अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कः पुनर्विशेषः पूर्वास्ववस्थासु , इह च स्वरूपानपायसाम्ये सतीत्यत आह —க꞉ புநர்விஶேஷ꞉ பூர்வாஸ்வவஸ்தா2ஸு , இஹ ச ஸ்வரூபாநபாயஸாம்யே ஸதீத்யத ஆஹ —
முன்னுள்ள நிலைகளிலும் இப்பொழுதும் ஸ்வரூபம் விலகாது என்பது ஸமானமாயிருக்கையில் என்ன விசேஷம்? என்பதற்கு சொல்லுகிறார்:-
सूत्रम् २ஸூத்ரம் 2 / २२22
सम्पद्याविर्भावाधिकरणम्ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம்

मुक्तः प्रतिज्ञानात् ॥ २ ॥முக்த꞉ ப்ரதிஜ்ஞாநாத் ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योऽत्र अभिनिष्पद्यत इत्युक्तः, स सर्वबन्धविनिर्मुक्तः शुद्धेनैव आत्मना अवतिष्ठते । पूर्वत्र तु — ‘अन्धो भवति’ ‘अपि रोदितीव’ ‘विनाशमेवापीतो भवति’ — इति च अवस्थात्रयकलुषितेन आत्मना — इत्ययं विशेषः ।யோ(அ)த்ர அபி4நிஷ்பத்3யத இத்யுக்த꞉, ஸ ஸர்வப3ந்த4விநிர்முக்த꞉ ஶுத்3தே4நைவ ஆத்மநா அவதிஷ்ட2தே । பூர்வத்ர து — ‘அந்தோ4 ப4வதி’ ‘அபி ரோதி3தீவ’ ‘விநாஶமேவாபீதோ ப4வதி’ — இதி ச அவஸ்தா2த்ரயகலுஷிதேந ஆத்மநா — இத்யயம் விஶேஷ꞉ ।
कथं पुनरवगम्यते — मुक्तोऽयमिदानीं भवतीति ? प्रतिज्ञानादित्याह — तथा हि — ‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि’ (छा. उ. ८ । ९ । ३) इति अवस्थात्रयदोषविहीनम् आत्मानम् व्याख्येयत्वेन प्रतिज्ञाय, ‘अशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः’ (छा. उ. ८ । १२ । १) इति च उपन्यस्य, ‘स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमः पुरुषः’ (छा. उ. ८ । १२ । ३) इति च उपसंहरति । तथा आख्यायिकोपक्रमेऽपि ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्यादि मुक्तात्मविषयमेव प्रतिज्ञानम् ।கத2ம் புநரவக3ம்யதே — முக்தோ(அ)யமிதா3நீம் ப4வதீதி ? ப்ரதிஜ்ஞாநாதி3த்யாஹ — ததா2 ஹி — ‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி’ (சா2. உ. 8 । 9 । 3) இதி அவஸ்தா2த்ரயதோ3ஷவிஹீநம் ஆத்மாநம் வ்யாக்2யேயத்வேந ப்ரதிஜ்ஞாய, ‘அஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத꞉’ (சா2. உ. 8 । 12 । 1) இதி ச உபந்யஸ்ய, ‘ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ஸ உத்தம꞉ புருஷ꞉’ (சா2. உ. 8 । 12 । 3) இதி ச உபஸம்ஹரதி । ததா2 ஆக்2யாயிகோபக்ரமே(அ)பி ‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1) இத்யாதி3 முக்தாத்மவிஷயமேவ ப்ரதிஜ்ஞாநம் ।
फलत्वप्रसिद्धिरपि मोक्षस्य बन्धनिवृत्तिमात्रापेक्षा, न अपूर्वोपजननापेक्षा । यदपि अभिनिष्पद्यत इत्युत्पत्तिपर्यायत्वम् , तदपि पूर्वावस्थापेक्षम् — यथा रोगनिवृत्तौ अरोगोऽभिनिष्पद्यत इति, तद्वत् । तस्माददोषः ॥ २ ॥ப2லத்வப்ரஸித்3தி4ரபி மோக்ஷஸ்ய ப3ந்த4நிவ்ருத்திமாத்ராபேக்ஷா, ந அபூர்வோபஜநநாபேக்ஷா । யத3பி அபி4நிஷ்பத்3யத இத்யுத்பத்திபர்யாயத்வம் , தத3பி பூர்வாவஸ்தா2பேக்ஷம் — யதா2 ரோக3நிவ்ருத்தௌ அரோகோ3(அ)பி4நிஷ்பத்3யத இதி, தத்3வத் । தஸ்மாத3தோ3ஷ꞉ ॥ 2 ॥
எவன் இங்கே ஏற்படுகிறான் என்று சொல்லப் பட்டிருக்கிறானோ, அவன் எல்லா கட்டுகளிலிருந்தும் நன்கு மீதமன்னியில் விடுபட்டு சுத்தமான ஸ்வரூபத்துட னேயே நிலைக்கிறான். முன்னாலோ (ஜாக்கிரத்தில்) குருடனாகவும் ஆகிவிடுகிறான், (ஸ்வப்னத்தில்) அழுவது போலவும் ஆகிறான், (தூக்கத்தில்) நாசத்தையே அடைந்த வனாக ஆகிறான் என்கிறபடி மூன்று நிலைகளால் அழுக் கேறின ஆத்மாவுடன் இருந்தான் என்பது இந்த விசேஷம்.
இவன் இப்பொழுது விடுபட்டவனாக இருக்கிறான் என்பது எப்படி அறியப்படுகிறது என்றால் "பிரதிக்ஞை யிருப்பதால்” என்கிறார். அப்படியே "இவரையே உனக்கு மறுபடியும் எடுத்துச் சொல்கிறேன்" (சாந்.VIII-9-3 ; VIII-10- 4;VIII-11-3) என்று மூன்று நிலைகளிலுமுள்ள தோஷமற்ற வரான ஆத்மாவை நன்கு சொல்ல வேண்டியவராக பிரதிக்ஞை செய்து, “சரீரமில்லாமலிருக்கிறவனை பிரியம் பிரியமற்றது இரண்டும் தொடவே தொடாது” (சாந்.VIII-12-1) என்று விஸ்தரித்து, “தன்னுடைய ஸ்வரூபமாக ஏற்படுகி றார். அவர் மேலான புருஷர்” (சாந்.VIII-12-3) என்று முடிக்கிறார். அப்படியே கதை ஆரம்பத்திலும்கூட “எந்த ஆத்மா பாபமற்றவரோ" (சாந்.VIII-7-1) என்பது முதலியதும் விடுபட்ட ஆத்மாவை விஷயமாயுள்ள பிரதிக்ஞை.
பலன் என்கிற பிரஸித்தியும் மோக்ஷத்திற்கு கட்டு நிவிருத்தி யாவதில் மாத்திரம் அபேக்ஷை, புதிதாக ஏதோ உண்டாவதில் அபேக்ஷையில்லை.

ஏற்படுகிறான் என்பது உத்பத்தியென்பதற்கு ஸமானம் என்றிருந்தபோதிலும் அதுவும் முன் நிலையை உத்தேசித்து எப்படி ரோகம் நிவிருத்தியாகும்போது “ரோகமற்றவனாக ஆகிவிட்டான்” என்பதுவோ அதுபோல. ஆகையால் தோஷமில்லை.