सूत्रम् १९ஸூத்ரம் 19 / ३१31
आनन्दमयाधिकरणम्ஆநந்த3மயாதி4கரணம்
तस्मिन्नस्य च तद्योगं शास्ति ॥ १९ ॥தஸ்மிந்நஸ்ய ச தத்3யோக3ம் ஶாஸ்தி ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न प्रधाने जीवे वानन्दमयशब्दः; यस्मादस्मिन्नानन्दमये प्रकृत आत्मनि, प्रतिबुद्धस्यास्य जीवस्य, तद्योगं शास्ति — तदात्मना योगस्तद्योगः, तद्भावापत्तिः, मुक्तिरित्यर्थः — तद्योगं शास्ति शास्त्रम् —‘यदा ह्येवैष एतस्मिन्नदृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयनेऽभयं प्रतिष्ठां विन्दते । अथ सोऽभयं गतो भवति । यदा ह्येवैष एतस्मिन्नुदरमन्तरं कुरुते । अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १)इति ।இதஶ்ச ந ப்ரதா4நே ஜீவே வாநந்த3மயஶப்3த3꞉; யஸ்மாத3ஸ்மிந்நாநந்த3மயே ப்ரக்ருத ஆத்மநி, ப்ரதிபு3த்3த4ஸ்யாஸ்ய ஜீவஸ்ய, தத்3யோக3ம் ஶாஸ்தி — ததா3த்மநா யோக3ஸ்தத்3யோக3꞉, தத்3பா4வாபத்தி꞉, முக்திரித்யர்த2꞉ — தத்3யோக3ம் ஶாஸ்தி ஶாஸ்த்ரம் —‘யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே(அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே । அத2 ஸோ(அ)ப4யம் க3தோ ப4வதி । யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுத3ரமந்தரம் குருதே । அத2 தஸ்ய ப4யம் ப4வதி’ (தை. உ. 2 । 7 । 1)இதி ।
एतदुक्तं भवति — यदैतस्मिन्नानन्दमयेऽल्पमप्यन्तरमतादात्म्यरूपं पश्यति, तदा संसारभयान्न निवर्तते । यदा त्वेतस्मिन्नानन्दमये निरन्तरं तादात्म्येन प्रतितिष्ठति, तदा संसारभयान्निवर्तत इति । तच्च परमात्मपरिग्रहे घटते, न प्रधानपरिग्रहे जीवपरिग्रहे वा । तस्मादानन्दमयः परमात्मेति स्थितम् ॥ १९ ॥ஏதது3க்தம் ப4வதி — யதை3தஸ்மிந்நாநந்த3மயே(அ)ல்பமப்யந்தரமதாதா3த்ம்யரூபம் பஶ்யதி, ததா3 ஸம்ஸாரப4யாந்ந நிவர்ததே । யதா3 த்வேதஸ்மிந்நாநந்த3மயே நிரந்தரம் தாதா3த்ம்யேந ப்ரதிதிஷ்ட2தி, ததா3 ஸம்ஸாரப4யாந்நிவர்தத இதி । தச்ச பரமாத்மபரிக்3ரஹே க4டதே, ந ப்ரதா4நபரிக்3ரஹே ஜீவபரிக்3ரஹே வா । தஸ்மாதா3நந்த3மய꞉ பரமாத்மேதி ஸ்தி2தம் ॥ 19 ॥
इदं त्विह वक्तव्यम् —‘स वा एष पुरुषोऽन्नरसमयः’ (तै. उ. २ । १ । १)‘तस्माद्वा एतस्मादन्नरसमयादन्योऽन्तर आत्मा प्राणमयः’ (तै. उ. २ । २ । १)तस्मात्‘अन्योऽन्तर आत्मा मनोमयः’ (तै. उ. २ । ३ । १)तस्मात्‘अन्योऽन्तर आत्मा विज्ञानमयः’ (तै. उ. २ । ४ । १)इति च विकारार्थे सति, आनन्दमय एवाकस्मादर्धजरतीयन्यायेन कथमिव मयटः प्राचुर्यार्थत्वं ब्रह्मविषयत्वं चाश्रीयत इति । मान्त्रवर्णिकब्रह्माधिकारादिति चेत् , न; अन्नमयादीनामपि तर्हि ब्रह्मत्वप्रसङ्गः ।இத3ம் த்விஹ வக்தவ்யம் —‘ஸ வா ஏஷ புருஷோ(அ)ந்நரஸமய꞉’ (தை. உ. 2 । 1 । 1)‘தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ந்நரஸமயாத3ந்யோ(அ)ந்தர ஆத்மா ப்ராணமய꞉’ (தை. உ. 2 । 2 । 1)தஸ்மாத்‘அந்யோ(அ)ந்தர ஆத்மா மநோமய꞉’ (தை. உ. 2 । 3 । 1)தஸ்மாத்‘அந்யோ(அ)ந்தர ஆத்மா விஜ்ஞாநமய꞉’ (தை. உ. 2 । 4 । 1)இதி ச விகாரார்தே2 ஸதி, ஆநந்த3மய ஏவாகஸ்மாத3ர்த4ஜரதீயந்யாயேந கத2மிவ மயட꞉ ப்ராசுர்யார்த2த்வம் ப்3ரஹ்மவிஷயத்வம் சாஶ்ரீயத இதி । மாந்த்ரவர்ணிகப்3ரஹ்மாதி4காராதி3தி சேத் , ந; அந்நமயாதீ3நாமபி தர்ஹி ப்3ரஹ்மத்வப்ரஸங்க3꞉ ।
अत्राह — युक्तमन्नमयादीनामब्रह्मत्वम् , तस्मात्तस्मादान्तरस्यान्तरस्यान्यस्यान्यस्यात्मन उच्यमानत्वात् । आनन्दमयात्तु न कश्चिदन्य आन्तर आत्मोच्यते । तेनानन्दमयस्य ब्रह्मत्वम् , अन्यथा प्रकृतहानाप्रकृतप्रक्रियाप्रसङ्गादिति । अत्रोच्यते — यद्यप्यन्नमयादिभ्य इवानन्दमयात् ‘अन्योऽन्तर आत्मा’ इति न श्रूयते, तथापि नानन्दमयस्य ब्रह्मत्वम्; यत आनन्दमयं प्रकृत्य श्रूयते —‘तस्य प्रियमेव शिरः, मोदो दक्षिणः पक्षः, प्रमोद उत्तरः पक्षः, आनन्द आत्मा, ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ (तै. उ. २ । ५ । १)इति । तत्र यद्ब्रह्म मन्त्रवर्णे प्रकृतम्‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इति, तदिह ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्युच्यते । तद्विजिज्ञापयिषयैवान्नमयादय आनन्दमयपर्यन्ताः पञ्च कोशाः कल्प्यन्ते । तत्र कुतः प्रकृतहानाप्रकृतप्रक्रियाप्रसङ्गः ।அத்ராஹ — யுக்தமந்நமயாதீ3நாமப்3ரஹ்மத்வம் , தஸ்மாத்தஸ்மாதா3ந்தரஸ்யாந்தரஸ்யாந்யஸ்யாந்யஸ்யாத்மந உச்யமாநத்வாத் । ஆநந்த3மயாத்து ந கஶ்சித3ந்ய ஆந்தர ஆத்மோச்யதே । தேநாநந்த3மயஸ்ய ப்3ரஹ்மத்வம் , அந்யதா2 ப்ரக்ருதஹாநாப்ரக்ருதப்ரக்ரியாப்ரஸங்கா3தி3தி । அத்ரோச்யதே — யத்3யப்யந்நமயாதி3ப்4ய இவாநந்த3மயாத் ‘அந்யோ(அ)ந்தர ஆத்மா’ இதி ந ஶ்ரூயதே, ததா2பி நாநந்த3மயஸ்ய ப்3ரஹ்மத்வம்; யத ஆநந்த3மயம் ப்ரக்ருத்ய ஶ்ரூயதே —‘தஸ்ய ப்ரியமேவ ஶிர꞉, மோதோ3 த3க்ஷிண꞉ பக்ஷ꞉, ப்ரமோத3 உத்தர꞉ பக்ஷ꞉, ஆநந்த3 ஆத்மா, ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ (தை. உ. 2 । 5 । 1)இதி । தத்ர யத்3ப்3ரஹ்ம மந்த்ரவர்ணே ப்ரக்ருதம்‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இதி, ததி3ஹ ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யுச்யதே । தத்3விஜிஜ்ஞாபயிஷயைவாந்நமயாத3ய ஆநந்த3மயபர்யந்தா꞉ பஞ்ச கோஶா꞉ கல்ப்யந்தே । தத்ர குத꞉ ப்ரக்ருதஹாநாப்ரக்ருதப்ரக்ரியாப்ரஸங்க3꞉ ।
