अद्वैतभारती
सूत्रम् ३ஸூத்ரம் 3 / १९19
आत्मत्वोपासनाधिकरणम्ஆத்மத்வோபாஸநாதி4கரணம்

आत्मेति तूपगच्छन्ति ग्राहयन्ति च ॥ ३ ॥ஆத்மேதி தூபக3ச்ச2ந்தி க்3ராஹயந்தி ச ॥ 3 ॥

ज्ञात्रा स्वान्यतया ब्रह्म ग्राह्यमात्मतयाऽथ वा ॥
अन्यत्वेन विजानीयाद्दुःख्यदुःखिविरोधतः ॥ ३ ॥
औपाधिको विरोधोऽत आत्मत्वेनैव गृह्यताम् ॥
गृह्णन्त्येवं महावाक्यैः स्वशिष्यान्ग्राहयन्ति च ॥ ४ ॥
--वैयासिकन्यायमाला
ஜ்ஞாத்ரா ஸ்வாந்யதயா ப்3ரஹ்ம க்3ராஹ்யமாத்மதயா(அ)த2 வா ॥
அந்யத்வேந விஜாநீயாத்3து3꞉க்2யது3꞉கி2விரோத4த꞉ ॥ 3 ॥
ஔபாதி4கோ விரோதோ4(அ)த ஆத்மத்வேநைவ க்3ருஹ்யதாம் ॥
க்3ருஹ்ணந்த்யேவம் மஹாவாக்யை꞉ ஸ்வஶிஷ்யாந்க்3ராஹயந்தி ச ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அறிகிறவனால் பிரஹ்மமானது தன்னைவிட வேறானதாக கிரஹிக்க வேண்டுமா? அல்லது தான் என்றேயா? (தான்) துக்க முள்ளவன் (பிரஹ்மம்) துக்கமற்றது என்று விரோதமிருப்பதால் வேறாகத் தான் அறிய வேண்டும்.

விரோதம் உபாதிகளால் செய்யப்பட்டது. ஆகையால், தான் என்றே தான் கிரஹிக்க வேண்டும். இவ்விதமே (ஞானிகள்) அறிகிறார்கள். மஹா வாக்கியங்களினால் தங்கள் சிஷ்யர்களையும் கிரஹிக்கும்படிச் செய்கிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
यः शास्त्रोक्तविशेषणः परमात्मा, स किम् अहमिति ग्रहीतव्यः, किं वा मदन्य इति — एतद्विचारयति । कथं पुनरात्मशब्दे प्रत्यगात्मविषये श्रूयमाणे संशय इति, उच्यते — अयमात्मशब्दो मुख्यः शक्यतेऽभ्युपगन्तुम् , सति जीवेश्वरयोरभेदसम्भवे । इतरथा तु गौणोऽयमभ्युपगन्तव्यः — इति मन्यते ।ய꞉ ஶாஸ்த்ரோக்தவிஶேஷண꞉ பரமாத்மா, ஸ கிம் அஹமிதி க்3ரஹீதவ்ய꞉, கிம் வா மத3ந்ய இதி — ஏதத்3விசாரயதி । கத2ம் புநராத்மஶப்3தே3 ப்ரத்யகா3த்மவிஷயே ஶ்ரூயமாணே ஸம்ஶய இதி, உச்யதே — அயமாத்மஶப்3தோ3 முக்2ய꞉ ஶக்யதே(அ)ப்4யுபக3ந்தும் , ஸதி ஜீவேஶ்வரயோரபே4த3ஸம்ப4வே । இதரதா2 து கௌ3ணோ(அ)யமப்4யுபக3ந்தவ்ய꞉ — இதி மந்யதே ।
किं तावत्प्राप्तम् ? न अहमिति ग्राह्यः । न हि अपहतपाप्मत्वादिगुणो विपरीतगुणत्वेन शक्यते ग्रहीतुम् , विपरीतगुणो वा अपहतपाप्मत्वादिगुणत्वेन । अपहतपाप्मत्वादिगुणश्च परमेश्वरः, तद्विपरीतगुणस्तु शारीरः । ईश्वरस्य च संसार्यात्मत्वे ईश्वराभावप्रसङ्गः । ततः शास्त्रानर्थक्यम् । संसारिणोऽपि ईश्वरात्मत्वे अधिकार्यभावाच्छास्त्रानर्थक्यमेव, प्रत्यक्षादिविरोधश्च । अन्यत्वेऽपि तादात्म्यदर्शनं शास्त्रात् कर्तव्यम् — प्रतिमादिष्विव विष्ण्वादिदर्शनम् इति चेत् — काममेवं भवतु । न तु संसारिणो मुख्य आत्मा ईश्वर इत्येतत् नः प्रापयितव्यम् ॥