मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तत्र वर्तेरन् । तथा तत्र वर्तेथाः । अथाभ्याख्यातेषु । ये तत्र ब्राह्मणाः संमर्शिनः । युक्ता आयुक्ताः । अलूक्षा धर्मकामाः स्युः । यथा ते तेषु वर्तेरन् । तथा तेषु वर्तेथाः । एष आदेशः । एष उपदेशः । एषा वेदोपनिषत् । एतदनुशासनम् । एवमुपासितव्यम् । एवमु चैतदुपास्यम् ॥ ४ ॥யே தத்ர ப்3ராஹ்மணா꞉ ஸம்மர்ஶிந꞉ । யுக்தா ஆயுக்தா꞉ । அலூக்ஷா த4ர்மகாமா꞉ ஸ்யு꞉ । யதா2 தே தத்ர வர்தேரந் । ததா2 தத்ர வர்தேதா2꞉ । அதா2ப்4யாக்2யாதேஷு । யே தத்ர ப்3ராஹ்மணா꞉ ஸம்மர்ஶிந꞉ । யுக்தா ஆயுக்தா꞉ । அலூக்ஷா த4ர்மகாமா꞉ ஸ்யு꞉ । யதா2 தே தேஷு வர்தேரந் । ததா2 தேஷு வர்தேதா2꞉ । ஏஷ ஆதே3ஶ꞉ । ஏஷ உபதே3ஶ꞉ । ஏஷா வேதோ3பநிஷத் । ஏதத3நுஶாஸநம் । ஏவமுபாஸிதவ்யம் । ஏவமு சைதது3பாஸ்யம் ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वेदम् अनूच्य अध्याप्य आचार्यः अन्तेवासिनं शिष्यम् अनुशास्ति ग्रन्थग्रहणात् अनु पश्चात् शास्ति तदर्थं ग्राहयतीत्यर्थः । अतोऽवगम्यते अधीतवेदस्य धर्मजिज्ञासामकृत्वा गुरुकुलान्न समावर्तितव्यमिति । ‘बुद्ध्वा कर्माणि कुर्वीत’ इति स्मृतेश्च । कथमनुशास्तीत्यत आह -வேத3ம் அநூச்ய அத்4யாப்ய ஆசார்ய꞉ அந்தேவாஸிநம் ஶிஷ்யம் அநுஶாஸ்தி க்3ரந்த2க்3ரஹணாத் அநு பஶ்சாத் ஶாஸ்தி தத3ர்த2ம் க்3ராஹயதீத்யர்த2꞉ । அதோ(அ)வக3ம்யதே அதீ4தவேத3ஸ்ய த4ர்மஜிஜ்ஞாஸாமக்ருத்வா கு3ருகுலாந்ந ஸமாவர்திதவ்யமிதி । ‘பு3த்3த்4வா கர்மாணி குர்வீத’ இதி ஸ்ம்ருதேஶ்ச । கத2மநுஶாஸ்தீத்யத ஆஹ -
सत्यं वद यथाप्रमाणावगतं वक्तव्यं च वद । तद्वत् धर्मं चर ; धर्म इत्यनुष्ठेयानां सामान्यवचनम् , सत्यादिविशेषनिर्देशात् । स्वाध्यायात् अध्ययनात् मा प्रमदः प्रमादं मा कार्षीः । आचार्याय आचार्यार्थं प्रियम् इष्टं धनम् आहृत्य आनीय दत्त्वा विद्यानिष्क्रयार्थम् आचार्येण च अनुज्ञातः अनुरूपान्दारानाहृत्य प्रजातन्तुं प्रजासन्तानं मा व्यवच्छेत्सीः ; प्रजासन्ततेर्विच्छित्तिर्न कर्तव्या ; अनुत्पद्यमानेऽपि पुत्रे पुत्रकाम्यादिकर्मणा तदुत्पत्तौ यत्नः कर्तव्य इत्यभिप्रायः, प्रजाप्रजनप्रजातित्रयनिर्देशसामर्थ्यात् ; अन्यथा प्रजनश्चेत्येतदेकमेवावक्ष्यत् ।ஸத்யம் வத3 யதா2ப்ரமாணாவக3தம் வக்தவ்யம் ச வத3 । தத்3வத் த4ர்மம் சர ; த4ர்ம இத்யநுஷ்டே2யாநாம் ஸாமாந்யவசநம் , ஸத்யாதி3விஶேஷநிர்தே3ஶாத் । ஸ்வாத்4யாயாத் அத்4யயநாத் மா ப்ரமத3꞉ ப்ரமாத3ம் மா கார்ஷீ꞉ । ஆசார்யாய ஆசார்யார்த2ம் ப்ரியம் இஷ்டம் த4நம் ஆஹ்ருத்ய ஆநீய த3த்த்வா வித்3யாநிஷ்க்ரயார்த2ம் ஆசார்யேண ச அநுஜ்ஞாத꞉ அநுரூபாந்தா3ராநாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் ப்ரஜாஸந்தாநம் மா வ்யவச்சே2த்ஸீ꞉ ; ப்ரஜாஸந்ததேர்விச்சி2த்திர்ந கர்தவ்யா ; அநுத்பத்3யமாநே(அ)பி புத்ரே புத்ரகாம்யாதி3கர்மணா தது3த்பத்தௌ யத்ந꞉ கர்தவ்ய இத்யபி4ப்ராய꞉, ப்ரஜாப்ரஜநப்ரஜாதித்ரயநிர்தே3ஶஸாமர்த்2யாத் ; அந்யதா2 ப்ரஜநஶ்சேத்யேததே3கமேவாவக்ஷ்யத் ।
सत्यात् न प्रमदितव्यं प्रमादो न कर्तव्यः ; सत्याच्च प्रमदनमनृतप्रसङ्गः ; प्रमादशब्दसामर्थ्याद्विस्मृत्याप्यनृतं न वक्तव्यमित्यर्थः ; अन्यथा असत्यवदनप्रतिषेध एव स्यात् । धर्मात् न प्रमदितव्यम् , धर्मशब्दस्यानुष्ठेयविशेषविषयत्वादननुष्ठानं प्रमादः, स न कर्तव्यः, अनुष्ठातव्य एव धर्म इति यावत् । एवं कुशलात् आत्मरक्षार्थात्कर्मणः न प्रमदितव्यम् । भूतिः विभूतिः, तस्यै भूत्यै भूत्यर्थान्मङ्गलयुक्तात्कर्मणः न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् , ते हि नियमेन कर्तव्ये इत्यर्थः । तथा देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् , दैवपित्र्ये कर्मणी कर्तव्ये ।