सूत्रम् २ஸூத்ரம் 2 / १९19
आवृत्त्यधिकरणम्ஆவ்ருத்த்யதி4கரணம்
लिङ्गाच्च ॥ २ ॥லிங்கா3ச்ச ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
लिङ्गमपि प्रत्ययावृत्तिं प्रत्याययति । तथा हि — उद्गीथविज्ञानं प्रस्तुत्य, ‘आदित्य उद्गीथः’ (छा. उ. १ । ५ । १) इत्येतत् एकपुत्रतादोषेणापोद्य, ‘रश्मींस्त्वं पर्यावर्तयात्’ (छा. उ. १ । ५ । २) इति रश्मिबहुत्वविज्ञानं बहुपुत्रतायै विदधत् सिद्धवत्प्रत्ययावृत्तिं दर्शयति । तत्सामान्यात् सर्वप्रत्ययेष्वावृत्तिसिद्धिः ॥லிங்க3மபி ப்ரத்யயாவ்ருத்திம் ப்ரத்யாயயதி । ததா2 ஹி — உத்3கீ3த2விஜ்ஞாநம் ப்ரஸ்துத்ய, ‘ஆதி3த்ய உத்3கீ3த2꞉’ (சா2. உ. 1 । 5 । 1) இத்யேதத் ஏகபுத்ரதாதோ3ஷேணாபோத்3ய, ‘ரஶ்மீம்ஸ்த்வம் பர்யாவர்தயாத்’ (சா2. உ. 1 । 5 । 2) இதி ரஶ்மிப3ஹுத்வவிஜ்ஞாநம் ப3ஹுபுத்ரதாயை வித3த4த் ஸித்3த4வத்ப்ரத்யயாவ்ருத்திம் த3ர்ஶயதி । தத்ஸாமாந்யாத் ஸர்வப்ரத்யயேஷ்வாவ்ருத்திஸித்3தி4꞉ ॥
अत्राह — भवतु नाम साध्यफलेषु प्रत्ययेष्वावृत्तिः, तेष्वावृत्तिसाध्यस्यातिशयस्य सम्भवात् । यस्तु परब्रह्मविषयः प्रत्ययो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावमेव आत्मभूतं परं ब्रह्म समर्पयति, तत्र किमर्था आवृत्तिरिति । सकृच्छ्रुतौ ब्रह्मात्मत्वप्रतीत्यनुपपत्तेरावृत्त्यभ्युपगम इति चेत् , न, आवृत्तावपि तदनुपपत्तेः । यदि हि ‘तत्त्वमसि’ इत्येवंजातीयकं वाक्यं सकृच्छ्रूयमाणं ब्रह्मात्मत्वप्रतीतिं नोत्पादयेत् ततस्तदेव आवर्त्यमानमुत्पादयिष्यतीति का प्रत्याशा स्यात् ।அத்ராஹ — ப4வது நாம ஸாத்4யப2லேஷு ப்ரத்யயேஷ்வாவ்ருத்தி꞉, தேஷ்வாவ்ருத்திஸாத்4யஸ்யாதிஶயஸ்ய ஸம்ப4வாத் । யஸ்து பரப்3ரஹ்மவிஷய꞉ ப்ரத்யயோ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வமேவ ஆத்மபூ4தம் பரம் ப்3ரஹ்ம ஸமர்பயதி, தத்ர கிமர்தா2 ஆவ்ருத்திரிதி । ஸக்ருச்ச்2ருதௌ ப்3ரஹ்மாத்மத்வப்ரதீத்யநுபபத்தேராவ்ருத்த்யப்4யுபக3ம இதி சேத் , ந, ஆவ்ருத்தாவபி தத3நுபபத்தே꞉ । யதி3 ஹி ‘தத்த்வமஸி’ இத்யேவம்ஜாதீயகம் வாக்யம் ஸக்ருச்ச்2ரூயமாணம் ப்3ரஹ்மாத்மத்வப்ரதீதிம் நோத்பாத3யேத் ததஸ்ததே3வ ஆவர்த்யமாநமுத்பாத3யிஷ்யதீதி கா ப்ரத்யாஶா ஸ்யாத் ।
अथोच्येत — न केवलं वाक्यं कञ्चिदर्थं साक्षात्कर्तुं शक्नोति; अतो युक्त्यपेक्षं वाक्यमनुभावयिष्यति ब्रह्मात्मत्वमिति — तथाप्यावृत्त्यानर्थक्यमेव । सापि हि युक्तिः सकृत्प्रवृत्तैव स्वमर्थमनुभावयिष्यति ।அதோ2ச்யேத — ந கேவலம் வாக்யம் கஞ்சித3ர்த2ம் ஸாக்ஷாத்கர்தும் ஶக்நோதி; அதோ யுக்த்யபேக்ஷம் வாக்யமநுபா4வயிஷ்யதி ப்3ரஹ்மாத்மத்வமிதி — ததா2ப்யாவ்ருத்த்யாநர்த2க்யமேவ । ஸாபி ஹி யுக்தி꞉ ஸக்ருத்ப்ரவ்ருத்தைவ ஸ்வமர்த2மநுபா4வயிஷ்யதி ।
अथापि स्यात् — युक्त्या वाक्येन च सामान्यविषयमेव विज्ञानं क्रियते, न विशेषविषयम्; यथा ‘अस्ति मे हृदये शूलम्’ इत्यतो वाक्यात् गात्रकम्पादिलिङ्गाच्च शूलसद्भावसामान्यमेव परः प्रतिपद्यते, न विशेषमनुभवति — यथा स एव शूली । विशेषानुभवश्च अविद्याया निवर्तकः; तदर्था आवृत्तिरिति चेत् — न । असकृदपि तावन्मात्रे क्रियमाणे विशेषविज्ञानोत्पत्त्यसम्भवात् । न हि सकृत्प्रयुक्ताभ्यां शास्त्रयुक्तिभ्यामनवगतो विशेषः शतकृत्वोऽपि प्रयुज्यमानाभ्यामवगन्तुं शक्यते । तस्मात् यदि शास्त्रयुक्तिभ्यां विशेषः प्रतिपाद्येत, यदि वा सामान्यमेव उभयथापि सकृत्प्रवृत्ते एव ते स्वकार्यं कुरुत इति आवृत्त्यनुपयोगः । न च सकृत्प्रयुक्ते शास्त्रयुक्ती कस्यचिदप्यनुभवं नोत्पादयत इति शक्यते नियन्तुम् , विचित्रप्रज्ञत्वात्प्रतिपत्तॄणाम् ।