கிம் தாவத்ப்ராப்தம் ? ந அஹமிதி க்3ராஹ்ய꞉ । ந ஹி அபஹதபாப்மத்வாதி3கு3ணோ விபரீதகு3ணத்வேந ஶக்யதே க்3ரஹீதும் , விபரீதகு3ணோ வா அபஹதபாப்மத்வாதி3கு3ணத்வேந । அபஹதபாப்மத்வாதி3கு3ணஶ்ச பரமேஶ்வர꞉, தத்3விபரீதகு3ணஸ்து ஶாரீர꞉ । ஈஶ்வரஸ்ய ச ஸம்ஸார்யாத்மத்வே ஈஶ்வராபா4வப்ரஸங்க3꞉ । தத꞉ ஶாஸ்த்ராநர்த2க்யம் । ஸம்ஸாரிணோ(அ)பி ஈஶ்வராத்மத்வே அதி4கார்யபா4வாச்சா2ஸ்த்ராநர்த2க்யமேவ, ப்ரத்யக்ஷாதி3விரோத4ஶ்ச । அந்யத்வே(அ)பி தாதா3த்ம்யத3ர்ஶநம் ஶாஸ்த்ராத் கர்தவ்யம் — ப்ரதிமாதி3ஷ்விவ விஷ்ண்வாதி3த3ர்ஶநம் இதி சேத் — காமமேவம் ப4வது । ந து ஸம்ஸாரிணோ முக்2ய ஆத்மா ஈஶ்வர இத்யேதத் ந꞉ ப்ராபயிதவ்யம் ॥
एवं प्राप्ते, ब्रूमः — आत्मेत्येव परमेश्वरः प्रतिपत्तव्यः । तथा हि परमेश्वरप्रक्रियायां जाबाला आत्मत्वेनैव एतमुपगच्छन्ति — ‘त्वं वा अहमस्मि भगवो देवतेऽहं वै त्वमसि भगवो देवते’ इति; तथा अन्येऽपि ‘अहं ब्रह्मास्मि’ इत्येवमादय आत्मत्वोपगमा द्रष्टव्याः । ग्राहयन्ति च आत्मत्वेनैव ईश्वरं वेदान्तवाक्यानि — ‘एष त आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) ‘एष त आत्मान्तर्याम्यमृतः’ (बृ. उ. ३ । ७ । ३) ‘तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इत्येवमादीनि ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ஆத்மேத்யேவ பரமேஶ்வர꞉ ப்ரதிபத்தவ்ய꞉ । ததா2 ஹி பரமேஶ்வரப்ரக்ரியாயாம் ஜாபா3லா ஆத்மத்வேநைவ ஏதமுபக3ச்ச2ந்தி — ‘த்வம் வா அஹமஸ்மி ப4க3வோ தே3வதே(அ)ஹம் வை த்வமஸி ப4க3வோ தே3வதே’ இதி; ததா2 அந்யே(அ)பி ‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ இத்யேவமாத3ய ஆத்மத்வோபக3மா த்3ரஷ்டவ்யா꞉ । க்3ராஹயந்தி ச ஆத்மத்வேநைவ ஈஶ்வரம் வேதா3ந்தவாக்யாநி — ‘ஏஷ த ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) ‘ஏஷ த ஆத்மாந்தர்யாம்யம்ருத꞉’ (ப்3ரு. உ. 3 । 7 । 3) ‘தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இத்யேவமாதீ3நி ।