ஸத்யாத் ந ப்ரமதி3தவ்யம் ப்ரமாதோ3 ந கர்தவ்ய꞉ ; ஸத்யாச்ச ப்ரமத3நமந்ருதப்ரஸங்க3꞉ ; ப்ரமாத3ஶப்3த3ஸாமர்த்2யாத்3விஸ்ம்ருத்யாப்யந்ருதம் ந வக்தவ்யமித்யர்த2꞉ ; அந்யதா2 அஸத்யவத3நப்ரதிஷேத4 ஏவ ஸ்யாத் । த4ர்மாத் ந ப்ரமதி3தவ்யம் , த4ர்மஶப்3த3ஸ்யாநுஷ்டே2யவிஶேஷவிஷயத்வாத3நநுஷ்டா2நம் ப்ரமாத3꞉, ஸ ந கர்தவ்ய꞉, அநுஷ்டா2தவ்ய ஏவ த4ர்ம இதி யாவத் । ஏவம் குஶலாத் ஆத்மரக்ஷார்தா2த்கர்மண꞉ ந ப்ரமதி3தவ்யம் । பூ4தி꞉ விபூ4தி꞉, தஸ்யை பூ4த்யை பூ4த்யர்தா2ந்மங்க3லயுக்தாத்கர்மண꞉ ந ப்ரமதி3தவ்யம் । ஸ்வாத்4யாயப்ரவசநாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் , தே ஹி நியமேந கர்தவ்யே இத்யர்த2꞉ । ததா2 தே3வபித்ருகார்யாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் , தை3வபித்ர்யே கர்மணீ கர்தவ்யே ।
मातृदेवः माता देवो यस्य सः, त्वं मातृदेवः भव स्याः । एवं पितृदेवो भव ; आचार्यदेवो भव ; अतिथिदेवो भव ; देवतावदुपास्या एते इत्यर्थः । यान्यपि च अन्यानि अनवद्यानि अनिन्दितानि शिष्टाचारलक्षणानि कर्माणि, तानि सेवितव्यानि कर्तव्यानि त्वया । नो न कर्तव्यानि इतराणि सावद्यानि शिष्टकृतान्यपि । यानि अस्माकम् आचार्याणां सुचरितानि शोभनचरितानि आम्नायाद्यविरुद्धानि, तान्येव त्वया उपास्यानि अदृष्टार्थान्यनुष्ठेयानि ; नियमेन कर्तव्यानीत्येतत् । नो इतराणि विपरीतान्याचार्यकृतान्यपि ।மாத்ருதே3வ꞉ மாதா தே3வோ யஸ்ய ஸ꞉, த்வம் மாத்ருதே3வ꞉ ப4வ ஸ்யா꞉ । ஏவம் பித்ருதே3வோ ப4வ ; ஆசார்யதே3வோ ப4வ ; அதிதி2தே3வோ ப4வ ; தே3வதாவது3பாஸ்யா ஏதே இத்யர்த2꞉ । யாந்யபி ச அந்யாநி அநவத்3யாநி அநிந்தி3தாநி ஶிஷ்டாசாரலக்ஷணாநி கர்மாணி, தாநி ஸேவிதவ்யாநி கர்தவ்யாநி த்வயா । நோ ந கர்தவ்யாநி இதராணி ஸாவத்3யாநி ஶிஷ்டக்ருதாந்யபி । யாநி அஸ்மாகம் ஆசார்யாணாம் ஸுசரிதாநி ஶோப4நசரிதாநி ஆம்நாயாத்3யவிருத்3தா4நி, தாந்யேவ த்வயா உபாஸ்யாநி அத்3ருஷ்டார்தா2ந்யநுஷ்டே2யாநி ; நியமேந கர்தவ்யாநீத்யேதத் । நோ இதராணி விபரீதாந்யாசார்யக்ருதாந்யபி ।
ये के च विशेषिता आचार्यत्वादिधर्मैः अस्मत् अस्मत्तः श्रेयांसः प्रशस्ततराः, ते च ब्राह्मणाः, न क्षत्रियादयः, तेषाम् आसनेन आसनदानादिना त्वया प्रश्वसितव्यम् , प्रश्वसनं प्रश्वासः श्रमापनयः ; तेषां श्रमस्त्वया अपनेतव्य इत्यर्थः । तेषां वा आसने गोष्ठीनिमित्ते समुदिते, तेषु न प्रश्वसितव्यं प्रश्वासोऽपि न कर्तव्यः ; केवलं तदुक्तसारग्राहिणा भवितव्यम् ।யே கே ச விஶேஷிதா ஆசார்யத்வாதி3த4ர்மை꞉ அஸ்மத் அஸ்மத்த꞉ ஶ்ரேயாம்ஸ꞉ ப்ரஶஸ்ததரா꞉, தே ச ப்3ராஹ்மணா꞉, ந க்ஷத்ரியாத3ய꞉, தேஷாம் ஆஸநேந ஆஸநதா3நாதி3நா த்வயா ப்ரஶ்வஸிதவ்யம் , ப்ரஶ்வஸநம் ப்ரஶ்வாஸ꞉ ஶ்ரமாபநய꞉ ; தேஷாம் ஶ்ரமஸ்த்வயா அபநேதவ்ய இத்யர்த2꞉ । தேஷாம் வா ஆஸநே கோ3ஷ்டீ2நிமித்தே ஸமுதி3தே, தேஷு ந ப்ரஶ்வஸிதவ்யம் ப்ரஶ்வாஸோ(அ)பி ந கர்தவ்ய꞉ ; கேவலம் தது3க்தஸாரக்3ராஹிணா ப4விதவ்யம் ।
किं च, यत्किञ्चिद्देयम् , तत् श्रद्धयैव दातव्यम् । अश्रद्धया अदेयं न दातव्यम् । श्रिया विभूत्या देयं दातव्यम् । ह्रिया लज्जया च देयम् । भिया भीत्या च देयम् । संविदा च मैत्र्य्यादिकार्येण देयम् ।கிம் ச, யத்கிஞ்சித்3தே3யம் , தத் ஶ்ரத்3த4யைவ தா3தவ்யம் । அஶ்ரத்3த4யா அதே3யம் ந தா3தவ்யம் । ஶ்ரியா விபூ4த்யா தே3யம் தா3தவ்யம் । ஹ்ரியா லஜ்ஜயா ச தே3யம் । பி4யா பீ4த்யா ச தே3யம் । ஸம்விதா3 ச மைத்ர்ய்யாதி3கார்யேண தே3யம் ।