नन्वानन्दमयस्यावयवत्वेन ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्युच्यते, अन्नमयादीनामिव ‘इदं पुच्छं प्रतिष्ठा’ इत्यादि । तत्र कथं ब्रह्मणः स्वप्रधानत्वं शक्यं विज्ञातुम् ? प्रकृतत्वादिति ब्रूमः । नन्वानन्दमयावयवत्वेनापि ब्रह्मणि विज्ञायमाने न प्रकृतत्वं हीयते, आनन्दमयस्य ब्रह्मत्वादिति । अत्रोच्यते — तथा सति तदेव ब्रह्म आनन्दमय आत्मा अवयवी, तदेव च ब्रह्म पुच्छं प्रतिष्ठा अवयव इत्यसामञ्जस्यं स्यात् । अन्यतरपरिग्रहे तु युक्तम् ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यत्रैव ब्रह्मनिर्देश आश्रयितुम् , ब्रह्मशब्दसंयोगात्। नानन्दमयवाक्ये, ब्रह्मशब्दसंयोगाभावादिति ।நந்வாநந்த3மயஸ்யாவயவத்வேந ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யுச்யதே, அந்நமயாதீ3நாமிவ ‘இத3ம் புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யாதி3 । தத்ர கத2ம் ப்3ரஹ்மண꞉ ஸ்வப்ரதா4நத்வம் ஶக்யம் விஜ்ஞாதும் ? ப்ரக்ருதத்வாதி3தி ப்3ரூம꞉ । நந்வாநந்த3மயாவயவத்வேநாபி ப்3ரஹ்மணி விஜ்ஞாயமாநே ந ப்ரக்ருதத்வம் ஹீயதே, ஆநந்த3மயஸ்ய ப்3ரஹ்மத்வாதி3தி । அத்ரோச்யதே — ததா2 ஸதி ததே3வ ப்3ரஹ்ம ஆநந்த3மய ஆத்மா அவயவீ, ததே3வ ச ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2 அவயவ இத்யஸாமஞ்ஜஸ்யம் ஸ்யாத் । அந்யதரபரிக்3ரஹே து யுக்தம் ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யத்ரைவ ப்3ரஹ்மநிர்தே3ஶ ஆஶ்ரயிதும் , ப்3ரஹ்மஶப்3த3ஸம்யோகா3த்। நாநந்த3மயவாக்யே, ப்3ரஹ்மஶப்3த3ஸம்யோகா3பா4வாதி3தி ।
अपि च ब्रह्म पुच्छं प्रतिष्ठेत्युक्त्वेदमुच्यते —‘तदप्येष श्लोको भवति । असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत् । अस्ति ब्रह्मेति चेद्वेद । सन्तमेनं ततो विदुः’ (तै. उ. २ । ६ । १)इति । अस्मिंश्च श्लोकेऽननुकृष्यानन्दमयं ब्रह्मण एव भावाभाववेदनयोर्गुणदोषाभिधानाद्गम्यते — ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यत्र ब्रह्मण एव स्वप्रधानत्वमिति । न चानन्दमयस्यात्मनो भावाभावशङ्का युक्ता, प्रियमोदादिविशिष्टस्यानन्दमयस्य सर्वलोकप्रसिद्धत्वात् ।அபி ச ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டே2த்யுக்த்வேத3முச்யதே —‘தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி । அஸந்நேவ ஸ ப4வதி । அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் । அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 । ஸந்தமேநம் ததோ விது3꞉’ (தை. உ. 2 । 6 । 1)இதி । அஸ்மிம்ஶ்ச ஶ்லோகே(அ)நநுக்ருஷ்யாநந்த3மயம் ப்3ரஹ்மண ஏவ பா4வாபா4வவேத3நயோர்கு3ணதோ3ஷாபி4தா4நாத்3க3ம்யதே — ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யத்ர ப்3ரஹ்மண ஏவ ஸ்வப்ரதா4நத்வமிதி । ந சாநந்த3மயஸ்யாத்மநோ பா4வாபா4வஶங்கா யுக்தா, ப்ரியமோதா3தி3விஶிஷ்டஸ்யாநந்த3மயஸ்ய ஸர்வலோகப்ரஸித்3த4த்வாத் ।
कथं पुनः स्वप्रधानं सद्ब्रह्म आनन्दमयस्य पुच्छत्वेन निर्दिश्यते — ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इति ? नैष दोषः । पुच्छवत्पुच्छम् , प्रतिष्ठा परायणमेकनीडं लौकिकस्यानन्दजातस्य ब्रह्मानन्दः इत्येतदनेन विवक्ष्यते, नावयवत्वम्;‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२)इति श्रुत्यन्तरात् । अपि चानन्दमयस्य ब्रह्मत्वे प्रियाद्यवयवत्वेन सविशेषं ब्रह्माभ्युपगन्तव्यम् । निर्विशेषं तु ब्रह्म वाक्यशेषे श्रूयते, वाङ्मनसयोरगोचरत्वाभिधानात् —‘यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १)इति ।கத2ம் புந꞉ ஸ்வப்ரதா4நம் ஸத்3ப்3ரஹ்ம ஆநந்த3மயஸ்ய புச்ச2த்வேந நிர்தி3ஶ்யதே — ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இதி ? நைஷ தோ3ஷ꞉ । புச்ச2வத்புச்ச2ம் , ப்ரதிஷ்டா2 பராயணமேகநீட3ம் லௌகிகஸ்யாநந்த3ஜாதஸ்ய ப்3ரஹ்மாநந்த3꞉ இத்யேதத3நேந விவக்ஷ்யதே, நாவயவத்வம்;‘ஏதஸ்யைவாநந்த3ஸ்யாந்யாநி பூ4தாநி மாத்ராமுபஜீவந்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 32)இதி ஶ்ருத்யந்தராத் । அபி சாநந்த3மயஸ்ய ப்3ரஹ்மத்வே ப்ரியாத்3யவயவத்வேந ஸவிஶேஷம் ப்3ரஹ்மாப்4யுபக3ந்தவ்யம் । நிர்விஶேஷம் து ப்3ரஹ்ம வாக்யஶேஷே ஶ்ரூயதே, வாங்மநஸயோரகோ3சரத்வாபி4தா4நாத் —‘யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ । ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் । ந பி3பே4தி குதஶ்சந’ (தை. உ. 2 । 9 । 1)இதி ।