यदुक्तम् — प्रतीकदर्शनमिदं विष्णुप्रतिमान्यायेन भविष्यतीति, तदयुक्तम् । गौणत्वप्रसङ्गात् , वाक्यवैरूप्याच्च। यत्र हि प्रतीकदृष्टिरभिप्रेयते, सकृदेव तत्र वचनं भवति — यथा ‘मनो ब्रह्म’ (छा. उ. ३ । १८ । १) ‘आदित्यो ब्रह्म’ (छा. उ. ३ । १९ । १) इत्यादि । इह पुनः — त्वम् अहमस्मि, अहं च त्वमसीत्याह । अतः प्रतीकश्रुतिवैरूप्यात् अभेदप्रतिपत्तिः । भेददृष्ट्यपवादाच्च; तथा हि — ‘अथ योऽन्यां देवतामुपास्तेऽन्योऽसावन्योऽहमस्मीति न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) ‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (बृ. उ. ४ । ४ । १९) ‘सर्वं तं परादाद्योऽन्यत्रात्मनः सर्वं वेद’ (बृ. उ. २ । ४ । ६) इत्येवमाद्या भूयसी श्रुतिः भेददर्शनमपवदति ।யது3க்தம் — ப்ரதீகத3ர்ஶநமித3ம் விஷ்ணுப்ரதிமாந்யாயேந ப4விஷ்யதீதி, தத3யுக்தம் । கௌ3ணத்வப்ரஸங்கா3த் , வாக்யவைரூப்யாச்ச। யத்ர ஹி ப்ரதீகத்3ருஷ்டிரபி4ப்ரேயதே, ஸக்ருதே3வ தத்ர வசநம் ப4வதி — யதா2 ‘மநோ ப்3ரஹ்ம’ (சா2. உ. 3 । 18 । 1) ‘ஆதி3த்யோ ப்3ரஹ்ம’ (சா2. உ. 3 । 19 । 1) இத்யாதி3 । இஹ புந꞉ — த்வம் அஹமஸ்மி, அஹம் ச த்வமஸீத்யாஹ । அத꞉ ப்ரதீகஶ்ருதிவைரூப்யாத் அபே4த3ப்ரதிபத்தி꞉ । பே4த3த்3ருஷ்ட்யபவாதா3ச்ச; ததா2 ஹி — ‘அத2 யோ(அ)ந்யாம் தே3வதாமுபாஸ்தே(அ)ந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி ந ஸ வேத3’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) ‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 19) ‘ஸர்வம் தம் பராதா3த்3யோ(அ)ந்யத்ராத்மந꞉ ஸர்வம் வேத3’ (ப்3ரு. உ. 2 । 4 । 6) இத்யேவமாத்3யா பூ4யஸீ ஶ்ருதி꞉ பே4த3த3ர்ஶநமபவத3தி ।
यत्तूक्तम् — न विरुद्धगुणयोरन्योन्यात्मत्वसम्भव इति, नायं दोषः, विरुद्धगुणताया मिथ्यात्वोपपत्तेः । यत्पुनरुक्तम् — ईश्वराभावप्रसङ्ग इति, तदसत् , शास्त्रप्रामाण्यात् अनभ्युपगमाच्च । न हि ईश्वरस्य संसार्यात्मत्वं प्रतिपाद्यत इत्यभ्युपगच्छामः — किं तर्हि ? संसारिणः संसारित्वापोहेन ईश्वरात्मत्वं प्रतिपिपादयिषितमिति । एवं च सति अद्वैतेश्वरस्य अपहतपाप्मत्वादिगुणता विपरीतगुणता तु इतरस्य मिथ्येति व्यवतिष्ठते ।யத்தூக்தம் — ந விருத்3த4கு3ணயோரந்யோந்யாத்மத்வஸம்ப4வ இதி, நாயம் தோ3ஷ꞉, விருத்3த4கு3ணதாயா மித்2யாத்வோபபத்தே꞉ । யத்புநருக்தம் — ஈஶ்வராபா4வப்ரஸங்க3 இதி, தத3ஸத் , ஶாஸ்த்ரப்ராமாண்யாத் அநப்4யுபக3மாச்ச । ந ஹி ஈஶ்வரஸ்ய ஸம்ஸார்யாத்மத்வம் ப்ரதிபாத்3யத இத்யப்4யுபக3ச்சா2ம꞉ — கிம் தர்ஹி ? ஸம்ஸாரிண꞉ ஸம்ஸாரித்வாபோஹேந ஈஶ்வராத்மத்வம் ப்ரதிபிபாத3யிஷிதமிதி । ஏவம் ச ஸதி அத்3வைதேஶ்வரஸ்ய அபஹதபாப்மத்வாதி3கு3ணதா விபரீதகு3ணதா து இதரஸ்ய மித்2யேதி வ்யவதிஷ்ட2தே ।