अथ एवं वर्तमानस्य यदि कदाचित् ते तव श्रौते स्मार्ते वा कर्मणि वृत्ते वा आचारलक्षणे विचिकित्सा संशयः स्यात् भवेत् , ये तत्र तस्मिन्देशे काले वा ब्राह्मणाः तत्र कर्मादौ युक्ता इति व्यवहितेन सम्बन्धः कर्तव्यः ; संमर्शिनः विचारक्षमाः, युक्ताः अभियुक्ताः, कर्मणि वृत्ते वा आयुक्ताः अपरप्रयुक्ताः, अलूक्षाः अरूक्षाः अक्रूरमतयः, धर्मकामाः अदृष्टार्थिनः अकामहता इत्येतत् ; स्युः भवेयुः, ते ब्राह्मणाः यथा येन प्रकारेण तत्र तस्मिन्कर्मणि वृत्ते वा वर्तेरन् , तथा त्वमपि वर्तेथाः । अथ अभ्याख्यातेषु, अभ्याख्याता अभ्युक्ताः दोषेण सन्दिह्यमानेन संयोजिताः केनचित् , तेषु च ; यथोक्तं सर्वमुपनयेत् - ये तत्रेत्यादि ।அத2 ஏவம் வர்தமாநஸ்ய யதி3 கதா3சித் தே தவ ஶ்ரௌதே ஸ்மார்தே வா கர்மணி வ்ருத்தே வா ஆசாரலக்ஷணே விசிகித்ஸா ஸம்ஶய꞉ ஸ்யாத் ப4வேத் , யே தத்ர தஸ்மிந்தே3ஶே காலே வா ப்3ராஹ்மணா꞉ தத்ர கர்மாதௌ3 யுக்தா இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ கர்தவ்ய꞉ ; ஸம்மர்ஶிந꞉ விசாரக்ஷமா꞉, யுக்தா꞉ அபி4யுக்தா꞉, கர்மணி வ்ருத்தே வா ஆயுக்தா꞉ அபரப்ரயுக்தா꞉, அலூக்ஷா꞉ அரூக்ஷா꞉ அக்ரூரமதய꞉, த4ர்மகாமா꞉ அத்3ருஷ்டார்தி2ந꞉ அகாமஹதா இத்யேதத் ; ஸ்யு꞉ ப4வேயு꞉, தே ப்3ராஹ்மணா꞉ யதா2 யேந ப்ரகாரேண தத்ர தஸ்மிந்கர்மணி வ்ருத்தே வா வர்தேரந் , ததா2 த்வமபி வர்தேதா2꞉ । அத2 அப்4யாக்2யாதேஷு, அப்4யாக்2யாதா அப்4யுக்தா꞉ தோ3ஷேண ஸந்தி3ஹ்யமாநேந ஸம்யோஜிதா꞉ கேநசித் , தேஷு ச ; யதோ2க்தம் ஸர்வமுபநயேத் - யே தத்ரேத்யாதி3 ।
एषः आदेशः विधिः । एषः उपदेशः पुत्रादिभ्यः पित्रादीनामपि । एषा वेदोपनिषत् वेदरहस्यम् , वेदार्थ इत्येतत् । एतदेव अनुशासनम् ईश्वरवचनम् , आदेशवाच्यस्य विधेरुक्तत्वात् । सर्वेषां वा प्रमाणभूतानामनुशासनमेतत् । यस्मादेवम् , तस्मात् एवं यथोक्तं सर्वम् उपासितव्यं कर्तव्यम् । एवमु च एतत् उपास्यम् उपास्यमेव चैतत् नानुपास्यम् इत्यादरार्थं पुनर्वचनम् ॥ ४ ॥ஏஷ꞉ ஆதே3ஶ꞉ விதி4꞉ । ஏஷ꞉ உபதே3ஶ꞉ புத்ராதி3ப்4ய꞉ பித்ராதீ3நாமபி । ஏஷா வேதோ3பநிஷத் வேத3ரஹஸ்யம் , வேதா3ர்த2 இத்யேதத் । ஏததே3வ அநுஶாஸநம் ஈஶ்வரவசநம் , ஆதே3ஶவாச்யஸ்ய விதே4ருக்தத்வாத் । ஸர்வேஷாம் வா ப்ரமாணபூ4தாநாமநுஶாஸநமேதத் । யஸ்மாதே3வம் , தஸ்மாத் ஏவம் யதோ2க்தம் ஸர்வம் உபாஸிதவ்யம் கர்தவ்யம் । ஏவமு ச ஏதத் உபாஸ்யம் உபாஸ்யமேவ சைதத் நாநுபாஸ்யம் இத்யாத3ரார்த2ம் புநர்வசநம் ॥ 4 ॥
अत्रैतच्चिन्त्यते विद्याकर्मणोर्विवेकार्थम् - किं कर्मभ्य एव केवलेभ्यः परं श्रेयः, उत विद्यासंव्यपेक्षेभ्यः, आहोस्विद्विद्याकर्मभ्यां संहताभ्याम् , विद्याया वा कर्मापेक्षायाः, उत केवलाया एव विद्याया इति ।அத்ரைதச்சிந்த்யதே வித்3யாகர்மணோர்விவேகார்த2ம் - கிம் கர்மப்4ய ஏவ கேவலேப்4ய꞉ பரம் ஶ்ரேய꞉, உத வித்3யாஸம்வ்யபேக்ஷேப்4ய꞉, ஆஹோஸ்வித்3வித்3யாகர்மப்4யாம் ஸம்ஹதாப்4யாம் , வித்3யாயா வா கர்மாபேக்ஷாயா꞉, உத கேவலாயா ஏவ வித்3யாயா இதி ।
तत्र केवलेभ्य एव कर्मभ्यः स्यात् , समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारात् ‘वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना’ इति स्मरणात् । अधिगमश्च सहोपनिषदर्थेनात्मज्ञानादिना । ‘विद्वान्यजते’ ‘विद्वान्याजयति’ इति च विदुष एव कर्मण्यधिकारः प्रदर्श्यते सर्वत्र ज्ञात्वानुष्ठानमिति च । कृत्स्नश्च वेदः कर्मार्थ इति हि मन्यन्ते केचित् । कर्मभ्यश्चेत्परं श्रेयो नावाप्यते, वेदोऽनर्थकः स्यात् ।தத்ர கேவலேப்4ய ஏவ கர்மப்4ய꞉ ஸ்யாத் , ஸமஸ்தவேதா3ர்த2ஜ்ஞாநவத꞉ கர்மாதி4காராத் ‘வேத3꞉ க்ருத்ஸ்நோ(அ)தி4க3ந்தவ்ய꞉ ஸரஹஸ்யோ த்3விஜந்மநா’ இதி ஸ்மரணாத் । அதி4க3மஶ்ச ஸஹோபநிஷத3ர்தே2நாத்மஜ்ஞாநாதி3நா । ‘வித்3வாந்யஜதே’ ‘வித்3வாந்யாஜயதி’ இதி ச விது3ஷ ஏவ கர்மண்யதி4கார꞉ ப்ரத3ர்ஶ்யதே ஸர்வத்ர ஜ்ஞாத்வாநுஷ்டா2நமிதி ச । க்ருத்ஸ்நஶ்ச வேத3꞉ கர்மார்த2 இதி ஹி மந்யந்தே கேசித் । கர்மப்4யஶ்சேத்பரம் ஶ்ரேயோ நாவாப்யதே, வேதோ3(அ)நர்த2க꞉ ஸ்யாத் ।