अपि चानन्दप्रचुर इत्युक्ते दुःखास्तित्वमपि गम्यते; प्राचुर्यस्य लोके प्रतियोग्यल्पत्वापेक्षत्वात् । तथा च सति‘यत्र नान्यत्पश्यति, नान्यच्छृणोति, नान्यद्विजानाति, स भूमा’ (छा. उ. ७ । २४ । १)इति भूम्नि ब्रह्मणि तद्व्यतिरिक्ताभावश्रुतिरुपरुध्येत । प्रतिशरीरं च प्रियादिभेदादानन्दमयस्यापि भिन्नत्वम् । ब्रह्म तु न प्रतिशरीरं भिद्यते,‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)इत्यानन्त्यश्रुतेः‘एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा’ (श्वे. उ. ६ । ११)इति च श्रुत्यन्तरात् ।அபி சாநந்த3ப்ரசுர இத்யுக்தே து3꞉கா2ஸ்தித்வமபி க3ம்யதே; ப்ராசுர்யஸ்ய லோகே ப்ரதியோக்3யல்பத்வாபேக்ஷத்வாத் । ததா2 ச ஸதி‘யத்ர நாந்யத்பஶ்யதி, நாந்யச்ச்2ருணோதி, நாந்யத்3விஜாநாதி, ஸ பூ4மா’ (சா2. உ. 7 । 24 । 1)இதி பூ4ம்நி ப்3ரஹ்மணி தத்3வ்யதிரிக்தாபா4வஶ்ருதிருபருத்4யேத । ப்ரதிஶரீரம் ச ப்ரியாதி3பே4தா3தா3நந்த3மயஸ்யாபி பி4ந்நத்வம் । ப்3ரஹ்ம து ந ப்ரதிஶரீரம் பி4த்3யதே,‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)இத்யாநந்த்யஶ்ருதே꞉‘ஏகோ தே3வ꞉ ஸர்வபூ4தேஷு கூ3ட4꞉ ஸர்வவ்யாபீ ஸர்வபூ4தாந்தராத்மா’ (ஶ்வே. உ. 6 । 11)இதி ச ஶ்ருத்யந்தராத் ।
न चानन्दमयस्याभ्यासः श्रूयते । प्रातिपदिकार्थमात्रमेव हि सर्वत्राभ्यस्यते —‘रसो वै सः । रसꣳ ह्येवायं लब्ध्वानन्दी भवति । को ह्येवान्यात्कः प्राण्यात् । यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १)(तै. उ. २ । ७ । १)‘सैषानन्दस्य मीमाꣳसा भवति’ (तै. उ. २ । ८ । १)‘आनन्दं ब्रह्मणो विद्वान्न बिभेति कुतश्चनेति’ (तै. उ. २ । ९ । १)‘आनन्दो ब्रह्मेति व्यजानात्’ (तै. उ. ३ । ६ । १)इति च । यदि चानन्दमयशब्दस्य ब्रह्मविषयत्वं निश्चितं भवेत् , तत उत्तरेष्वानन्दमात्रप्रयोगेष्वप्यानन्दमयाभ्यासः कल्प्येत । न त्वानन्दमयस्य ब्रह्मत्वमस्ति, प्रियशिरस्त्वादिभिर्हेतुभिरित्यवोचाम । तस्माच्छ्रुत्यन्तरे‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८)इत्यानन्दप्रातिपदिकस्य ब्रह्मणि प्रयोगदर्शनात् ,‘यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १)इति ब्रह्मविषयः प्रयोगो न त्वानन्दमयाभ्यास इत्यवगन्तव्यम् ।ந சாநந்த3மயஸ்யாப்4யாஸ꞉ ஶ்ரூயதே । ப்ராதிபதி3கார்த2மாத்ரமேவ ஹி ஸர்வத்ராப்4யஸ்யதே —‘ரஸோ வை ஸ꞉ । ரஸꣳ ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 ப4வதி । கோ ஹ்யேவாந்யாத்க꞉ ப்ராண்யாத் । யதே3ஷ ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத்’ (தை. உ. 2 । 7 । 1)(தை. உ. 2 । 7 । 1)‘ஸைஷாநந்த3ஸ்ய மீமாꣳஸா ப4வதி’ (தை. உ. 2 । 8 । 1)‘ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந்ந பி3பே4தி குதஶ்சநேதி’ (தை. உ. 2 । 9 । 1)‘ஆநந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜாநாத்’ (தை. உ. 3 । 6 । 1)இதி ச । யதி3 சாநந்த3மயஶப்3த3ஸ்ய ப்3ரஹ்மவிஷயத்வம் நிஶ்சிதம் ப4வேத் , தத உத்தரேஷ்வாநந்த3மாத்ரப்ரயோகே3ஷ்வப்யாநந்த3மயாப்4யாஸ꞉ கல்ப்யேத । ந த்வாநந்த3மயஸ்ய ப்3ரஹ்மத்வமஸ்தி, ப்ரியஶிரஸ்த்வாதி3பி4ர்ஹேதுபி4ரித்யவோசாம । தஸ்மாச்ச்2ருத்யந்தரே‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28)இத்யாநந்த3ப்ராதிபதி3கஸ்ய ப்3ரஹ்மணி ப்ரயோக3த3ர்ஶநாத் ,‘யதே3ஷ ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத்’ (தை. உ. 2 । 7 । 1)இதி ப்3ரஹ்மவிஷய꞉ ப்ரயோகோ3 ந த்வாநந்த3மயாப்4யாஸ இத்யவக3ந்தவ்யம் ।
यस्त्वयं मयडन्तस्यैवानन्दमयशब्दस्याभ्यासः‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५)इति, न तस्य ब्रह्मविषयत्वमस्ति । विकारात्मनामेवान्नमयादीनामनात्मनामुपसङ्क्रमितव्यानां प्रवाहे पठितत्वात् । नन्वानन्दमयस्योपसङ्क्रमितव्यस्यान्नमयादिवदब्रह्मत्वे सति नैव विदुषो ब्रह्मप्राप्तिः फलं निर्दिष्टं भवेत् । नैष दोषः, आनन्दमयोपसङ्क्रमणनिर्देशेनैव विदुषः पुच्छप्रतिष्ठाभूतब्रह्मप्राप्तेः फलस्य निर्दिष्टत्वात् , ‘तदप्येष श्लोको भवति’ ‘यतो वाचो निवर्तन्ते’ इत्यादिना च प्रपञ्च्यमानत्वात् ।யஸ்த்வயம் மயட3ந்தஸ்யைவாநந்த3மயஶப்3த3ஸ்யாப்4யாஸ꞉‘ஏதமாநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதி’ (தை. உ. 2 । 8 । 5)இதி, ந தஸ்ய ப்3ரஹ்மவிஷயத்வமஸ்தி । விகாராத்மநாமேவாந்நமயாதீ3நாமநாத்மநாமுபஸங்க்ரமிதவ்யாநாம் ப்ரவாஹே படி2தத்வாத் । நந்வாநந்த3மயஸ்யோபஸங்க்ரமிதவ்யஸ்யாந்நமயாதி3வத3ப்3ரஹ்மத்வே ஸதி நைவ விது3ஷோ ப்3ரஹ்மப்ராப்தி꞉ ப2லம் நிர்தி3ஷ்டம் ப4வேத் । நைஷ தோ3ஷ꞉, ஆநந்த3மயோபஸங்க்ரமணநிர்தே3ஶேநைவ விது3ஷ꞉ புச்ச2ப்ரதிஷ்டா2பூ4தப்3ரஹ்மப்ராப்தே꞉ ப2லஸ்ய நிர்தி3ஷ்டத்வாத் , ‘தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி’ ‘யதோ வாசோ நிவர்தந்தே’ இத்யாதி3நா ச ப்ரபஞ்ச்யமாநத்வாத் ।