அதா2பி ஸ்யாத் — யுக்த்யா வாக்யேந ச ஸாமாந்யவிஷயமேவ விஜ்ஞாநம் க்ரியதே, ந விஶேஷவிஷயம்; யதா2 ‘அஸ்தி மே ஹ்ருத3யே ஶூலம்’ இத்யதோ வாக்யாத் கா3த்ரகம்பாதி3லிங்கா3ச்ச ஶூலஸத்3பா4வஸாமாந்யமேவ பர꞉ ப்ரதிபத்3யதே, ந விஶேஷமநுப4வதி — யதா2 ஸ ஏவ ஶூலீ । விஶேஷாநுப4வஶ்ச அவித்3யாயா நிவர்தக꞉; தத3ர்தா2 ஆவ்ருத்திரிதி சேத் — ந । அஸக்ருத3பி தாவந்மாத்ரே க்ரியமாணே விஶேஷவிஜ்ஞாநோத்பத்த்யஸம்ப4வாத் । ந ஹி ஸக்ருத்ப்ரயுக்தாப்4யாம் ஶாஸ்த்ரயுக்திப்4யாமநவக3தோ விஶேஷ꞉ ஶதக்ருத்வோ(அ)பி ப்ரயுஜ்யமாநாப்4யாமவக3ந்தும் ஶக்யதே । தஸ்மாத் யதி3 ஶாஸ்த்ரயுக்திப்4யாம் விஶேஷ꞉ ப்ரதிபாத்3யேத, யதி3 வா ஸாமாந்யமேவ உப4யதா2பி ஸக்ருத்ப்ரவ்ருத்தே ஏவ தே ஸ்வகார்யம் குருத இதி ஆவ்ருத்த்யநுபயோக3꞉ । ந ச ஸக்ருத்ப்ரயுக்தே ஶாஸ்த்ரயுக்தீ கஸ்யசித3ப்யநுப4வம் நோத்பாத3யத இதி ஶக்யதே நியந்தும் , விசித்ரப்ரஜ்ஞத்வாத்ப்ரதிபத்த்ரூணாம் ।
अपि च अनेकांशोपेते लौकिके पदार्थे सामान्यविशेषवति एकेनावधानेन एकमंशमवधारयति, अपरेण अपरम् — इति स्यादप्यभ्यासोपयोगः, यथा दीर्घप्रपाठकग्रहणादिषु । न तु निर्विशेषे ब्रह्मणि सामान्यविशेषरहिते चैतन्यमात्रात्मके प्रमोत्पत्तावभ्यासापेक्षा युक्तेति ॥அபி ச அநேகாம்ஶோபேதே லௌகிகே பதா3ர்தே2 ஸாமாந்யவிஶேஷவதி ஏகேநாவதா4நேந ஏகமம்ஶமவதா4ரயதி, அபரேண அபரம் — இதி ஸ்யாத3ப்யப்4யாஸோபயோக3꞉, யதா2 தீ3ர்க4ப்ரபாட2கக்3ரஹணாதி3ஷு । ந து நிர்விஶேஷே ப்3ரஹ்மணி ஸாமாந்யவிஶேஷரஹிதே சைதந்யமாத்ராத்மகே ப்ரமோத்பத்தாவப்4யாஸாபேக்ஷா யுக்தேதி ॥
अत्रोच्यते — भवेदावृत्त्यानर्थक्यं तं प्रति, यः ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति सकृदुक्तमेव ब्रह्मात्मत्वमनुभवितुं शक्नुयात् । यस्तु न शक्नोति, तं प्रति उपयुज्यत एव आवृत्तिः । तथा हि छान्दोग्ये — ‘तत्त्वमसि श्वेतकेतो’ (छा. उ. ६ । ८ । ७) इत्युपदिश्य, ‘भूय एव मा भगवान्विज्ञापयतु’ (छा. उ. ६ । ८ । ७) इति पुनः पुनः परिचोद्यमानः तत्तदाशङ्काकारणं निराकृत्य, ‘तत्त्वमसि’ इत्येवासकृदुपदिशति; तथा च ‘श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. ४ । ५ । ६) इत्यादि दर्शितम् ।அத்ரோச்யதே — ப4வேதா3வ்ருத்த்யாநர்த2க்யம் தம் ப்ரதி, ய꞉ ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இதி ஸக்ருது3க்தமேவ ப்3ரஹ்மாத்மத்வமநுப4விதும் ஶக்நுயாத் । யஸ்து ந ஶக்நோதி, தம் ப்ரதி உபயுஜ்யத ஏவ ஆவ்ருத்தி꞉ । ததா2 ஹி சா2ந்தோ3க்3யே — ‘தத்த்வமஸி ஶ்வேதகேதோ’ (சா2. உ. 6 । 8 । 7) இத்யுபதி3ஶ்ய, ‘பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயது’ (சா2. உ. 6 । 8 । 7) இதி புந꞉ புந꞉ பரிசோத்3யமாந꞉ தத்ததா3ஶங்காகாரணம் நிராக்ருத்ய, ‘தத்த்வமஸி’ இத்யேவாஸக்ருது3பதி3ஶதி; ததா2 ச ‘ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ (ப்3ரு. உ. 4 । 5 । 6) இத்யாதி3 த3ர்ஶிதம் ।