न ; नित्यत्वान्मोक्षस्य । नित्यो हि मोक्ष इष्यते । कर्मकार्यस्य चानित्यत्वं प्रसिद्धं लोके । कर्मभ्यश्चेच्छ्रेयः, अनित्यं स्यात् ; तच्चानिष्टम् । ‘तद्यथेह कर्मचितो लोकः क्षीयते’ (छा. उ. ८ । १ । ६) इतिन्यायानुगृहीतश्रुतिविरोधात् ।ந ; நித்யத்வாந்மோக்ஷஸ்ய । நித்யோ ஹி மோக்ஷ இஷ்யதே । கர்மகார்யஸ்ய சாநித்யத்வம் ப்ரஸித்3த4ம் லோகே । கர்மப்4யஶ்சேச்ச்2ரேய꞉, அநித்யம் ஸ்யாத் ; தச்சாநிஷ்டம் । ‘தத்3யதே2ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயதே’ (சா2. உ. 8 । 1 । 6) இதிந்யாயாநுக்3ருஹீதஶ்ருதிவிரோதா4த் ।
ननु काम्यप्रतिषिद्धयोरनारम्भात् आरब्धस्य च कर्मण उपभोगेनैव क्षयात् नित्यानुष्ठानाच्च प्रत्यवायानुपपत्तेः ज्ञाननिरपेक्ष एव मोक्ष इति चेत् ?நநு காம்யப்ரதிஷித்3த4யோரநாரம்பா4த் ஆரப்3த4ஸ்ய ச கர்மண உபபோ4கே3நைவ க்ஷயாத் நித்யாநுஷ்டா2நாச்ச ப்ரத்யவாயாநுபபத்தே꞉ ஜ்ஞாநநிரபேக்ஷ ஏவ மோக்ஷ இதி சேத் ?
तच्च न, कर्मशेषसम्भवात्तन्निमित्ता शरीरान्तरोत्पत्तिः प्राप्नोतीति प्रत्युक्तम् ; कर्मशेषस्य च नित्यानुष्ठानेनाविरोधात्क्षयानुपपत्तिरिति च ।தச்ச ந, கர்மஶேஷஸம்ப4வாத்தந்நிமித்தா ஶரீராந்தரோத்பத்தி꞉ ப்ராப்நோதீதி ப்ரத்யுக்தம் ; கர்மஶேஷஸ்ய ச நித்யாநுஷ்டா2நேநாவிரோதா4த்க்ஷயாநுபபத்திரிதி ச ।
यदुक्तं समस्तवेदार्थज्ञानवतः कर्माधिकारादित्यादि, तच्च न ; श्रुतज्ञानव्यतिरेकादुपासनस्य । श्रुतज्ञानमात्रेण हि कर्मण्यधिक्रियते, नोपासनज्ञानमपेक्षते । उपासनं च श्रुतज्ञानादर्थान्तरं विधीयते मोक्षफलम् ; अर्थान्तरप्रसिद्धेश्च स्यात् ; ‘श्रोतव्यः’ इत्युक्त्वा तद्व्यतिरेकेण ‘मन्तव्यो निदिध्यासितव्यः’ इति यत्नान्तरविधानात् मनननिदिध्यासनयोश्च प्रसिद्धं श्रवणज्ञानादर्थान्तरत्वम् ।யது3க்தம் ஸமஸ்தவேதா3ர்த2ஜ்ஞாநவத꞉ கர்மாதி4காராதி3த்யாதி3, தச்ச ந ; ஶ்ருதஜ்ஞாநவ்யதிரேகாது3பாஸநஸ்ய । ஶ்ருதஜ்ஞாநமாத்ரேண ஹி கர்மண்யதி4க்ரியதே, நோபாஸநஜ்ஞாநமபேக்ஷதே । உபாஸநம் ச ஶ்ருதஜ்ஞாநாத3ர்தா2ந்தரம் விதீ4யதே மோக்ஷப2லம் ; அர்தா2ந்தரப்ரஸித்3தே4ஶ்ச ஸ்யாத் ; ‘ஶ்ரோதவ்ய꞉’ இத்யுக்த்வா தத்3வ்யதிரேகேண ‘மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ இதி யத்நாந்தரவிதா4நாத் மநநநிதி3த்4யாஸநயோஶ்ச ப்ரஸித்3த4ம் ஶ்ரவணஜ்ஞாநாத3ர்தா2ந்தரத்வம் ।
एवं तर्हि विद्यासंव्यपेक्षेभ्यः कर्मभ्यः स्यान्मोक्षः ; विद्यासहितानां च कर्मणां भवेत्कार्यान्तरारम्भसामर्थ्यम् ; यथा स्वतो मरणज्वरादिकार्यारम्भसमर्थानामपि विषदध्यादीनां मन्त्रसशर्करादिसंयुक्तानां कार्यान्तरारम्भसामर्थ्यम् , एवं विद्याहितैः कर्मभिः मोक्ष आरभ्यत इति चेत् ?ஏவம் தர்ஹி வித்3யாஸம்வ்யபேக்ஷேப்4ய꞉ கர்மப்4ய꞉ ஸ்யாந்மோக்ஷ꞉ ; வித்3யாஸஹிதாநாம் ச கர்மணாம் ப4வேத்கார்யாந்தராரம்ப4ஸாமர்த்2யம் ; யதா2 ஸ்வதோ மரணஜ்வராதி3கார்யாரம்ப4ஸமர்தா2நாமபி விஷத3த்4யாதீ3நாம் மந்த்ரஸஶர்கராதி3ஸம்யுக்தாநாம் கார்யாந்தராரம்ப4ஸாமர்த்2யம் , ஏவம் வித்3யாஹிதை꞉ கர்மபி4꞉ மோக்ஷ ஆரப்4யத இதி சேத் ?
(सिध्दान्ती) न ; आरभ्यस्यानित्यत्वादित्युक्तो दोषः ।(ஸித்4தா3ந்தீ) ந ; ஆரப்4யஸ்யாநித்யத்வாதி3த்யுக்தோ தோ3ஷ꞉ ।
वचनादारभ्योऽपि नित्य एवेति चेत् ?வசநாதா3ரப்4யோ(அ)பி நித்ய ஏவேதி சேத் ?