यदप्युक्तम् — अधिकार्यभावः प्रत्यक्षादिविरोधश्चेति, तदप्यसत् , प्राक्प्रबोधात् संसारित्वाभ्युपगमात् , तद्विषयत्वाच्च प्रत्यक्षादिव्यवहारस्य । ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) इत्यादिना हि प्रबोधे प्रत्यक्षाद्यभावं दर्शयति । प्रत्यक्षाद्यभावे श्रुतेरप्यभावप्रसङ्ग इति चेत् , न, इष्टत्वात् । ‘अत्र पिताऽपिता भवति’ (बृ. उ. ४ । ३ । २२) इत्युपक्रम्य, ‘वेदा अवेदाः’ (बृ. उ. ४ । ३ । २२) इति वचनात् इष्यत एव अस्माभिः श्रुतेरप्यभावः प्रबोधे ।யத3ப்யுக்தம் — அதி4கார்யபா4வ꞉ ப்ரத்யக்ஷாதி3விரோத4ஶ்சேதி, தத3ப்யஸத் , ப்ராக்ப்ரபோ3தா4த் ஸம்ஸாரித்வாப்4யுபக3மாத் , தத்3விஷயத்வாச்ச ப்ரத்யக்ஷாதி3வ்யவஹாரஸ்ய । ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) இத்யாதி3நா ஹி ப்ரபோ3தே4 ப்ரத்யக்ஷாத்3யபா4வம் த3ர்ஶயதி । ப்ரத்யக்ஷாத்3யபா4வே ஶ்ருதேரப்யபா4வப்ரஸங்க3 இதி சேத் , ந, இஷ்டத்வாத் । ‘அத்ர பிதா(அ)பிதா ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 22) இத்யுபக்ரம்ய, ‘வேதா3 அவேதா3꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 22) இதி வசநாத் இஷ்யத ஏவ அஸ்மாபி4꞉ ஶ்ருதேரப்யபா4வ꞉ ப்ரபோ3தே4 ।
कस्य पुनरयम् अप्रबोध इति चेत् , यस्त्वं पृच्छसि तस्य ते, इति वदामः । ननु अहमीश्वर एवोक्तः श्रुत्या — यद्येवं प्रतिबुद्धोऽसि, नास्ति कस्यचिदप्रबोधः । योऽपि दोषश्चोद्यते कैश्चित् — अविद्यया किल आत्मनः सद्वितीयत्वात् अद्वैतानुपपत्तिरिति, सोऽपि एतेन प्रत्युक्तः । तस्मात् आत्मेत्येव ईश्वरे मनो दधीत ॥ ३ ॥கஸ்ய புநரயம் அப்ரபோ3த4 இதி சேத் , யஸ்த்வம் ப்ருச்ச2ஸி தஸ்ய தே, இதி வதா3ம꞉ । நநு அஹமீஶ்வர ஏவோக்த꞉ ஶ்ருத்யா — யத்3யேவம் ப்ரதிபு3த்3தோ4(அ)ஸி, நாஸ்தி கஸ்யசித3ப்ரபோ3த4꞉ । யோ(அ)பி தோ3ஷஶ்சோத்3யதே கைஶ்சித் — அவித்3யயா கில ஆத்மந꞉ ஸத்3விதீயத்வாத் அத்3வைதாநுபபத்திரிதி, ஸோ(அ)பி ஏதேந ப்ரத்யுக்த꞉ । தஸ்மாத் ஆத்மேத்யேவ ஈஶ்வரே மநோ த3தீ4த ॥ 3 ॥
(ப்ரஹ்மஸ்வரூபத்தை தன்னைக்காட்டிலும் வேறாக அறியவேண்டுமோ, அல்லது தனது ஆத்ம ஸ்வரூபமாக அறிய வேண்டுமா என்று ஸந்தேஹம். ஜீவன் துக்கமுள்ளவனாகவும், பிரஹ்மம் துக்கமில்லாமலு மிருப்பதன் மூலம் ஒன்றுக்கொன்று விரோதமிருப்பதால் பிரஹ்மத்தை தன்னைக் காட்டிலும் வேறாகத்தான் அறிய வேண்டும். தன் ஸ்வரூபமாக அறியக்கூடாது என்று பூர்வபக்ஷம்.

