ்யோ யோகோ3(அ)நிர்விண்ணசேதஸா ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तं विद्यात् विजानीयात् दुःखसंयोगवियोगं दुःखैः संयोगः दुःखसंयोगः, तेन वियोगः दुःखसंयोगवियोगः, तं दुःखसंयोगवियोगं योग इत्येव संज्ञितं विपरीतलक्षणेन विद्यात् विजानीयादित्यर्थः ।தம் வித்3யாத் விஜாநீயாத் து3꞉க2ஸம்யோக3வியோக3ம் து3꞉கை2꞉ ஸம்யோக3꞉ து3꞉க2ஸம்யோக3꞉, தேந வியோக3꞉ து3꞉க2ஸம்யோக3வியோக3꞉, தம் து3꞉க2ஸம்யோக3வியோக3ம் யோக3 இத்யேவ ஸம்ஜ்ஞிதம் விபரீதலக்ஷணேந வித்3யாத் விஜாநீயாதி3த்யர்த2꞉ ।
योगफलमुपसंहृत्य पुनरन्वारम्भेण योगस्य कर्तव्यता उच्यते निश्चयानिर्वेदयोः योगसाधनत्वविधानार्थम् ।யோக3ப2லமுபஸம்ஹ்ருத்ய புநரந்வாரம்பே4ண யோக3ஸ்ய கர்தவ்யதா உச்யதே நிஶ்சயாநிர்வேத3யோ꞉ யோக3ஸாத4நத்வவிதா4நார்த2ம் ।
स यथोक्तफलो योगः निश्चयेन अध्यवसायेन योक्तव्यः अनिर्विण्णचेतसा ।ஸ யதோ2க்தப2லோ யோக3꞉ நிஶ்சயேந அத்4யவஸாயேந யோக்தவ்ய꞉ அநிர்விண்ணசேதஸா ।
न निर्विण्णम् अनिर्विण्णम् किं तत् ? चेतः तेन निर्वेदरहितेन चेतसा चित्तेनेत्यर्थः ॥ २३ ॥ந நிர்விண்ணம் அநிர்விண்ணம் கிம் தத் ? சேத꞉ தேந நிர்வேத3ரஹிதேந சேதஸா சித்தேநேத்யர்த2꞉ ॥ 23 ॥
துக்கத்தை அடைவது துக்க சம்யோகம். அந்த துக்க சம்யோகத் திலிருந்து விடுபடுதல் வியோகம். அந்த துக்க சம்யோகத்தில் வியோகத்தை யோகம் என்று மூடனை புத்திசாலி என்று கூறுவது போல் விபரீத லக்ஷணையினால் அறியவேண்டும் என்பது பொருள்.
இதுவரை கூறிய யோகபலத்தை முடித்துவிட்டு இப்பொழுது திடமா கவும் நிச்சயமாகவும் யோகவிஷயத்தில் ருசி உண்டாவதற்காக யோக சாதனத்தைப் பற்றி கூறுவதற்காக மேலும் வேறு ஒரு பிரகாரமாக யோகத்தை அவசியம் அப்பியாசம் செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
அந்த முன்பு கூறப்பட்ட பலனுடைய யோகி கலங்கிய துக்கம் அற்றமனதினால் உறுதியாக யோகத்தை அனுஷ்ட்டிக்கவேண்டும்.
எந்த சித்தமானது (மனமானது) கலங்காமல் இருக்கிறதோ அது அநிர்விண்ணசேதஸ், அப்படிப்பட்ட கலங்காத மனத்தினால் திடமாக யோகாப்பியாசம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம்.