(सिध्दान्ती) न, ज्ञापकत्वाद्वचनस्य । वचनं नाम यथाभूतस्यार्थस्य ज्ञापकम् , नाविद्यमानस्य कर्तृ । न हि वचनशतेनापि नित्यमारभ्यते, आरब्धं वा अविनाशि भवेत् । एतेन विद्याकर्मणोः संहतयोर्मोक्षारम्भकत्वं प्रत्युक्तम् ॥(ஸித்4தா3ந்தீ) ந, ஜ்ஞாபகத்வாத்3வசநஸ்ய । வசநம் நாம யதா2பூ4தஸ்யார்த2ஸ்ய ஜ்ஞாபகம் , நாவித்3யமாநஸ்ய கர்த்ரு । ந ஹி வசநஶதேநாபி நித்யமாரப்4யதே, ஆரப்3த4ம் வா அவிநாஶி ப4வேத் । ஏதேந வித்3யாகர்மணோ꞉ ஸம்ஹதயோர்மோக்ஷாரம்ப4கத்வம் ப்ரத்யுக்தம் ॥
विद्याकर्मणी मोक्षप्रतिबन्धहेतुनिवर्तके इति चेत् , न ; कर्मणः फलान्तरदर्शनात् । उत्पत्तिविकारसंस्काराप्तयो हि फलं कर्मणो दृश्यन्ते । उत्पत्त्यादिफलविपरीतश्च मोक्षः ।வித்3யாகர்மணீ மோக்ஷப்ரதிப3ந்த4ஹேதுநிவர்தகே இதி சேத் , ந ; கர்மண꞉ ப2லாந்தரத3ர்ஶநாத் । உத்பத்திவிகாரஸம்ஸ்காராப்தயோ ஹி ப2லம் கர்மணோ த்3ருஶ்யந்தே । உத்பத்த்யாதி3ப2லவிபரீதஶ்ச மோக்ஷ꞉ ।
(पूर्वपक्षी) गतिश्रुतेराप्य इति चेत् - ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), ‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६) इत्येवमादिगतिश्रुतिभ्यः प्राप्यो मोक्ष इति चेत् ।(பூர்வபக்ஷீ) க3திஶ்ருதேராப்ய இதி சேத் - ‘ஸூர்யத்3வாரேண’(மு. உ. 1 । 2 । 11), ‘தயோர்த்4வமாயந்’ (க. உ. 2 । 3 । 16) இத்யேவமாதி3க3திஶ்ருதிப்4ய꞉ ப்ராப்யோ மோக்ஷ இதி சேத் ।
न ; सर्वगतत्वात् गन्तृभ्यश्चानन्यत्वात् । आकाशादिकारणत्वात्सर्वगतं ब्रह्म, ब्रह्माव्यतिरिक्ताश्च सर्वे विज्ञानात्मानः ; अतो नाप्यो मोक्षः । गन्तुरन्यद्विभिन्नदेशं च भवति गन्तव्यम् । न हि, येनैवाव्यतिरिक्तं यत् , तत्तेनैव गम्यते । तदनन्यत्वसिद्धिश्च ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २) इत्येवमादिश्रुतिस्मृतिशतेभ्यः ।ந ; ஸர்வக3தத்வாத் க3ந்த்ருப்4யஶ்சாநந்யத்வாத் । ஆகாஶாதி3காரணத்வாத்ஸர்வக3தம் ப்3ரஹ்ம, ப்3ரஹ்மாவ்யதிரிக்தாஶ்ச ஸர்வே விஜ்ஞாநாத்மாந꞉ ; அதோ நாப்யோ மோக்ஷ꞉ । க3ந்துரந்யத்3விபி4ந்நதே3ஶம் ச ப4வதி க3ந்தவ்யம் । ந ஹி, யேநைவாவ்யதிரிக்தம் யத் , தத்தேநைவ க3ம்யதே । தத3நந்யத்வஸித்3தி4ஶ்ச ‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1) ‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு’ (ப4. கீ3. 13 । 2) இத்யேவமாதி3ஶ்ருதிஸ்ம்ருதிஶதேப்4ய꞉ ।
गत्यैश्वर्यादिश्रुतिविरोध इति चेत् - अथापि स्यात् यद्यप्राप्यो मोक्षः, तदा गतिश्रुतीनाम् ‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २) ‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १) ‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३) इत्यादिश्रुतीनां च कोपः स्यात् इति चेत् ।க3த்யைஶ்வர்யாதி3ஶ்ருதிவிரோத4 இதி சேத் - அதா2பி ஸ்யாத் யத்3யப்ராப்யோ மோக்ஷ꞉, ததா3 க3திஶ்ருதீநாம் ‘ஸ ஏகதா4’ (சா2. உ. 7 । 26 । 2) ‘ஸ யதி3 பித்ருலோககாம꞉ ப4வதி’ (சா2. உ. 8 । 2 । 1) ‘ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா’ (சா2. உ. 8 । 12 । 3) இத்யாதி3ஶ்ருதீநாம் ச கோப꞉ ஸ்யாத் இதி சேத் ।
(सिध्दान्ती) न ; कार्यब्रह्मविषयत्वात्तासाम् । कार्ये हि ब्रह्मणि स्त्र्यादयः स्युः, न कारणे ; ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १) ‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)(बृ. उ. ४ । ५ । १५) इत्यादिश्रुतिभ्यः ।(ஸித்4தா3ந்தீ) ந ; கார்யப்3ரஹ்மவிஷயத்வாத்தாஸாம் । கார்யே ஹி ப்3ரஹ்மணி ஸ்த்ர்யாத3ய꞉ ஸ்யு꞉, ந காரணே ; ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) ‘யத்ர நாந்யத்பஶ்யதி’ (சா2. உ. 7 । 24 । 1) ‘தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14)(ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