ननु उक्तम् — सकृच्छ्रुतं चेत् तत्त्वमसिवाक्यं स्वमर्थमनुभावयितुं न शक्नोति, तत आवर्त्यमानमपि नैव शक्ष्यतीति — नैष दोषः । न हि दृष्टेऽनुपपन्नं नाम । दृश्यन्ते हि सकृच्छ्रुताद्वाक्यात् मन्दप्रतीतं वाक्यार्थं आवर्तयन्तः तत्तदाभासव्युदासेन सम्यक्प्रतिपद्यमानाः ।நநு உக்தம் — ஸக்ருச்ச்2ருதம் சேத் தத்த்வமஸிவாக்யம் ஸ்வமர்த2மநுபா4வயிதும் ந ஶக்நோதி, தத ஆவர்த்யமாநமபி நைவ ஶக்ஷ்யதீதி — நைஷ தோ3ஷ꞉ । ந ஹி த்3ருஷ்டே(அ)நுபபந்நம் நாம । த்3ருஶ்யந்தே ஹி ஸக்ருச்ச்2ருதாத்3வாக்யாத் மந்த3ப்ரதீதம் வாக்யார்த2ம் ஆவர்தயந்த꞉ தத்ததா3பா4ஸவ்யுதா3ஸேந ஸம்யக்ப்ரதிபத்3யமாநா꞉ ।
अपि च ‘तत्त्वमसि’ इत्येतद्वाक्यं त्वंपदार्थस्य तत्पदार्थभावमाचष्टे । तत्पदेन च प्रकृतं सत् ब्रह्म ईक्षितृ जगतो जन्मादिकारणमभिधीयते — ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘अदृष्टं द्रष्टृ’ (बृ. उ. ३ । ८ । ११) ‘अविज्ञातं विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) ‘अजमजरममरम्’ ‘अस्थूलमनण्वह्रस्वमदीर्घम्’ इत्यादिशास्त्रप्रसिद्धम् । तत्र अजादिशब्दैर्जन्मादयो भावविकारा निवर्तिताः; अस्थूलादिशब्दैश्च स्थौल्यादयो द्रव्यधर्माः; विज्ञानादिशब्दैश्च चैतन्यप्रकाशात्मकत्वमुक्तम् । एष व्यावृत्तसर्वसंसारधर्मकोऽनुभवात्मको ब्रह्मसंज्ञकस्तत्पदार्थो वेदान्ताभियुक्तानां प्रसिद्धः । तथा त्वंपदार्थोऽपि प्रत्यगात्मा श्रोता देहादारभ्य प्रत्यगात्मतया सम्भाव्यमानः चैतन्यपर्यन्तत्वेनावधारितः ।அபி ச ‘தத்த்வமஸி’ இத்யேதத்3வாக்யம் த்வம்பதா3ர்த2ஸ்ய தத்பதா3ர்த2பா4வமாசஷ்டே । தத்பதே3ந ச ப்ரக்ருதம் ஸத் ப்3ரஹ்ம ஈக்ஷித்ரு ஜக3தோ ஜந்மாதி3காரணமபி4தீ4யதே — ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28) ‘அத்3ருஷ்டம் த்3ரஷ்ட்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) ‘அவிஜ்ஞாதம் விஜ்ஞாத்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) ‘அஜமஜரமமரம்’ ‘அஸ்தூ2லமநண்வஹ்ரஸ்வமதீ3ர்க4ம்’ இத்யாதி3ஶாஸ்த்ரப்ரஸித்3த4ம் । தத்ர அஜாதி3ஶப்3தை3ர்ஜந்மாத3யோ பா4வவிகாரா நிவர்திதா꞉; அஸ்தூ2லாதி3ஶப்3தை3ஶ்ச ஸ்தௌ2ல்யாத3யோ த்3ரவ்யத4ர்மா꞉; விஜ்ஞாநாதி3ஶப்3தை3ஶ்ச சைதந்யப்ரகாஶாத்மகத்வமுக்தம் । ஏஷ வ்யாவ்ருத்தஸர்வஸம்ஸாரத4ர்மகோ(அ)நுப4வாத்மகோ ப்3ரஹ்மஸம்ஜ்ஞகஸ்தத்பதா3ர்தோ2 வேதா3ந்தாபி4யுக்தாநாம் ப்ரஸித்3த4꞉ । ததா2 த்வம்பதா3ர்தோ2(அ)பி ப்ரத்யகா3த்மா ஶ்ரோதா தே3ஹாதா3ரப்4ய ப்ரத்யகா3த்மதயா ஸம்பா4வ்யமாந꞉ சைதந்யபர்யந்தத்வேநாவதா4ரித꞉ ।
तत्र येषाम् एतौ पदार्थौ अज्ञानसंशयविपर्ययप्रतिबद्धौ, तेषां ‘तत्त्वमसि’ इत्येतद्वाक्यं स्वार्थे प्रमां नोत्पादयितुं शक्नोति, पदार्थज्ञानपूर्वकत्वाद्वाक्यार्थज्ञानस्य — इत्यतः, तान्प्रति एष्टव्यः पदार्थविवेकप्रयोजनः शास्त्रयुक्त्यभ्यासः ।தத்ர யேஷாம் ஏதௌ பதா3ர்தௌ2 அஜ்ஞாநஸம்ஶயவிபர்யயப்ரதிப3த்3தௌ4, தேஷாம் ‘தத்த்வமஸி’ இத்யேதத்3வாக்யம் ஸ்வார்தே2 ப்ரமாம் நோத்பாத3யிதும் ஶக்நோதி, பதா3ர்த2ஜ்ஞாநபூர்வகத்வாத்3வாக்யார்த2ஜ்ஞாநஸ்ய — இத்யத꞉, தாந்ப்ரதி ஏஷ்டவ்ய꞉ பதா3ர்த2விவேகப்ரயோஜந꞉ ஶாஸ்த்ரயுக்த்யப்4யாஸ꞉ ।