ஜீவன் உண்மையில் பிரஹ்ம ஸ்வரூபம்தான். துக்கம் முதலியவை அந்தக்கரணமென்னும் உபாதியால் ஏற்பட்டது. அது வாஸ்தவமல்ல. உண்மையாக விரோதமில்லாததால் பிரஹ்மத்தை ஆத்ம ஸ்வரூபமாகத் தான் அறியவேண்டும். தன்னைக் காட்டிலும் வேறாக அறியக்கூடாது. மஹாவாக்யங்கள் பிரஹ்மத்தை ஆத்மாவா கவே உபதேசிக்கின்றன. பிரஹ்ம வித்துக்கள் தம் சிஷ்யர்களுக்கு ஆத்ம ஸ்வரூபமாகத்தான் பிரஹ்மத்தை உபதேசிக்கிறார்கள் என்று ஸித்தாந்தம்).

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விசேஷணங்களை யுடைய பரமாத்மா எவரோ, அவர் “நான்” என்று அறிந்து கொள்ள வேண்டியவரா, அல்லது "என்னைவிட வேறு” என்று அறிந்து கொள்ளவேண்டியவரா, என்ற இதை விசாரிக்கிறார். உள்ளேயிருக்கும் ஆத்மாவை விஷயமா யுள்ள “ஆத்மா” என்ற வார்த்தை கேட்கப்படுவதில் எப்படி ஸந்தேஹம் என்றால்? சொல்கிறோம். ஜீவனும், ஈசுவரனும் வேறன்னியில் இருக்க முடியுமேயானால் இந்த “ஆத்மா” என்ற வார்த்தை முக்கியமான அர்த்தத்தில் சொல்லப் பட்டதாக ஒப்புக் கொள்ளமுடியும்; இல்லையானால் கௌணம் என்றுதான் அங்கீகரிக்கவேண்டும்; என்று நினைக்கிறான்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? "நான்” என்று கிரஹிக்கக்கூடாது. "எவ்வித பாபமுமற்றது" முதலான குணங்களோடு கூடினவரை நேர்மாறான குணத்தோடு கூடினவராக கிரஹிப்பது முடியாது. நேர்மாறான குணத் தோடு கூடின வரையும் எவ்வித பாபமுமற்றது முதலான குணமுள்ளவராக கிரஹிக்க முடியாது. எவ்வித தோஷமு மற்றது முதலான குணங்களோடு கூடினவர் பரமேசுவரன். அதற்கு நேர் விபரீத குணங்களோடு கூடினதுவோ சரீரத்திலுள்ள ஆத்மா. ஈசுவரனுக்கு ஸம்ஸாரியாயிருக்கும் ஆத்மத்தன்மையென்றால், ஈசுவரனை இல்லையென்று ஏற்பட்டுவிடும். அதினால் சாஸ்திரம் பிரயோஜனமற்ற தாகும். ஸம்ஸாரிக்கு ஈசுவரனாயிருக்கும் தன்மையென் றால், அதிகாரியேயில்லாததினால், சாஸ்திரம் பிரயோஜன மற்றதேயாகும். இதுபிரத்யக்ஷம் முதலியதற்கு விரோதமும்கூட வேறாக இருந்த போதிலும் பிரதிமை முதலியது களில் விஷ்ணு முதலானவர்களை பாவிப்பது போல், ஒன்றாக பாவிப்பதுதான் சாஸ்திரத்தினால் செய்யத் தகுந்தது என்று வேண்டுமானால் இருக்கட்டும். எப்படியும் ஸம்ஸாரியின் முக்கியமான ஆத்மா ஈசுவரன் என்ற இது மாத்திரம் ஏற்பட் டுவிடக்கூடாது. இவ்விதம் வரும் போது சொல்கிறோம்.