विरोधाच्च विद्याकर्मणोः समुच्चयानुपपत्तिः । प्रलीनकर्त्रादिकारकविशेषतत्त्वविषया हि विद्या तद्विपरीतकारकसाध्येन कर्मणा विरुध्यते । न ह्येकं वस्तु परमार्थतः कर्त्रादिविशेषवत् तच्छून्यं चेति उभयथा द्रष्टुं शक्यते । अवश्यं ह्यन्तरन्मिथ्या स्यात् । अन्यतरस्य च मिथ्यात्वप्रसङ्गे युक्तं यत्स्वाभाविकाज्ञानविषयस्य द्वैतस्य मिथ्यात्वम् ; ‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४), ‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०)(बृ. उ. ४ । ४ । १९) ‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १) ‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १) इत्यादिश्रुतिशतेभ्यः ।விரோதா4ச்ச வித்3யாகர்மணோ꞉ ஸமுச்சயாநுபபத்தி꞉ । ப்ரலீநகர்த்ராதி3காரகவிஶேஷதத்த்வவிஷயா ஹி வித்3யா தத்3விபரீதகாரகஸாத்4யேந கர்மணா விருத்4யதே । ந ஹ்யேகம் வஸ்து பரமார்த2த꞉ கர்த்ராதி3விஶேஷவத் தச்சூ2ந்யம் சேதி உப4யதா2 த்3ரஷ்டும் ஶக்யதே । அவஶ்யம் ஹ்யந்தரந்மித்2யா ஸ்யாத் । அந்யதரஸ்ய ச மித்2யாத்வப்ரஸங்கே3 யுக்தம் யத்ஸ்வாபா4விகாஜ்ஞாநவிஷயஸ்ய த்3வைதஸ்ய மித்2யாத்வம் ; ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 14), ‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி’ (க. உ. 2 । 1 । 10)(ப்3ரு. உ. 4 । 4 । 19) ‘அத2 யத்ராந்யத்பஶ்யதி தத3ல்பம்’ (சா2. உ. 7 । 24 । 1) ‘அந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மி’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) ‘உத3ரமந்தரம் குருதே। அத2 தஸ்ய ப4யம் ப4வதி’ (தை. உ. 2 । 7 । 1) இத்யாதி3ஶ்ருதிஶதேப்4ய꞉ ।
सत्यत्वं च एकत्वस्य ‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘ब्रह्मैवेदं सर्वम्’ ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्रुतिभ्यः । न च सम्प्रदानादिकारकभेदादर्शने कर्मोपपद्यते । अन्यत्वदर्शनापवादाश्च विद्याविषये सहस्रशः श्रूयन्ते । अतो विरोधो विद्याकर्मणोः । अतश्च समुच्चयानुपपत्तिः । तत्र यदुक्तं संहताभ्यां विद्याकर्मभ्यां मोक्ष इत्येतदनुपपन्नमिति, तदयुक्तम् ,॥ஸத்யத்வம் ச ஏகத்வஸ்ய ‘ஏகதை4வாநுத்3ரஷ்டவ்யம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 20) ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) ‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’ ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ந ச ஸம்ப்ரதா3நாதி3காரகபே4தா3த3ர்ஶநே கர்மோபபத்3யதே । அந்யத்வத3ர்ஶநாபவாதா3ஶ்ச வித்3யாவிஷயே ஸஹஸ்ரஶ꞉ ஶ்ரூயந்தே । அதோ விரோதோ4 வித்3யாகர்மணோ꞉ । அதஶ்ச ஸமுச்சயாநுபபத்தி꞉ । தத்ர யது3க்தம் ஸம்ஹதாப்4யாம் வித்3யாகர்மப்4யாம் மோக்ஷ இத்யேதத3நுபபந்நமிதி, தத3யுக்தம் ,॥
(पूर्वपक्षी) तद्विहितत्वात्कर्मणां श्रुतिविरोध इति चेत् - यद्युपमृद्य कर्त्रादिकारकविशेषमात्मैकत्वविज्ञानं विधीयते सर्पादिभ्रान्तिज्ञानोपमर्दकरज्ज्वादिविषयविज्ञानवत् , प्राप्तः कर्मविधिश्रुतीनां निर्विषयत्वाद्विरोधः । विहितानि च कर्माणि । स च विरोधो न युक्तः, प्रमाणत्वाच्छ्रुतीनामिति चेत् ?(பூர்வபக்ஷீ) தத்3விஹிதத்வாத்கர்மணாம் ஶ்ருதிவிரோத4 இதி சேத் - யத்3யுபம்ருத்3ய கர்த்ராதி3காரகவிஶேஷமாத்மைகத்வவிஜ்ஞாநம் விதீ4யதே ஸர்பாதி3ப்4ராந்திஜ்ஞாநோபமர்த3கரஜ்ஜ்வாதி3விஷயவிஜ்ஞாநவத் , ப்ராப்த꞉ கர்மவிதி4ஶ்ருதீநாம் நிர்விஷயத்வாத்3விரோத4꞉ । விஹிதாநி ச கர்மாணி । ஸ ச விரோதோ4 ந யுக்த꞉, ப்ரமாணத்வாச்ச்2ருதீநாமிதி சேத் ?