यद्यपि च प्रतिपत्तव्य आत्मा निरंशः, तथापि अध्यारोपितं तस्मिन् बह्वंशत्वं देहेन्द्रियमनोबुद्धिविषयवेदनादिलक्षणम् । तत्र एकेन अवधानेन एकमंशमपोहति, अपरेण अपरम् — इति युज्यते तत्र क्रमवती प्रतिपत्तिः । तत्तु पूर्वरूपमेव आत्मप्रतिपत्तेः । येषां पुनः निपुणमतीनां न अज्ञानसंशयविपर्ययलक्षणः पदार्थविषयः प्रतिबन्धोऽस्ति, ते शक्नुवन्ति सकृदुक्तमेव तत्त्वमसिवाक्यार्थम् अनुभवितुमिति, तान्प्रति आवृत्त्यानर्थक्यमिष्टमेव । सकृदुत्पन्नैव हि आत्मप्रतिपत्तिः अविद्यां निवर्तयतीति, नात्र कश्चिदपि क्रमोऽभ्युपगम्यते ।யத்3யபி ச ப்ரதிபத்தவ்ய ஆத்மா நிரம்ஶ꞉, ததா2பி அத்4யாரோபிதம் தஸ்மிந் ப3ஹ்வம்ஶத்வம் தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4விஷயவேத3நாதி3லக்ஷணம் । தத்ர ஏகேந அவதா4நேந ஏகமம்ஶமபோஹதி, அபரேண அபரம் — இதி யுஜ்யதே தத்ர க்ரமவதீ ப்ரதிபத்தி꞉ । தத்து பூர்வரூபமேவ ஆத்மப்ரதிபத்தே꞉ । யேஷாம் புந꞉ நிபுணமதீநாம் ந அஜ்ஞாநஸம்ஶயவிபர்யயலக்ஷண꞉ பதா3ர்த2விஷய꞉ ப்ரதிப3ந்தோ4(அ)ஸ்தி, தே ஶக்நுவந்தி ஸக்ருது3க்தமேவ தத்த்வமஸிவாக்யார்த2ம் அநுப4விதுமிதி, தாந்ப்ரதி ஆவ்ருத்த்யாநர்த2க்யமிஷ்டமேவ । ஸக்ருது3த்பந்நைவ ஹி ஆத்மப்ரதிபத்தி꞉ அவித்3யாம் நிவர்தயதீதி, நாத்ர கஶ்சித3பி க்ரமோ(அ)ப்4யுபக3ம்யதே ।
सत्यमेवं युज्येत, यदि कस्यचित् एवं प्रतिपत्तिर्भवेत् । बलवती हि आत्मनो दुःखित्वादिप्रतिपत्तिः । अतो न दुःखित्वाद्यभावं कश्चित्प्रतिपद्यत इति चेत् — न, देहाद्यभिमानवत् दुःखित्वाद्यभिमानस्य मिथ्याभिमानत्वोपपत्तेः । प्रत्यक्षं हि देहे छिद्यमाने दह्यमाने वा ‘अहं छिद्ये दह्ये’ इति च मिथ्याभिमानो दृष्टः । तथा बाह्यतरेष्वपि पुत्रमित्रादिषु सन्तप्यमानेषु ‘अहमेव सन्तप्ये’ इत्यध्यारोपो दृष्टः । तथा दुःखित्वाद्यभिमानोऽपि स्यात् , देहादिवदेव चैतन्याद्बहिरुपलभ्यमानत्वाद्दुःखित्वादीनाम् , सुषुप्तादिषु च अननुवृत्तेः । चैतन्यस्य तु सुषुप्तेऽपि अनुवृत्तिमामनन्ति — ‘यद्वै तन्न पश्यति पश्यन्वै तन्न पश्यति’ (बृ. उ. ४ । ३ । २३) इत्यादिना । तस्मात् सर्वदुःखविनिर्मुक्तैकचैतन्यात्मकोऽहमित्येष आत्मानुभवः ।ஸத்யமேவம் யுஜ்யேத, யதி3 கஸ்யசித் ஏவம் ப்ரதிபத்திர்ப4வேத் । ப3லவதீ ஹி ஆத்மநோ து3꞉கி2த்வாதி3ப்ரதிபத்தி꞉ । அதோ ந து3꞉கி2த்வாத்3யபா4வம் கஶ்சித்ப்ரதிபத்3யத இதி சேத் — ந, தே3ஹாத்3யபி4மாநவத் து3꞉கி2த்வாத்3யபி4மாநஸ்ய மித்2யாபி4மாநத்வோபபத்தே꞉ । ப்ரத்யக்ஷம் ஹி தே3ஹே சி2த்3யமாநே த3ஹ்யமாநே வா ‘அஹம் சி2த்3யே த3ஹ்யே’ இதி ச மித்2யாபி4மாநோ த்3ருஷ்ட꞉ । ததா2 பா3ஹ்யதரேஷ்வபி புத்ரமித்ராதி3ஷு ஸந்தப்யமாநேஷு ‘அஹமேவ ஸந்தப்யே’ இத்யத்4யாரோபோ த்3ருஷ்ட꞉ । ததா2 து3꞉கி2த்வாத்3யபி4மாநோ(அ)பி ஸ்யாத் , தே3ஹாதி3வதே3வ சைதந்யாத்3ப3ஹிருபலப்4யமாநத்வாத்3து3꞉கி2த்வாதீ3நாம் , ஸுஷுப்தாதி3ஷு ச அநநுவ்ருத்தே꞉ । சைதந்யஸ்ய து ஸுஷுப்தே(அ)பி அநுவ்ருத்திமாமநந்தி — ‘யத்3வை தந்ந பஶ்யதி பஶ்யந்வை தந்ந பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இத்யாதி3நா । தஸ்மாத் ஸர்வது3꞉க2விநிர்முக்தைகசைதந்யாத்மகோ(அ)ஹமித்யேஷ ஆத்மாநுப4வ꞉ ।