या त्वानन्दमयसन्निधाने‘सोऽकामयत बहु स्यां प्रजायेयेति’ (तै. उ. २ । ६ । १)इतीयं श्रुतिरुदाहृता, सा ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यनेन सन्निहिततरेण ब्रह्मणा सम्बध्यमाना नानन्दमयस्य ब्रह्मतां प्रतिबोधयति । तदपेक्षत्वाच्चोत्तरस्य ग्रन्थस्य‘रसो वै सः’ (तै. उ. २ । ७ । १)इत्यादेर्नानन्दमयविषयता । ननु ‘सोऽकामयत’ इति ब्रह्मणि पुंलिङ्गनिर्देशो नोपपद्यते । नायं दोषः, ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ इत्यत्र पुंलिङ्गेनाप्यात्मशब्देन ब्रह्मणः प्रकृतत्वात् ।யா த்வாநந்த3மயஸந்நிதா4நே‘ஸோ(அ)காமயத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி’ (தை. உ. 2 । 6 । 1)இதீயம் ஶ்ருதிருதா3ஹ்ருதா, ஸா ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யநேந ஸந்நிஹிததரேண ப்3ரஹ்மணா ஸம்ப3த்4யமாநா நாநந்த3மயஸ்ய ப்3ரஹ்மதாம் ப்ரதிபோ3த4யதி । தத3பேக்ஷத்வாச்சோத்தரஸ்ய க்3ரந்த2ஸ்ய‘ரஸோ வை ஸ꞉’ (தை. உ. 2 । 7 । 1)இத்யாதே3ர்நாநந்த3மயவிஷயதா । நநு ‘ஸோ(அ)காமயத’ இதி ப்3ரஹ்மணி பும்லிங்க3நிர்தே3ஶோ நோபபத்3யதே । நாயம் தோ3ஷ꞉, ‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ இத்யத்ர பும்லிங்கே3நாப்யாத்மஶப்3தே3ந ப்3ரஹ்மண꞉ ப்ரக்ருதத்வாத் ।
यत्त्रु भार्गवी वारुणी विद्या —‘आनन्दो ब्रह्मेति व्यजानात्’ (तै. उ. ३ । ६ । १)इति, तस्यां मयडश्रवणात्प्रियशिरस्त्वाद्यश्रवणाच्च युक्तमानन्दस्य ब्रह्मत्वम् । तस्मादणुमात्रमपि विशेषमनाश्रित्य न स्वत एव प्रियशिरस्त्वादि ब्रह्मण उपपद्यते । न चेह सविशेषं ब्रह्म प्रतिपिपादयिषितम् , वाङ्मनसगोचरातिक्रमश्रुतेः । तस्मादन्नमयादिष्विवानन्दमयेऽपि विकारार्थ एव मयट् विज्ञेयः, न प्राचुर्यार्थः ॥யத்த்ரு பா4ர்க3வீ வாருணீ வித்3யா —‘ஆநந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜாநாத்’ (தை. உ. 3 । 6 । 1)இதி, தஸ்யாம் மயட3ஶ்ரவணாத்ப்ரியஶிரஸ்த்வாத்3யஶ்ரவணாச்ச யுக்தமாநந்த3ஸ்ய ப்3ரஹ்மத்வம் । தஸ்மாத3ணுமாத்ரமபி விஶேஷமநாஶ்ரித்ய ந ஸ்வத ஏவ ப்ரியஶிரஸ்த்வாதி3 ப்3ரஹ்மண உபபத்3யதே । ந சேஹ ஸவிஶேஷம் ப்3ரஹ்ம ப்ரதிபிபாத3யிஷிதம் , வாங்மநஸகோ3சராதிக்ரமஶ்ருதே꞉ । தஸ்மாத3ந்நமயாதி3ஷ்விவாநந்த3மயே(அ)பி விகாரார்த2 ஏவ மயட் விஜ்ஞேய꞉, ந ப்ராசுர்யார்த2꞉ ॥
सूत्राणि त्वेवं व्याख्येयानि — ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्यत्र किमानन्दमयावयवत्वेन ब्रह्म विवक्ष्यते, उत स्वप्रधानत्वेनेति । पुच्छशब्दादवयवत्वेनेति प्राप्ते, उच्यते — आनन्दमयोऽभ्यासात् — आनन्दमय आत्मा इत्यत्र ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इति स्वप्रधानमेव ब्रह्मोपदिश्यते; अभ्यासात् ‘असन्नेव स भवति’ इत्यस्मिन्निगमनश्लोके ब्रह्मण एव केवलस्याभ्यस्यमानत्वात् ।ஸூத்ராணி த்வேவம் வ்யாக்2யேயாநி — ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யத்ர கிமாநந்த3மயாவயவத்வேந ப்3ரஹ்ம விவக்ஷ்யதே, உத ஸ்வப்ரதா4நத்வேநேதி । புச்ச2ஶப்3தா3த3வயவத்வேநேதி ப்ராப்தே, உச்யதே — ஆநந்த3மயோ(அ)ப்4யாஸாத் — ஆநந்த3மய ஆத்மா இத்யத்ர ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இதி ஸ்வப்ரதா4நமேவ ப்3ரஹ்மோபதி3ஶ்யதே; அப்4யாஸாத் ‘அஸந்நேவ ஸ ப4வதி’ இத்யஸ்மிந்நிக3மநஶ்லோகே ப்3ரஹ்மண ஏவ கேவலஸ்யாப்4யஸ்யமாநத்வாத் ।
विकारशब्दान्नेति चेन्न प्राचुर्यात् — विकारशब्देनावयवशब्दोऽभिप्रेतः; पुच्छमित्यवयवशब्दान्न स्वप्रधानत्वं ब्रह्मण इति यदुक्तम् , तस्य परिहारो वक्तव्यः; अत्रोच्यते — नायं दोषः, प्राचुर्यादप्यवयवशब्दोपपत्तेः; प्राचुर्यं प्रायापत्तिः, अवयवप्राये वचनमित्यर्थः; अन्नमयादीनां हि शिरआदिषु पुच्छान्तेष्ववयवेषूक्तेष्वानन्दमयस्यापि शिरआदीन्यवयवान्तराण्युक्त्वा अवयवप्रायापत्त्या ‘ब्रह्म पुच्छं प्रतिष्ठा’ इत्याह, नावयवविवक्षया; यत्कारणम् ‘अभ्यासात्’ इति स्वप्रधानत्वं ब्रह्मणः समर्थितम् ।விகாரஶப்3தா3ந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் — விகாரஶப்3தே3நாவயவஶப்3தோ3(அ)பி4ப்ரேத꞉; புச்ச2மித்யவயவஶப்3தா3ந்ந ஸ்வப்ரதா4நத்வம் ப்3ரஹ்மண இதி யது3க்தம் , தஸ்ய பரிஹாரோ வக்தவ்ய꞉; அத்ரோச்யதே — நாயம் தோ3ஷ꞉, ப்ராசுர்யாத3ப்யவயவஶப்3தோ3பபத்தே꞉; ப்ராசுர்யம் ப்ராயாபத்தி꞉, அவயவப்ராயே வசநமித்யர்த2꞉; அந்நமயாதீ3நாம் ஹி ஶிரஆதி3ஷு புச்சா2ந்தேஷ்வவயவேஷூக்தேஷ்வாநந்த3மயஸ்யாபி ஶிரஆதீ3ந்யவயவாந்தராண்யுக்த்வா அவயவப்ராயாபத்த்யா ‘ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா2’ இத்யாஹ, நாவயவவிவக்ஷயா; யத்காரணம் ‘அப்4யாஸாத்’ இதி ஸ்வப்ரதா4நத்வம் ப்3ரஹ்மண꞉ ஸமர்தி2தம் ।