ஸமாதானம்: ஆத்மா என்றே தான் பரமேசுவரன் அறியப்படவேண்டும். அப்படியே பரமேசுவர விஷயமாக சொல்லும்போது, ஜாபாலர்கள் இவரை ஆத்மாவாகத்தான் அறிகிறார்கள். "மஹிமையுள்ள தேவதையே! நீராக நான் இருக்கிறேன். ஹே தேவதே, நானாக நீர் இருக்கிறீர்” அப்படியே மற்றதான “நான் பிரஹ்மமாயிருக்கிறேன்” என்பது முதலான ஆத்மாவாக அறியவேண்டியதென்பது களையும் பார்த்துக் கொள்ளவும். உபநிஷத் வாக்கியங் களும் ஈசுவரனை ஆத்மாவாகவே உபதேசிக்கின்றன. "எல்லாவற்றிற்கும் உள்ளேயிருக்கிற இவர் உன் ஆத்மா" (பிருஹத்.III-4-1), "இந்த அந்தர்யாமியாய் இறப்பற்றவராயி ருப்பவர் உன் ஆத்மா" (பிருஹத்.III-7-3), “அது ஸத்யம். அவர் ஆத்மா, அதுவே நீ" (சாந்.IV-8-7) என்பது முதலியவைகள்.
விஷ்ணுவை பிரதிமையில் பாவிக்கிற நியாயப்படி இதுவும் பிரதீகத்தில் பாவனையாகும் என்று எது சொல்லப்பட்டதோ, அது பொருந்தாது, கௌணத்தன்மை ஏற்பட்டு விடுமானதினால் வாக்கியமும் வேறு விதமாயிருப்பதால். எந்தவிடத்தில் பிரதீக பாவனை அபிப்பிராயப்படுகிறதோ, அந்தவிடத்தில் ஒரு தடவை தான் வசனம் இருக்கும், "மனஸ் பிரஹ்மம்” (சாந்.II-18-1) “ஆதித்யன் பிரஹ்மம்" (சாந்.III-19-1) என்பது முதலானது போல இங்கேயோ "நீயாக நான் இருக்கிறேன். நானாக நீ இருக்கிறாய்" என்று (இரண்டு விதமாகவும்) சொல்லி யிருக்கிறது; ஆகையால் பிரதீக வாக்கியத்திற்கு வேறாயி ருப்பதால் வேற்றுமையற்றதென்றே அறிவு ஏற்பட வேண்டும். வேற்றுமைப் பார்வையை தடுத்திருப்பதி னாலும்; “எவன் அவர் வேறு, நான் வேறு என்று தேவதையை வேறாக உபாஸிக்கிறானோ, அவன் அறிய வில்லை” (பிருஹத்.1;410) "எவன் இதன் விஷயத்தில் பலபோல பார்க்கிறானோ, அவன் மரணத்திலிருந்து மரணத்தையடைகிறான்" (பிருஹத்.IV-4-19; கட.IV-10) “எவன் தன்னைக் காட்டிலும் வேறாக எல்லா வற்றையும் அறிகிறானோ, அவனை அந்த எல்லாம் விலக் கிவிடும்” (பிருஹத்.IV-5-7) இது முதலான ஏராளமான பேத வாக்கியங்கள் பேத தர்சனத்தை நிந்திக்கின்றன.