न च एवम् आत्मानमनुभवतः किञ्चिदन्यत्कृत्यमवशिष्यते । तथा च श्रुतिः — ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यात्मविदः कर्तव्याभावं दर्शयति । स्मृतिरपि — ‘यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः । आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते’ (भ. गी. ३ । १७) इति ।ந ச ஏவம் ஆத்மாநமநுப4வத꞉ கிஞ்சித3ந்யத்க்ருத்யமவஶிஷ்யதே । ததா2 ச ஶ்ருதி꞉ — ‘கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யாத்மவித3꞉ கர்தவ்யாபா4வம் த3ர்ஶயதி । ஸ்ம்ருதிரபி — ‘யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா3த்மத்ருப்தஶ்ச மாநவ꞉ । ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்3யதே’ (ப4. கீ3. 3 । 17) இதி ।
यस्य तु न एषोऽनुभवो द्रागिव जायते, तं प्रति अनुभवार्थ एव आवृत्त्यभ्युपगमः । तत्रापि न तत्त्वमसिवाक्यार्थात् प्रच्याव्य आवृत्तौ प्रवर्तयेत् । न हि वरघाताय कन्यामुद्वाहयन्ति । नियुक्तस्य च ‘अस्मिन्नधिकृतोऽहं कर्ता मयेदं कर्तव्यम्’ इत्यवश्यं ब्रह्मप्रत्ययाद्विपरीतप्रत्यय उत्पद्यते । यस्तु स्वयमेव मन्दमतिः अप्रतिभानात् तं वाक्यार्थं जिहासेत् , तस्य एतस्मिन्नेव वाक्यार्थे स्थिरीकार आवृत्त्यादिवाचोयुक्त्या अभ्युपेयते । तस्मात् परब्रह्मविषयेऽपि प्रत्यये तदुपायोपदेशेष्वावृत्तिसिद्धिः ॥ २ ॥யஸ்ய து ந ஏஷோ(அ)நுப4வோ த்3ராகி3வ ஜாயதே, தம் ப்ரதி அநுப4வார்த2 ஏவ ஆவ்ருத்த்யப்4யுபக3ம꞉ । தத்ராபி ந தத்த்வமஸிவாக்யார்தா2த் ப்ரச்யாவ்ய ஆவ்ருத்தௌ ப்ரவர்தயேத் । ந ஹி வரகா4தாய கந்யாமுத்3வாஹயந்தி । நியுக்தஸ்ய ச ‘அஸ்மிந்நதி4க்ருதோ(அ)ஹம் கர்தா மயேத3ம் கர்தவ்யம்’ இத்யவஶ்யம் ப்3ரஹ்மப்ரத்யயாத்3விபரீதப்ரத்யய உத்பத்3யதே । யஸ்து ஸ்வயமேவ மந்த3மதி꞉ அப்ரதிபா4நாத் தம் வாக்யார்த2ம் ஜிஹாஸேத் , தஸ்ய ஏதஸ்மிந்நேவ வாக்யார்தே2 ஸ்தி2ரீகார ஆவ்ருத்த்யாதி3வாசோயுக்த்யா அப்4யுபேயதே । தஸ்மாத் பரப்3ரஹ்மவிஷயே(அ)பி ப்ரத்யயே தது3பாயோபதே3ஶேஷ்வாவ்ருத்திஸித்3தி4꞉ ॥ 2 ॥
லிங்கமும் பிரத்யயத்தின் ஆவிருத்தியைத் தெரியப்படுத்துகிறது. உத்கீத விஷயமான உபாஸனத்தை ஆரம்பித்து “ஆதித்யன் உத்கீதம்" (சாந்.1-5-1) என்பதை ஒரே புத்திரன் என்ற தோஷத்தினால் விலக்கிவிட்டு “நீ கிரணங்களை ஆவிருத்தி செய்" (சாந்.I-5-2) என்று அநேக கிரணங்களின் உபாஸனத்தை அநேக புத்திரர்களை அடைவதற்காக விதிப்பது ஞானத்தின் ஆவிருத்தியை ஸித்தம்போல் காட்டுகிறது. ஆகையால், அதற்கு ஸமானமா யிருப்பதால் எல்லா பிரத்யயங்களிலும் ஆவிருத்தி ஸித்திக்கிறது.
பூர்வபக்ஷம்: இங்கு சொல்லலாம் (புதிதாய்) ஸாதிக்க வேண்டிய பலனையுடைய பிரத்யயங்களில் ஆவிருத்தியிருக்கலாம் தான், அவைகளில் ஆவிருத்தி செய்வதால் ஏற்படக்கூடிய அதிசயம் (விசேஷ பிரயோ ஜனம்) இருக்கக்கூடியதால் எந்த பரபிரஹ்மத்தை விஷயமாயுள்ள பிரத்யயம் நித்யமாய் சுத்தமாய் அறிவாய் விடுபட்டதாயுள்ள ஸ்வபாவத்தையுடையதும் தன் ஆத்மாவாகவேயிருந்து வருவதுமான பரபிரஹ்மத்தையே கொடுக்கிறதோ; அங்கே எதற்காக ஆவிருத்தி? ஒரு தடவை கேட்டதினால் பிரஹ்மமே ஆத்மா என்ற அறிவு ஏற்பட நியாயமில்லாததினால் ஆவிருத்தி ஒப்புக் கொள்ளப்படுகிறது என்றால், அது சரியல்ல, ஆவிருத்தி செய்தாலும் அந்த அறிவு ஏற்பட நியாயமில்லை. "அதுவாக நீ இருக்கிறாய்" तत्रवमंसि (சாந்.VI;8-7) இது முதலான வாக்கியம் ஒரு தடவை கேட்டும் பிரஹ்மமே ஆத்மா என்ற அறிவை ஏற்படுத்தவில்லை யென்றால், அப்பொழுது அதுவே ஆவிருத்தி செய்யப்படுமானால் (அவ்வறிவை) உண்டு பண்ணப்போகிறதென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?