तद्धेतुव्यपदेशाच्च — सर्वस्य हि विकारजातस्य सानन्दमयस्य कारणत्वेन ब्रह्म व्यपदिश्यते —‘इदꣳ सर्वमसृजत, यदिदं किञ्च’ (तै. उ. २ । ६ । १)इति । न च कारणं सद्ब्रह्म स्वविकारस्यानन्दमयस्य मुख्यया वृत्त्यावयव उपपद्यते । अपराण्यपि सूत्राणि यथासम्भवं पुच्छवाक्यनिर्दिष्टस्यैव ब्रह्मण उपपादकानि द्रष्टव्यानि ॥१२ – १९ ॥தத்3தே4துவ்யபதே3ஶாச்ச — ஸர்வஸ்ய ஹி விகாரஜாதஸ்ய ஸாநந்த3மயஸ்ய காரணத்வேந ப்3ரஹ்ம வ்யபதி3ஶ்யதே —‘இத3ꣳ ஸர்வமஸ்ருஜத, யதி3த3ம் கிஞ்ச’ (தை. உ. 2 । 6 । 1)இதி । ந ச காரணம் ஸத்3ப்3ரஹ்ம ஸ்வவிகாரஸ்யாநந்த3மயஸ்ய முக்2யயா வ்ருத்த்யாவயவ உபபத்3யதே । அபராண்யபி ஸூத்ராணி யதா2ஸம்ப4வம் புச்ச2வாக்யநிர்தி3ஷ்டஸ்யைவ ப்3ரஹ்மண உபபாத3காநி த்3ரஷ்டவ்யாநி ॥12 – 19 ॥
இதினாலேயும் ஆனந்தமய சப்தம் பிரதானத் திலோ ஜீவனிடத்திலோ பொருத்தமாகாது. எதினால் என்றால், 'அதில்' பிரகிருதமான ஆனந்தமய ஆத்மாவில், ‘இவனுக்கு’ அறிந்து கொண்ட ஜீவனுக்கு, “அத்துடன் சேருவதைச் சொல்கிறது”. அந்த ஸ்வரூபமாகவே சேருவது 'அத்துடன் சேருவது, அதன் தன்மையை அடைவது, மோக்ஷம் என்று அர்த்தம். அதனுடன் சேருவதை சாஸ்திரம் சொல்கிறது “எந்த ஸமயத்திலேயே இவன் இந்த கண்ணுக்குப் புலப்படாத, உருவமில்லாத, சொல்ல முடியாத, ஆதாரமற்றதில் பயமன்னியில் நிலைத்திருப் பதையடைகிறானோ, அப்பொழுது அவன் பயமற்றதை அடைந்தவனாக ஆகிறான். எந்த ஸமயத்திலேயே இவன் இதில் கொஞ்சமேனும் பேதத்தைச் செய்கிறானோ, அப்பொழுது அவனுக்கு பயம் ஏற்படுகிறது. (தைத்தீரிய 2-7) என்று.
இது சொன்னதாக ஆகிறது எப்பொழுது இந்த ஆனந்த மயனில் அல்பமாகக்கூட பேதத்தை, அதன் தன்மையற்றதென்ற ரூபத்தை, பார்க்கிறானோ, அப்பொழுது ஸம்ஸாரபயத்திலிருந்து நிவிருத்தியடைவ தில்லை. ஆனால், எப்பொழுது இந்த ஆனந்த மயனில் இடைவிடாமல் அதன் தன்மையாகவே நிலைக்கிறானோ, அப்பொழுது ஸம்ஸாரபயத்திலிருந்து நிவிருத்தியடை கிறான், என்று. இது பரமாத்மாவென்று எடுத்துக் கொண்டால்தான் பொருந்தும். பிரதானத்தை எடுத்துக் கொண்டாலும், ஜீவனை எடுத்துக்கொண்டாலுமோ பொருந்தாது. ஆகையால் ஆனந்த மயன் பரமாத்மா என்று ஏற்பட்டுவிட்டது.
ஆனால் இங்கு இது சொல்லவேண்டியிருக் கிறத - ‘அவனே இந்த அன்னமய புருஷன்' ‘அதே இந்த அன்ன ரஸமயனிலிருந்து வேறு உள்ளேயிருப்பது பிராணமய ஆத்மா, அதிலிருந்து 'வேறாய் உள்ளே மனோமய ஆத்மா', அதிலிருந்து 'வேறாய் உள்ளே விக்ஞானமய ஆத்மா', என்று விகாரம் என்ற அர்த்தத்திலேயே 'மய' என்ற சப்தத்தின் பிரவாஹம் இருந்து வருகிறபோது, எவ்விதக் காரணமுமன்னியில் ‘பாதிக்கிழடு' என்கிற முறையைப் போல ஆனந்தமயத்தில் மாத்திரம் 'மய' என்பதற்கு அதிகமாயுள்ளது என்று அர்த்தம் என்றும், பிரஹ்மத்தைச் சொல்கிறது என்றும், எப்படி ஆசிரயிக்கப்படுகிறது என்று. மந்திரவர்ணத்தில் கண்ட பிரஹ்மத்தின் பிரகரணமாயி ருப்பதால் என்றால், சரியல்ல. அப்பொழுது அன்னமயம் முதலானவைகளுக்கும் கூட பிரஹ்மத் தன்மை ஏற்பட வேண்டி வரும்.
‘அன்னமயம் முதலானவைகளுக்குப் பிரஹ்மத் தன்மை இல்லையென்பது நியாயம்; அததற்கு உள்ளே உள்ளே வேறு வேறு ஆத்மா சொல்லப்படுவதால். ஆனந்த மயத்திற்கோ, வேறு உள்ளே ஆத்மாவாக எதுவும் சொல்லப்படவில்லை; ஆகையால் ஆனந்தமயனுக்கு பிரஹ்மத் தன்மை; வேறுவிதமானால், பிரகிருதத்தைக் கைவிட்டு பிரகிருதமில்லாததை எடுத்துக்கொண்டதாக ஆகுமானதினால்’ என்றால், இங்கு சொல்கிறோம்: அன்னமயம் முதலானவைகளைப்போல, ஆனந்த மயனுக்கு வேறாக உள்ளே ஆத்மா சொல்லப்படாமல் போனாலும் அப்படியும் ஆனந்தமயனுக்கு பிரஹ்மத் தன்மை கிடையாது. ஏனென்றால், ஆனந்தமயனைக் குறித்து 'அதற்குப் பிரியமே சிரஸ், மோதம் வலது பக்கம், பிரமோதம் இடது பக்கம், ஆனந்தம் சரீரம், பிரஹ்மம் புச்சம் (ஆதாரம்) பிரதிஷ்டை' என்று சொல்லப்படுகிறது; எந்தப் பிரஹ்மம் மந்திரவர்ணத்தில் 'ஸத்யம் ஞானம் அனந்த பிரஹ்ம' என்று சொல்லப்பட்டதோ, அது இங்கே 'பிரஹ்ம ஆதாரம் பிரதிஷ்டை' என்று சொல்லப்பட்டிருக்கிறது; அதை அறியும்படிச்செய்யும் உத்தேசத்தினால்தான் அன்னமயம் முதலான ஆனந்தமயம் முடிவாயுள்ள ஐந்து கோசங்கள் கல்பிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில், பிரகிரு தத்தைக் கைவிடுவது, பிரகிருதமில்லாததை எடுத்துக் கொள்வது என்பது எப்படி ஏற்படும்?