(सिध्दान्ती) न ; पुरुषार्थोपदेशपरत्वाच्छ्रुतीनाम् । विद्योपदेशपरा तावच्छ्रुतिः संसारात्पुरुषो मोक्षयितव्य इति संसारहेतोरविद्यायाः विद्यया निवृत्तिः कर्तव्येति विद्याप्रकाशकत्वेन प्रवृत्तेति न विरोधः ।(ஸித்4தா3ந்தீ) ந ; புருஷார்தோ2பதே3ஶபரத்வாச்ச்2ருதீநாம் । வித்3யோபதே3ஶபரா தாவச்ச்2ருதி꞉ ஸம்ஸாராத்புருஷோ மோக்ஷயிதவ்ய இதி ஸம்ஸாரஹேதோரவித்3யாயா꞉ வித்3யயா நிவ்ருத்தி꞉ கர்தவ்யேதி வித்3யாப்ரகாஶகத்வேந ப்ரவ்ருத்தேதி ந விரோத4꞉ ।
(पूर्वपक्षी) एवमपि कर्त्रादिकारकसद्भावप्रतिपादनपरं शास्त्रं विरुध्यत एवेति चेत् ?(பூர்வபக்ஷீ) ஏவமபி கர்த்ராதி3காரகஸத்3பா4வப்ரதிபாத3நபரம் ஶாஸ்த்ரம் விருத்4யத ஏவேதி சேத் ?
(सिध्दान्ती) न ; यथाप्राप्तमेव कारकास्तित्वमुपादाय उपात्तदुरितक्षयार्थं कर्माणि विदधच्छास्त्रं मुमुक्षूणां फलार्थिनां च फलसाधनं न कारकास्तित्वे व्याप्रियते । उपचितदुरितप्रतिबन्धस्य हि विद्योत्पत्तिर्नावकल्पते । तत्क्षये च विद्योत्पत्तिः स्यात् , ततश्चाविद्यानिवृत्तिः, तत आत्यन्तिकः संसारोपरमः ।(ஸித்4தா3ந்தீ) ந ; யதா2ப்ராப்தமேவ காரகாஸ்தித்வமுபாதா3ய உபாத்தது3ரிதக்ஷயார்த2ம் கர்மாணி வித3த4ச்சா2ஸ்த்ரம் முமுக்ஷூணாம் ப2லார்தி2நாம் ச ப2லஸாத4நம் ந காரகாஸ்தித்வே வ்யாப்ரியதே । உபசிதது3ரிதப்ரதிப3ந்த4ஸ்ய ஹி வித்3யோத்பத்திர்நாவகல்பதே । தத்க்ஷயே ச வித்3யோத்பத்தி꞉ ஸ்யாத் , ததஶ்சாவித்3யாநிவ்ருத்தி꞉, தத ஆத்யந்திக꞉ ஸம்ஸாரோபரம꞉ ।
अपि च, अनात्मदर्शिनो ह्यनात्मविषयः कामः ; कामयमानश्च करोति कर्माणि ; ततस्तत्फलोपभोगाय शरीराद्युपादानलक्षणः संसारः । तद्व्यतिरेकेणात्मैकत्वदर्शिनो विषयाभावात्कामानुपपत्तिः, आत्मनि चानन्यत्वात्कामानुपपत्तौ स्वात्मन्यवस्थानं मोक्ष इत्यतोऽपि विद्याकर्मणोर्विरोधः । विरोधादेव च विद्या मोक्षं प्रति न कर्माण्यपेक्षते ।அபி ச, அநாத்மத3ர்ஶிநோ ஹ்யநாத்மவிஷய꞉ காம꞉ ; காமயமாநஶ்ச கரோதி கர்மாணி ; ததஸ்தத்ப2லோபபோ4கா3ய ஶரீராத்3யுபாதா3நலக்ஷண꞉ ஸம்ஸார꞉ । தத்3வ்யதிரேகேணாத்மைகத்வத3ர்ஶிநோ விஷயாபா4வாத்காமாநுபபத்தி꞉, ஆத்மநி சாநந்யத்வாத்காமாநுபபத்தௌ ஸ்வாத்மந்யவஸ்தா2நம் மோக்ஷ இத்யதோ(அ)பி வித்3யாகர்மணோர்விரோத4꞉ । விரோதா4தே3வ ச வித்3யா மோக்ஷம் ப்ரதி ந கர்மாண்யபேக்ஷதே ।
स्वात्मलाभे तु पूर्वोपचितदुरितप्रतिबन्धापनयनद्वारेण विद्याहेतुत्वं प्रतिपद्यन्ते कर्माणि नित्यानीति । अत एवास्मिन्प्रकरणे उपन्यस्तानि कर्माणीत्यवोचाम । एवं च अविरोधः कर्मविधिश्रुतीनाम् । अतः केवलाया एव विद्यायाः परं श्रेय इति सिद्धम् ॥ஸ்வாத்மலாபே4 து பூர்வோபசிதது3ரிதப்ரதிப3ந்தா4பநயநத்3வாரேண வித்3யாஹேதுத்வம் ப்ரதிபத்3யந்தே கர்மாணி நித்யாநீதி । அத ஏவாஸ்மிந்ப்ரகரணே உபந்யஸ்தாநி கர்மாணீத்யவோசாம । ஏவம் ச அவிரோத4꞉ கர்மவிதி4ஶ்ருதீநாம் । அத꞉ கேவலாயா ஏவ வித்3யாயா꞉ பரம் ஶ்ரேய இதி ஸித்3த4ம் ॥