வெறும் வாக்கியம் மட்டும் எந்த விஷயத்தையும் ஸாக்ஷாத்கரிக்க சக்தியற்றதுதான். அதினால் யுக்தியுடன் சேர்ந்து வாக்கியம் பிரஹ்மமே ஆத்மாவென்ற அனுப வத்தை ஏற்படுத்தமுடியும் என்று ஒருக்கால் சொல்வதா யிருந்தால், அப்படியானாலும் ஆவிருத்தி பிரயோஜனமற் றதுதான். அந்த யுக்தியும்கூட ஒரு தடவை ஏற்பட்டாலே தன் விஷயத்தை அனுபவிக்கச் செய்துவிடும்.
யுக்தியினாலும் வாக்கியத்தினாலும் பொதுவான விஷயத்தின் அறிவே ஏற்படும், விசேஷ விஷய அறிவு ஏற்படாது; எப்படியென்றால், "என் ஹிருதயத்தில் குத்து வலி இருக்கிறது” என்று சொல்லும் வார்த்தையிலிருந்தும் சரீரம் நடுங்குவது முதலான அடையாளங்களிலிருந்தும் சூலவியாதியிருப்பதை ஸாமான்யமாகவே வேறு ஒருவன் அறிகிறானோ தவிர அதே சூல ரோகமுள்ளவன்போல் விசேஷமாக அனுபவிக்கிறதில்லை. விசேஷமாக (ஆத்மா வை) அனுபவிப்பதே அவித்யையை போக்கடிக்கும்; ஆகையால் அந்த பிரயோஜனத்தை உத்தேசித்து ஆவிருத்தி வேண்டும் என்று சொன்னால், அதுவும் சரியல்ல. அவ்வளவு மட்டும் பல தடவை செய்தாலும்கூட விசேஷ ஞானம் ஏற்படுவது ஸம்பவிக்காது. ஒரு தடவை உபயோகித்த சாஸ்திரத்தினாலும் யுக்தியினாலும் அறியப் படாத விசேஷம் நூறுதரம் உபயோகித்தாலும் அறிய முடியாதல்லவா? ஆகையால் சாஸ்திரம் யுக்தி இவை களால் விசேஷம் ஏற்படுவதாயிருந்தாலும் ஸாமான்யம் ஏற்படுவதாயிருந்தாலும் இரண்டு முறையிலும்கூட, ஒரு தடவை பிரயோகிக்கும் அவைகளே தன்னுடைய கார்யத்தை உண்டுபண்ணிவிடும்; ஆகையால் ஆவிருத் திக்கு உபயோகமில்லை தவிரவும், அறிந்து கொள்பவர்கள் பலவித புத்தி சக்தியுடனிருப்பதால், ஒரு தடவை பிரயோகித்த சாஸ்திரமும் யுக்தியும் எவனுக்குமே அனுப வத்தை ஏற்படுத்தாது என்று நியமனம் செய்யமுடியாது.
மேலும், பல அம்சங்களைக்கொண்ட ஸாமான்ய விசேஷங்களுடன் கூடிய உலகத்திலுள்ள பதார்த்தத்தில் ஒரு கவனத்தினால் ஒரு அம்சத்தைத் தெரிந்துகொள் கிறான். மற்றொரு கவனத்தினால் வேறு அம்சத் தைத் தெரிந்துகொள்கிறான். அங்கே நீளமான வேத பாடத்தை கிரஹிப்பது முதலானதுகளில் போல, திரும்பத்திரும்பச் செய்வதற்குப் பிரயோஜனமிருக்கலாம். எவ்வித விசேஷ மும் அற்று, ஸாமான்யம் விசேஷம் என்பதேயில்லாத, சைதன்யமாக மாத்திரம் இருக்கும் பிரஹ்ம விஷயத்தில் அறிவு ஏற்படுவதில் அப்பியாஸத்திற்கு அபேக்ஷையிருப் பது யுக்தமாகாது. இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது.
ஸமாதானம் : “அதுவே நீயாய் இருக்கிறாய்” என்று ஒரு தடவை சொன்னதுமே பிரஹ்மம் ஆத்மா என்று அனுபவிக்க எவருக்கு சக்தியிருக்கிறதோ, அவரை உத்தேசித்து ஆவிருத்தி பிரயோஜனமற்றதாக ஆகும். ஆனால், அவ்விதம் யாரால் முடியவில்லையோ, அவரை யுத்தேசித்து ஆவிருத்தி உபயோகப்படும்தான். அப்படியே யல்லவா சாந்தோக்ய உபநிஷத்தில் "நீ அதுவாய் இருக்கிறாய்” என்று உபதேசித்த பிறகு, "மறுபடியும், எனக்குத் தாங்கள் அறிவூட்டவேண்டும்" (VI-8*7) என்று திரும்பத்திரும்ப கேட்கப்படுகிற குருவானவர் அந்தந்த ஸந்தேஹங்களுக்குள்ள காரணங்களைப்போக்கி, “நீ அதுவாய் இருக்கிறாய்" என்றே பல தடவை உபதே சிக்கிறார். அப்படியே, "கேட்கவேண்டும், மனனம் செய்ய வேண்டும், தியானம் செய்ய வேண்டும்" (பிருஹத்.IV-5-6) என்பது முதலானது காட்டப்பட்டது.
"நீயே பிரஹ்மம்" என்ற வாக்கியம் ஒரு தடவை கேட்டு அதன் அர்த்தத்தை அனுபவத்திற்குக் கொண்டு வரமுடியவில்லையானால், அப்பொழுது ஆவிருத்தி செய்தாலும்கூட அதினால் முடியாது என்று சொன்னோமே என்றால், இது தோஷமாகாது. பிரத்யக்ஷமாய் தெரிகிற ஒரு விஷயத்தில் யுக்திக்குப் பொருத்தமில்லையே என்பது கிடையாதல்லவா? ஒரு தடவை கேட்ட வாக்கியத்தினால் மந்தமாக (ஸ்தூலமாக) கிரஹித்த விஷயத்தை அவ்வாக்கியத்தின் அர்த்தத்தை திருப்பித்திருப்பிப்பார்த்து மேலுக்குத் தோன்றினதை விலக்கி நன்கு அறிந்து கொள்கிறவர்கள் காணப்படுகிறார்களல்லவா?