நேர்விரோதமாயுள்ள குணங்களையுடையதுகளில் (ஈசுவரன் ஜீவன்) ஒன்று மற்றொன்றின் ஸ்வரூபமா யிருப்பது ஸம்பவிக்காது என்று சொல்லப்பட்டதே அது தோஷமாகாது. விருத்தமான குணமுள்ளதென்பது மித்யையாயிருப்பதால்

ஈசுவரனேயில்லாமல் போய்விடுமென் சொன்னதும் சரியல்ல சாஸ்திரத்திற்கு பிராமாண்யமிருப் பதினாலும் (நீ சொல்கிறபடி) ஒப்புக்கொள்ளாததினாலும், ஈசுவரனுக்கு ஸம்ஸாரியின் ஸ்வரூபமாயிருக்கும் தன்மை யுண்டு என்று நாம் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னே ஸம்ஸாரிக்கு ஸம்ஸாரத் தன்மையை விலக்கினால் ஈசுவரனாயிருக்கும் தன்மை உண்டென்று தான் பிரதிபாதிக்க உத்தேசிப்பது இவ்விதமாக இரண்டற்ற ஈசுவரனுக்கு தோஷமன்னியிலிருக்கிறது முதலான குணங்களோடு கூடியிருத்தல், மற்றவனுக்குகோ (ஜீவனுக்கு) விபரீதகுணமுள்ளதென்பது மித்யை என்று ஏற்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
(சாஸ்திரத்திற்கு) அதிகாரியேயில்லாமல் போய் விடுமென்றும், பிரத்யக்ஷம் முதலியதிற்கு விரோத மென்றும் சொல்லப்பட்டதே அதுவும் சரியல்ல. ஞானம் ஏற்படுவதற்கு முன் ஸம்ஸாரித்தன்மை ஒப்புக் கொள்ளப் படுகிறபடியால்; அவன் (ஸம்ஸாரி) விஷயமாகவே தான் பிரத்யக்ஷம் முதலிய வியவஹாரங்கள் ஏற்பட்டிருப்பதி னாலும். “இவனுக்கு எந்த நிலையில் எல்லாம் ஆத்மாதான் என்று ஏற்படுமோ, அப்பொழுது எதைக்கொண்டு எதை பார்ப்பான்” (பிருஹத்.II-4-14) இது முதலான வாக்கியத் தினால் ஞானமேற்பட்டு விட்டால் பிரத்யக்ஷம் முதலியதின் இல்லாமையை காட்டுகிறது (வேதம்).

பிரத்யக்ஷம் முதலியது இல்லையென்றால் வேதமும் இல்லையென்று ஏற்பட்டுவிடுமேயென்றால், அப்படியல்ல, ஸம்மதமேயானபடியால், “இங்கு தகப்பன் தகப்பனில்லை” (பிருஹத்.IV-3-22) என்று ஆரம்பித்து "வேதங்கள் வேதங்களில்லை” (பிருஹத். IV-3-23) என்று சொல்லியிருக்கும் வசனத்தினால், ஞானதசையில் வேதத்திற்குக்கூட இல்லாமை எங்களால் ஒப்புக்கொள்ள வேபடுகிறது.

இந்த அறியாமை யாருக்குத்தான் என்று கேட்டால் “எந்த நீ கேட்கிறாயோ, அந்த உனக்கு” என்று சொல்கிறோம். “நான் ஈசுவரன் என்றே வேதத்தால் சொல்லப்படவில்லையா?”, என்றால் "இவ்விதம் அறிந்து விட்டவனாக நீ இருந்தாயானால் அறியாமை யாருக்கும் இல்லைதான்”. சில பேர்களால் அவித்யையினால் தனக்கு இரண்டாவதுள்ள தன்மையிருப்பதால் இரண்டாவதற்ற தன்மை பொருந்தாது என்ற எந்த தோஷம் சொல்லப் படுகிறதோ, அதுவும் இதினால் பதில் சொல்லப்பட்டு விட்டது. ‘ஆகையால், ஆத்மா என்று தான் ஈசுவரனி டத்தில் மனஸை வைக்கவேண்டும்.