அன்னமயம் முதலானவைகளுக்கு ‘இது ஆதாரம் பிரதிஷ்டை' என்பதைப்போலவே ஆனந்தமயத்திற்கும் 'பிருஹ்மம் ஆதாரம் பிரதிஷ்டை' என்று அவயவமாக சொல்லப்பட்டிருக்கிறதே? அப்படியிருக்கும்போது, பிருஹ்மத்திற்கு தானாகவே பிரதானத்தன்மை என்று எப்படி அறிய முடியும்? என்றால், பிரகிருதமாயிருப்பதால், என்கிறோம்.
ஆனந்தமயத்திற்கு அவயமாய் பிருஹ்மம் அறியப்பட்டாலும் கூட, பிரகிருதத்தன்மை குறையாதே, ஆனந்தமயமே பிருஹ்மமாயிருப்பதால், என்றால் அங்கு சொல்கிறோம். அப்படி இருக்குமானால், அந்த பிருஹ்மமே ஆனந்தமய ஆத்மா அவயவத்தோடு கூடினது, அந்த பிருஹ்மமே ஆதாரமாயும் பிரதிஷ்டையாயுமுள்ள அவயவமும்கூட, என்பது பொருத்தம் ஆகாது. இரண்டில் ஏதாவது ஒன்றில் பிரஹ்மத்தை ஒப்புக்கொண்டாலும், 'பிருஹ்ம ஆதாரம் பிரதிஷ்டை' என்றவிடத்திலேயே பிருஹ்மம் என்ற சப்தம் சேர்ந்திருப்பதனால் அங்கே பிருஹ்மத்தைக் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வதுதான் நியாயம், பிருஹ்மம் என்ற சப்தத்தின் சேர்க்கையில் லாததினால், ஆனந்தமய வாக்யத்தில் எடுத்துக்கொள்வது நியாயமில்லை.
ஆனந்தமயத்திற்கு அவயமாய் பிருஹ்மம் அறியப்பட்டாலும் கூட, பிரகிருதத்தன்மை குறையாதே, ஆனந்தமயமே பிருஹ்மமாயிருப்பதால், என்றால் அங்கு சொல்கிறோம். அப்படி இருக்குமானால், அந்த பிருஹ்மமே ஆனந்தமய ஆத்மா அவயவத்தோடு கூடினது, அந்த பிருஹ்மமே ஆதாரமாயும் பிரதிஷ்டையாயுமுள்ள அவயவமும்கூட, என்பது பொருத்தம் ஆகாது. இரண்டில் ஏதாவது ஒன்றில் பிரஹ்மத்தை ஒப்புக்கொண்டாலும், 'பிருஹ்ம ஆதாரம் பிரதிஷ்டை' என்றவிடத்திலேயே பிருஹ்மம் என்ற சப்தம் சேர்ந்திருப்பதனால் அங்கே பிருஹ்மத்தைக் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வதுதான் நியாயம், பிருஹ்மம் என்ற சப்தத்தின் சேர்க்கையில் லாததினால், ஆனந்தமய வாக்யத்தில் எடுத்துக்கொள்வது நியாயமில்லை.
மேலும் 'பிரஹ்மம் ஆதாரம் பிரதிஷ்டை' என்று சொல்லிவிட்டு இது சொல்லப்படுகிறது ‘அது விஷயமாய் இந்த சுலோகமும் இருக்கிறது-'பிரஹ்மம் இல்லாததென்று அறிவானேயானால், அவன் இல்லாத வனாகவே ஆகிறான்; பிருஹ்மம் இருக்கிறது என் று அறிந்தானேயானால் அதனால் இவனை இருக்கிறவன் என்று அறிகிறார்கள்" என்று இந்த சுலோகத்தில் ஆனந்தமயனை இழுக்காமலே, பிருஹ்மத்தின் இருப்பு இல்லாமை இவைகளை அறிவதற்கு குணத்தையும் தோஷத்தையும் சொல்லியிருப்பதால், 'பிருஹ்மம் ஆதாரம் பிரதிஷ்டை' என்ற இடத்தில் பிருஹ்மத்திற்குத்தான் தானாகவே பிரதானத்தன்மை என்று தெரிகிறது. மேலும், ஆனந்தமயனுக்கு உள்ள பிரியம் மோதம் முதலிய விசேஷம் எல்லா ஜனங்களுக்கும் பிரஸித்தமாயிருப்பதால், ஆனந்தமய ஆத்மா விஷயமாக இருக்கிறதா இல்லையா என்ற சந்தேஹம் யுக்தமாகாது.
"பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டை” என்று ஆனந்த மயனுக்கு புச்சமாக (அவயவமாக), தானாகவே பிரதானமாய் உள்ள பிருஹ்மம் எப்படி சொல்லப் படுகிறது? இது தோஷமல்ல. புச்சம்போல் புச்சம் (தாங்குவது போல் இருப்பதால்), பிரதிஷ்டை மேலான அடையுமிடம், உலகத்திலுள்ள ஆனந்தக் கூட்டத்திற்கு ஒன்றாயொடுங்கும் கூடு பிருஹ்மானந்தம் என்பது இதனால் சொல்ல உத்தேசிக்கப்படுகிறது, அவயவத் தன்மையல்ல; 'மற்ற பிராணிகள் இந்த ஆனந்தத் தினுடையவே அம்சத்தையொட்டி ஜீவிக்கின்றன' (பிருஹத் 4-3-32) என்று வேறு சுருதியும் இருப்பதினால்.
மேலும், ஆனந்தமயம் பிரஹ்மமாயிருக்கு மேயானால், பிரியம் முதலியதை அவயவங்களா யுடையதால் விசேஷமுள்ள (ஸகுண) பிரஹ்மம் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். பின்னுள்ள வாக்யத்திலோ ‘எதிலிருந்து வாக்குகள் மனஸுடன் அடையாமல் திரும்புகின்றனவோ,' பிரஹ்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எதிலிருந்தும் பயப்படமாட்டான்' என்று வாக்குக்கும் மனஸிற்கும் விஷயமாகாத் தன்மை சொல்லப்பட்டிருப்பதினால், விசேஷமற்ற (நிர்குண) பிரஹ்மமே சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், ஆனந்தமயம் பிரஹ்மமாயிருக்கு மேயானால், பிரியம் முதலியதை அவயவங்களா யுடையதால் விசேஷமுள்ள (ஸகுண) பிரஹ்மம் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். பின்னுள்ள வாக்யத்திலோ ‘எதிலிருந்து வாக்குகள் மனஸுடன் அடையாமல் திரும்புகின்றனவோ,' பிரஹ்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எதிலிருந்தும் பயப்படமாட்டான்' என்று வாக்குக்கும் மனஸிற்கும் விஷயமாகாத் தன்மை சொல்லப்பட்டிருப்பதினால், விசேஷமற்ற (நிர்குண) பிரஹ்மமே சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், ஆனந்தம் அதிகமாயுள்ளது என்று சொன்னால், துக்கம் இருப்பதாகவும் தெரிகிறது. உலகத்தில் அதிகமாயுள்ளது என்பது அதன் எதிரிடையான கொஞ்சமாயுள்ளதை அபேக்ஷிப்பதால். அப்படி யிருந் தாலோ, ‘எங்கே வேறே எதையும் பார்ப்பதில்லையோ, வேறு எதையும் கேட்பதில்லையோ, வேறு எதையும் அறிவதில்லையோ, அது பெரிது' (சாந்.7-24-1) என்று பெரிதான பிரஹ்மத்தில் அதற்கு வேறாக எதுவும் கிடையாதென்று சொல்லும் சுருதி பாதிக்கப்படும்.