தவிரவும், "நீ அதுவாய் இருக்கிறாய்” என்ற இந்த வாக்கியம் “நீ” என்ற பதத்தின் அர்த்தத்திற்கு “அது” என்ற பதத்தின் அர்த்தமாயிருக்கும் தன்மையைச் சொல்கிறது. “அது” என்ற பதத்தினால் பிரகிருதத்தில் சொல்லப்படும் ஆலோசனை செய்கிறதும், ஜகத்தின் உத்பத்தி முதலானதிற்குக் காரணமுமான "ஸத்" பதார்த்தமான பிரஹ்மம் சொல்லப்படுகிறது. இது "ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம” (தைத்.II-1-1) “விக்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம” (பிருஹத்.III-9-28) “பார்க்கப்படாதது, பார்ப்பது”, "அறியப்படாதது அறிவது" (பிருஹத்.VI-8-4), "பிறப் பற்றது, மூப்பற்றது, இறப்பற்றது" “ஸ்தூலமில்லாதது, அணுவல்லாதது, சுருங்கினதல்லாதது, நீளமில்லாதது” (பிருஹத்.III-8-8) இது முதலான சாஸ்திரங்களில் பிரஸித்தமாயுள்ளது. அவைகளில் பிறப்பற்றது முதலான சப்தங்களினால் பிறப்பு முதலான பாவ விகாரங்கள் (உண்டாகும் பதார்த்தத்திற்குள்ள ஆறு மாறுதல்கள்) விலக்கப்பட்டுவிட்டன. ஸ்தூலமில்லாதது முதலான சப்தங்களினால் திரவியத்திற்குரிய தர்மங்களாகிய ஸ்தூல மாயிருக்கும் தன்மை முதலியவைகளும் விலக்கப்பட்டு விட்டன). விக்ஞானம் முதலான சப்தங்களினால் சைதன்யமாகிற பிரகாசத்தையே ஸ்வரூபமாயுள்ள தன்மை சொல்லப்பட்டது. ஸம்ஸாரத்திற்குள்ள ஸகல தர்மங்களும் விலகினஅனுபவ ஸ்வரூபமான, பிரஹ்மம் என்ற பெயருள்ள “அது" என்ற பதத்தின் அர்த்தம் உபநிஷத்துக் களில் ஈடுபட்ட அறிவாளிகளுக்கு பிரஸித்தமாயுள்ளது. அப்படியே “நீ” என்ற பதத்தின் அர்த்தமும் உள்ளேயிருக் கும் ஆத்மா, கேட்கிறவன், தேஹத்திலிருந்து ஆரம்பித்து உள்ளே உள்ளே ஆத்மாவாக நினைக்கப்படுகிறவன், சைதன்ய ஸ்வரூபத்திலேயே முடிவு பெற்றவனாக தீர்மானிக்கப்பட்டது.
அங்கு இந்த இரண்டு பதங்களின் அர்த்தங்களும் அறியாமை, ஸம்சயம், விபரீதஞானம் இவைகளால் எவர்களுக்கு அறியப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கு “அது நீ" என்ற இந்த வாக்கியம் தன்னுடைய பொருள் விஷயத்தில் அறிவை ஏற்படுத்த முடியாது, பதங்களுடைய பொருள் விஷயமான ஞானத்தை முன்னிட்டு வாக்கியத்தின் பொருள் ஏற்படவேண்டியிருப்பதால். இந்த காரணத்தினால் அவர்களை யுத்தேசித்து பதங்களுடைய பொருள்களை பிரித்தறிய வேண்டியதை பிரயோஜனமாயுள்ள சாஸ்திரத் தையும், யுக்தியையும் திரும்பத்திரும்ப அப்பியாஸம் செய்வது விரும்பத்தக்கதே.
அறியவேண்டிய ஆத்மா அம்சமற்றவராக இருந்த போதிலும், அப்படியும் அதன்பேரில் தேஹம், இந்திரியம், மனஸ், புத்தி விஷயத்தை அறிவது முதலான லக்ஷணத்தையுடைய பல அம்சங்களிலிருக்கும் தன்மை ஆரோபிக்கப்பட்டு (ஏற்றப்பட்டு) இருக்கிறது. அவைக ளுக்குள் ஒரு கவனத்தினால் ஒரு அம்சத்தை விலக்கி விடுகிறான். மற்றொரு கவனத்தினால் வேறு அம்சத்தை விலக்குகிறான் என்று அங்கு வரிசையாக அறிவு என்பது பொருந்தும். ஆனால் அது ஆத்மாவை அறிவதற்கு முன் உள்ளதேயாகும்.
ஸாமர்த்தியமுள்ள புத்தியையுடைய எவர்களுக்கு அறியாமை, ஸம்சயம், விபரீதஞானம் என்ற லக்ஷணமுள்ள பதங்களின் பொருளை கிரஹிக்கும் விஷயமான தடங்கல் இல்லையோ, அவர்கள் "பிரஹ்மம் நீ" என்று ஒரு தடவை சொல்லப்பட்ட வாக்கியத்தின் அர்த்தத்தை அனுபவிக்க சக்தியுள்ளவர்களாயிருப்பதால், அவர்கள் ஸம்பந்தமாய் ஆவிருத்தி பிரயோஜனமில்லை என்பது இஷ்டமேயாகும். ஒரு தடவை உண்டான ஆத்ம விஷயமான அறிவே அவித்யையை போக்கடித்து விடுமானதினால், இங்கே எவ்வித வரிசையும் ஒப்புக்கொள்ள அவசியமில்லை.