தவிரவும், ஒவ்வொரு சரீரத்திலும் பிரியம் முதலானது வேறுபட்டிருப்பதால் ஆனந்தமயத்திற்கும் வெவ்வேறாயிருக்கும் தன்மையுண்டு. பிரஹ்மமோ ஒவ்வொரு சரீரத்திலும் வேறுபடுவதில்லை, 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் பிரஹ்ம' (தைத்திரீய 2-1) என்று அனந்தமாயிருக்கும் தன்மையைச் சொல்லும் சுருதியி ருப்பதாலும், “எல்லா பிராணிகளிடத்திலும் ஒரே தேவர் (ஸ்வயம்பிரகாசவஸ்து) மறைந்தவராய், எல்லாவற்றிலும் வியாபித்தவராய், எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கிறார்" (சுவேதா-6-11) என்று வேறு சுருதியிருப்பதாலும்.
தவிரவும், ஒவ்வொரு சரீரத்திலும் பிரியம் முதலானது வேறுபட்டிருப்பதால் ஆனந்தமயத்திற்கும் வெவ்வேறாயிருக்கும் தன்மையுண்டு. பிரஹ்மமோ ஒவ்வொரு சரீரத்திலும் வேறுபடுவதில்லை, 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் பிரஹ்ம' (தைத்திரீய 2-1) என்று அனந்தமாயிருக்கும் தன்மையைச் சொல்லும் சுருதியி ருப்பதாலும், “எல்லா பிராணிகளிடத்திலும் ஒரே தேவர் (ஸ்வயம்பிரகாசவஸ்து) மறைந்தவராய், எல்லாவற்றிலும் வியாபித்தவராய், எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கிறார்" (சுவேதா-6-11) என்று வேறு சுருதியிருப்பதாலும்.
மேலும், ஆனந்தமயத்திற்கு' அப்யாஸம் (திரும்பச்சொல்லுதல்) காணப்படவில்லை. பிராதி பதிகம் (ஆனந்தம் என்ற மூல சப்தம்) விஷயமாக மாத்திரம்தான் 'அவர் ரஸமே; ரஸத்தையே அடைந்து இவன் ஆனந்த முள்ளவனாக ஆகிறான். இந்த பூர்ணமாய் எங்கும் பிரகாசிக்கிற ஆனந்தமில்லை யானால், எதுதான் அசைய முடியும், எதுதான் மூச்சு விடமுடியும்’ ‘இது ஆனந்தத்தின் விசாரணையாக இருக்கிறது’, 'பிரஹ்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எதிலிருந்தும் பயப்படுவதில்லை’, ‘ஆனந்தம் பிரஹ்மம் என்று நன்கு அறிந்தார்’ என்று திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. 'ஆனந்தமயம்' என்ற சப்தத்திற்கு பிரஹ்மத்தை விஷயமாயுள்ள தன்மை தீர்மானிக்கப் பட்டி ருக்குமேயானால், அதற்குமேல் வரும் வாக்கியங்களில் ஆனந்தசப்தத்தை மாத்திரம் பிரயோகித்திருக்கும் இடங்களில்கூட ஆனந்தமயத்திற்கே அப்யாஸம் என்று கல்பிக்கலாம். ஆனந்தமயத்திற்கோ, பிரியத்தை சிரஸாயுடையது முதலான காரணங்களால், பிரஹ்மத் தன்மை கிடையாதென்று சொன்னோம். அதனால்தான் வேறு சுருதியில் 'விக்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம’ (பிருஹத். 3-9-28) என்று ஆனந்தமென்ற மூல சப்தத்திற்கு பிரஹ்ம விஷயமாக பிரயோகம் காணுவதால், “இந்த நன்கு பிரகாசிக்கும் ஆனந்தம் இல்லையானால்” என்பது முதல் பிரஹ்ம விஷயமான பிரயோகமே தவிர ஆனந்தமயத்திற்கு அப்யாஸம் இல்லை என்பதை அறியவும்.
“இந்த ஆனந்தமயமான ஆத்மாவை அடைகிறான்" (தைத்தீரிய 2-8) என்று ‘மய’ என்பதை கடைசியிலுள்ள ஆனந்த சப்தத்திற்கே அப்யாஸம் இருக்கிறதே என்றால், அதற்கு பிரஹ்மத்தை விஷயமாயுடைய தன்மை கிடையாது, மாறுதலை யடையக்கூடியதாயும் ஆத்மாவல்லாததுமானதும் அடைய வேண்டியதாயுமுள்ள அன்னமயம் முதலியவைகளின் பிரவாஹத்தில் சொல்லப் பட்டிருப்பதால்.
அடையவேண்டியதாயுள்ள ஆனந்தமயத்திற்கும், அன்னமயம் முதலியதைப்போல, பிரஹ்மத் தன்மை கிடையாது என்று இருந்தால், அறிந்தவனுக்குப் பிரஹ்மத்தை அடைவதாகிய பலன் குறிப்பிட்டதாகவே ஆகாதே, என்றால், இது தோஷமில்லை. ஆனந்த மயத்தின் அடைவதைக் குறிப்பிடுவதினாலேயே ஆதாரமாய் பிரதிஷ்டையாயுள்ள பிரஹ்மத்தை அடைவதும் குறிப்பிட்டுவிட்டபடியால். “அந்த விஷயத்தில் இந்த சுலோகமும் இருக்கிறது” “எவரிடத்திலிருந்து வாக்குகள் திரும்புகின்றனவோ" என்பது முதலானதினால் விஸ்தரிக் கப்பட்டு இருப்பதால்.
அடையவேண்டியதாயுள்ள ஆனந்தமயத்திற்கும், அன்னமயம் முதலியதைப்போல, பிரஹ்மத் தன்மை கிடையாது என்று இருந்தால், அறிந்தவனுக்குப் பிரஹ்மத்தை அடைவதாகிய பலன் குறிப்பிட்டதாகவே ஆகாதே, என்றால், இது தோஷமில்லை. ஆனந்த மயத்தின் அடைவதைக் குறிப்பிடுவதினாலேயே ஆதாரமாய் பிரதிஷ்டையாயுள்ள பிரஹ்மத்தை அடைவதும் குறிப்பிட்டுவிட்டபடியால். “அந்த விஷயத்தில் இந்த சுலோகமும் இருக்கிறது” “எவரிடத்திலிருந்து வாக்குகள் திரும்புகின்றனவோ" என்பது முதலானதினால் விஸ்தரிக் கப்பட்டு இருப்பதால்.
ஆனந்தமயத்திற்கு ஸமீபத்தில் "நான் பலவாக ஆவேன், பிறப்பேன், என்று அவர் ஆசைப்பட்டார்” என்று எந்த சுருதி சொல்லப்பட்டதோ, அது 'பிருஹ்மம் ஆதாரம் பிரதிஷ்டை' என்று இன்னமும் அதிக ஸமீபத்திலிருக்கிற பிரஹ்மத்துடன் ஸம்பந்தப்படுவது ஆனந்தமயத்திற்கு பிரஹ்மத்தன்மையில்லை என்பதை போதிக்கிறது. 'ரஸமே அது' என்பது முதலான மேலுள்ள கிரந்தமும் அதையே அபேக்ஷிப்பதால் ஆனந்தமயத்தை விஷயமாயுள்ள தில்லை.