ஸாமர்த்தியமுள்ள புத்தியையுடைய எவர்களுக்கு அறியாமை, ஸம்சயம், விபரீதஞானம் என்ற லக்ஷணமுள்ள பதங்களின் பொருளை கிரஹிக்கும் விஷயமான தடங்கல் இல்லையோ, அவர்கள் "பிரஹ்மம் நீ" என்று ஒரு தடவை சொல்லப்பட்ட வாக்கியத்தின் அர்த்தத்தை அனுபவிக்க சக்தியுள்ளவர்களாயிருப்பதால், அவர்கள் ஸம்பந்தமாய் ஆவிருத்தி பிரயோஜனமில்லை என்பது இஷ்டமேயாகும். ஒரு தடவை உண்டான ஆத்ம விஷயமான அறிவே அவித்யையை போக்கடித்து விடுமானதினால், இங்கே எவ்வித வரிசையும் ஒப்புக்கொள்ள அவசியமில்லை.
யாரேனும் ஒருவனுக்கு இவ்வித அறிவு ஏற்படு மேயானால், வாஸ்தவம். இது பொருந்தும். ஆனால், தான் துக்கமுள்ளவன் என்பது முதலான எண்ணம் பலமாக இருந்து வருகிறது. அதினால் துக்கமுள்ள தன்மையற்றவன் என்பது முதலியதை யாருமே உணர்வதில்லையென்று சொன்னால், சரியல்ல. தேஹம் முதலானதில் வைத்தி ருக்கும் அபிமானம் போலவே துக்கமுள்ளவன் என்பது முதலான அபிமானமும் மித்யையான அபிமானமாயி ருப்பது நியாயமாகுமானதினால் சரீரம் வெட்டப்படும் பொழுதோ சுடப்படும் பொழுதோ நான் வெட்டப் படுகிறேன். நான் சுடப்படுகிறேன் என்று மித்யையான அபிமானம் நேரில் காண்கிறது என்பது பிரஸித்தம். அப்படியே, இன்னமும் வெளியிலுள்ள புத்திரன் மித்திரன் முதலானவர்கள் தாபத்தையடையும்போது நானே தபிக்கிறேன் என்று தன்னிடத்தில் ஏற்றிக்கொள்வதுகாண்கிறது. அப்படியே துக்கமுள்ளவன் என்பது முதலான அபிமானமும் ஆகும். தேஹம் முதலியதைப் போலவே சைதன்யத்திற்கு வெளியிலேயே துக்கமுள்ள தன்மை முதலியது தெரிகிறபடியால், நல்ல தூக்கம் முதலிய நிலைகளில் கூடவே வராததினாலும், நல்ல தூக்கத்தில் கூட சைதன்யத்தின் துடர்ச்சியை "அதை பார்க்கவில்லை என்பது பார்த்துக் கொண்டேதான் அதை பார்க்கவில்லை” (பிருஹத்.IV-3-23) முதலான வாக்கியங்களால் சொல்கி றார்கள். ஆகையால் ஸகலவித துக்கத்திலிருந்தும் விடுபட்ட ஒரே சைதன்ய ஸ்வரூபன் நான் என்ற இது ஆத்மாவின் அனுபவம்.
இவ்விதம் ஆத்மாவை அனுபவிக்கிறவனுக்கு வேறு செய்ய வேண்டியதாக எதுவும் பாக்கி கிடையாது. அப்படியே வேதம் "எந்த எங்களுக்கு இந்த லோகம் ஆத்மஸ்வரூபமோ அந்த நாங்கள் பிரஜைகளால் என்ன செய்யவேண்டும்? (அவர்களால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்)?” (பிருஹத்.IV-4-22) என்று ஆத்மாவை அறிந்தவருக்கு செய்யவேண்டியதொன்றுமில்லை யென்பதைக் காட்டுகிறது. ஸ்மிருதியும் “எந்த மனிதர் தன்னிடத்திலேயே 'பிரீதியுள்ளவராய், தன்னிடத்திலேயே திருப்தியுள்ளவராய், தன்னிடத்திலேயே ஸந்தோஷமடைந் தவராய் இருக்கிறாரோ, அவருக்கு செய்யவேண்டியதாக ஒன்றும் கிடையாது" (கீதை.III-17) என்று (சொல்கிறது).
இவ்வித அனுபவம் எவனுக்கு சீக்கிரம் ஏற்படவில்லையோ, அவனைக்குறித்து அனுபவம் ஏற்பட வேண்டியதற்காகவே ஆவிருத்தி ஒப்புக்கொள்ளப் படுகிறது. அவன் விஷயத்திலும் கூட "பிரஹ்மம் நீ” என்ற வாக்கியத்தின் அர்த்தத்திலிருந்து நழுவி, ஆவிருத்தியில் பிரவர்த்திக்கும்படி (குருவோ, மற்றவரோ) செய்யக்கூடாது. மாப்பிள்ளை சாவதற்காக பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பது கிடையாதல்லவா? ஏவப்பட்டவனுக்கு “நான் இதில் அதிகாரம் பெற்றவன், நான் செய்கிறவன், என்னால் இது செய்யப்பட வேண்டியது" என்று பிரஹ்மத்தின் அறிவிற்கு விரோதமான எண்ணம் ஏற்பட்டு விடும். ஆனால் எவன் தானே மந்த புத்தியுள்ளவனாய் விளங்காததினால் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை விட்டுவிட நினைப்பானோ, அவனுக்கு இந்த வாக்கியத் தின் அர்த்தத்திலேயே உறுதி செய்ய வேண்டியதானது ஆவிருத்தி முதலான வார்த்தைகளின் சேர்க்கையினால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆகையால் பரபிரஹ்ம விஷய மான அறிவிலும்கூட அதற்குள்ள உபாயங்களை உபதே சிக்கும்போது ஆவிருத்தியுண்டென்று ஏற்படுகிறது.