‘அவர் ஆசைப்பட்டார்' என்று பிரஹ்மத்தினிடத் தில் பும்லிங்கத்தை குறிப்பிட்டிருப்பது பொருந்தாதே என்றால், இது தோஷமில்லை, ‘அதே இந்த ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று' என்றவிடத்தில் பும்லிங்கமான ஆத்மசப்தத்தினாலும் பிரஹ்மம் சொல்லப் பட்டிருப்பதால்.
‘அவர் ஆசைப்பட்டார்' என்று பிரஹ்மத்தினிடத் தில் பும்லிங்கத்தை குறிப்பிட்டிருப்பது பொருந்தாதே என்றால், இது தோஷமில்லை, ‘அதே இந்த ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று' என்றவிடத்தில் பும்லிங்கமான ஆத்மசப்தத்தினாலும் பிரஹ்மம் சொல்லப் பட்டிருப்பதால்.
'ஆனந்தம் பிரஹ்மம் என்று அறிந்தார்' என்று பிருகு அறிந்ததாய் வருணர் சொன்னதாய் உள்ள வித்யை எதுவோ, அதில் 'மய' என்று சொல்லப்படாததினாலும், பிரியத்தை சிரஸாகவுடையது முதலியதும் சொல்லப் படாததினாலும், ஆனந்தத்திற்குத்தான் பிரஹ்மத்தன்மை யுக்தமாகும். ஆகையால் அணுமாத்திரம்கூட விசேஷத்தை ஆசிரயிக்காமல் தானாகவே பிரஹ்மத்திற்கு பிரியத்தை சிரஸாகவுடைய தன்மை முதலானது பொருந்தாது.
மேலும் வாக்கு மனஸிற்கு விஷயமாயுள்ளதைத் தாண்டினது என்று சொல்லும் சுருதியினால், இங்கே விசேஷத்தையுடைய பிரஹ்மம் பிரதிபாதிக்க உத்தேசிக்கப் படவில்லை. ஆகையால், அன்னமயம் முதலியவைகளின் போலவே, ஆனந்தமயத்திலும் உள்ள ‘மய' என்பது விகாரம் என்ற அர்த்தமுள்ளதுதான், அதிகமாயுள்ளதென்ற அர்த்தமில்லை.
மேலும் வாக்கு மனஸிற்கு விஷயமாயுள்ளதைத் தாண்டினது என்று சொல்லும் சுருதியினால், இங்கே விசேஷத்தையுடைய பிரஹ்மம் பிரதிபாதிக்க உத்தேசிக்கப் படவில்லை. ஆகையால், அன்னமயம் முதலியவைகளின் போலவே, ஆனந்தமயத்திலும் உள்ள ‘மய' என்பது விகாரம் என்ற அர்த்தமுள்ளதுதான், அதிகமாயுள்ளதென்ற அர்த்தமில்லை.
ஸூத்ரங்களோவெனில் இவ்விதம் வியாக்யானம் செய்யத்தக்கவை- "பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டை” என்ற விடத்தில் ஆனந்தமயத்திற்கு அவயவமாகப் பிரஹ்மம் சொல்லப்படுகிறதா, அல்லது தனக்கே பிரதானத் தன்மை யினாலா? என்று (ஸந்தேஹம்). 'புச்சம்' என்ற சப்தமிருப் பதினால் அவயவமாகத்தான் என்று ஏற்படும் போது.
"ஆனந்தமயன் அப்யாஸத்தினால்" என்று சொல்லப்படுகிறது. ஆனந்தமய ஆத்மா என்ற இடத்தில் "பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டை” என்று, தானே பிரதான மாயுள்ள பிரஹ்மம்தான் உபதேசிக்கப்படுகிறது, அப்யாஸத் தினால், “அவன் இல்லாதவனாகவே ஆகிறான்" என்று இந்த முடிவு சுலோகத்தில் வெறும் பிரஹ்மத்திற் குத்தான் அப்யஸிக்கப்படும் தன்மையிருப்பதால்.
"ஆனந்தமயன் அப்யாஸத்தினால்" என்று சொல்லப்படுகிறது. ஆனந்தமய ஆத்மா என்ற இடத்தில் "பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டை” என்று, தானே பிரதான மாயுள்ள பிரஹ்மம்தான் உபதேசிக்கப்படுகிறது, அப்யாஸத் தினால், “அவன் இல்லாதவனாகவே ஆகிறான்" என்று இந்த முடிவு சுலோகத்தில் வெறும் பிரஹ்மத்திற் குத்தான் அப்யஸிக்கப்படும் தன்மையிருப்பதால்.
“விகார சப்தமிருப்பதினால் இல்லை என்றால் இல்லை பிராசுர்யம் இருப்பதால்" விகார சப்தத்தினால் அவயவ சப்தம் அபிப்பிராயப்படப்படுகிறது. 'புச்சம்' என்று அவயவ சப்தமிருப்பதினால், தானே பிரதானமாயிருக்கும் தன்மை பிரஹ்மத்திற்கு இல்லை என்று எது சொல்லப் பட்டதோ, அதற்குப் பரிஹாரம் சொல்ல வேண்டும். அதில் சொல்கிறோம்; இது தோஷமில்லை, பிராசுர்யத்திலும் (அதிகமாயிருப்பதிலும்) அவயவசப்தம் பொருந்துமான தினால், பிராசுர்யம் என்பது அதிகமாயிருக்கும் தன்மை; அவயவம் அதிகமாயிருக்கையில் சொல்லுதல் என்று அர்த்தம். அன்னமயம் முதலியவைகளுக்கு சிரஸ் முதல் புச்சம் முடிய அவயவங்கள் சொல்லப்பட்டிருக்கும் போது, ஆனந்த மயத்திற்கும்கூட சிரஸ் முதலானதாக வேறு அவயவங்களைச் சொல்லி, அவயவங்கள் அதிகமாக வருவதினால், "பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டை” என்று சொன்னதே தவிர, அவயவம் என்று சொல்ல வேண்டு மென்ற உத்தேசத்துடனில்லை. என்ன காரணமென்றால், அப்யாஸத்தினால் என்று பிரஹ்மத்திற்கு தானாகவே பிரதானத்தன்மையுண்டென்று காட்டப்பட்டுவிட்டது.
“அதன் ஹேதுவாக குறிப்பிட்டிருப்பதாலும்” ஆனந்தமயமுள்பட எல்லா விகாரக்கூட்டத்திற்கும் பிரஹ்மம் காரணத்தன்மையுடன் குறிப்பிடப்படுகிறது, “இது எதெல்லாம் உண்டோ இந்த எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தார்" (தைத்திரீய 2-6), என்று காரணமா யிருக்கும் பிரஹ்மம் தன்னுடைய விகாரமான ஆனந்தமயத்திற்கு, முக்கியமான முறையில், அவயவமா யிருப்பது பொருந்தாது.
மற்ற ஸூத்ரங்களும் புச்சம் என்ற வாக்கியத்தில் கண்ட பிரஹ்மத்தையே பிரதிபாதனம் செய்பவைகளாக, உசிதம்போல, அறிந்துகொள்ள வேண்டும்.
மற்ற ஸூத்ரங்களும் புச்சம் என்ற வாக்கியத்தில் கண்ட பிரஹ்மத்தையே பிரதிபாதனம் செய்பவைகளாக, உசிதம்போல, அறிந்துகொள்ள வேண்டும்.