(पूर्वपक्षी) एवं तर्हि आश्रमान्तरानुपपत्तिः, कर्मनिमित्तत्वाद्विद्योत्पत्तेः । गृहस्थस्यैव विहितानि कर्माणीत्यैकाश्रम्यमेव । अतश्च यावज्जीवादिश्रुतयः अनुकूलतराः स्युः ।(பூர்வபக்ஷீ) ஏவம் தர்ஹி ஆஶ்ரமாந்தராநுபபத்தி꞉, கர்மநிமித்தத்வாத்3வித்3யோத்பத்தே꞉ । க்3ருஹஸ்த2ஸ்யைவ விஹிதாநி கர்மாணீத்யைகாஶ்ரம்யமேவ । அதஶ்ச யாவஜ்ஜீவாதி3ஶ்ருதய꞉ அநுகூலதரா꞉ ஸ்யு꞉ ।
(सिध्दान्ती) न ; कर्मानेकत्वात् । न ह्यग्निहोत्रादीन्येव कर्माणि, ब्रह्मचर्यं तपः सत्यवचनं शमः दमः अहिंसा इत्येवमादीन्यपि कर्माणि इतराश्रमप्रसिद्धानि विद्योत्पत्तौ साधकतमान्यसङ्कीर्णा विद्यन्ते ध्यानधारणादिलक्षणानि च । वक्ष्यति च - ‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १) इति ।(ஸித்4தா3ந்தீ) ந ; கர்மாநேகத்வாத் । ந ஹ்யக்3நிஹோத்ராதீ3ந்யேவ கர்மாணி, ப்3ரஹ்மசர்யம் தப꞉ ஸத்யவசநம் ஶம꞉ த3ம꞉ அஹிம்ஸா இத்யேவமாதீ3ந்யபி கர்மாணி இதராஶ்ரமப்ரஸித்3தா4நி வித்3யோத்பத்தௌ ஸாத4கதமாந்யஸங்கீர்ணா வித்3யந்தே த்4யாநதா4ரணாதி3லக்ஷணாநி ச । வக்ஷ்யதி ச - ‘தபஸா ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ’ (தை. உ. 3 । 2 । 1) இதி ।
जन्मान्तरकृतकर्मभ्यश्च प्रागपि गार्हस्थ्याद्विद्योत्पत्तिसम्भवात् , कर्मार्थत्वाच्च गार्हस्थ्यप्रतिपत्तेः, कर्मसाध्यायां च विद्यायां सत्यां गार्हस्थ्यप्रतिपत्तिरनर्थिकैव ।ஜந்மாந்தரக்ருதகர்மப்4யஶ்ச ப்ராக3பி கா3ர்ஹஸ்த்2யாத்3வித்3யோத்பத்திஸம்ப4வாத் , கர்மார்த2த்வாச்ச கா3ர்ஹஸ்த்2யப்ரதிபத்தே꞉, கர்மஸாத்4யாயாம் ச வித்3யாயாம் ஸத்யாம் கா3ர்ஹஸ்த்2யப்ரதிபத்திரநர்தி2கைவ ।
लोकार्थत्वाच्च पुत्रादीनाम् । पुत्रादिसाध्येभ्यश्च अयं लोकः पितृलोको देवलोक इत्येतेभ्यो व्यावृत्तकामस्य, नित्यसिद्धात्मदर्शिनः, कर्मणि प्रयोजनमपश्यतः, कथं प्रवृत्तिरुपपद्यते ? प्रतिपन्नगार्हस्थ्यस्यापि विद्योत्पत्तौ विद्यापरिपाकाद्विरक्तस्य कर्मसु प्रयोजनमपश्यतः कर्मभ्यो निवृत्तिरेव स्यात् , ‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २) इत्येवमादिश्रुतिलिङ्गदर्शनात् ।லோகார்த2த்வாச்ச புத்ராதீ3நாம் । புத்ராதி3ஸாத்4யேப்4யஶ்ச அயம் லோக꞉ பித்ருலோகோ தே3வலோக இத்யேதேப்4யோ வ்யாவ்ருத்தகாமஸ்ய, நித்யஸித்3தா4த்மத3ர்ஶிந꞉, கர்மணி ப்ரயோஜநமபஶ்யத꞉, கத2ம் ப்ரவ்ருத்திருபபத்3யதே ? ப்ரதிபந்நகா3ர்ஹஸ்த்2யஸ்யாபி வித்3யோத்பத்தௌ வித்3யாபரிபாகாத்3விரக்தஸ்ய கர்மஸு ப்ரயோஜநமபஶ்யத꞉ கர்மப்4யோ நிவ்ருத்திரேவ ஸ்யாத் , ‘ப்ரவ்ரஜிஷ்யந்வா அரே(அ)ஹமஸ்மாத்ஸ்தா2நாத3ஸ்மி’ (ப்3ரு. உ. 4 । 5 । 2) இத்யேவமாதி3ஶ்ருதிலிங்க3த3ர்ஶநாத் ।
(पूर्वपक्षी) कर्म प्रति श्रुतेर्यत्नाधिक्यदर्शनादयुक्तमिति चेत् , - अग्निहोत्रादिकर्म प्रति श्रुतेरधिको यत्नः ; महांश्च कर्मण्यायासः, अनेकसाधनसाध्यत्वादग्निहोत्रादीनाम् ; तपोब्रह्मचर्यादीनां च इतराश्रमकर्मणां गार्हस्थ्येऽपि समानत्वादल्पसाधनापेक्षत्वाच्चेतरेषां न युक्तस्तुल्यवद्विकल्प आश्रमिभिस्तस्य इति चेत् ।(பூர்வபக்ஷீ) கர்ம ப்ரதி ஶ்ருதேர்யத்நாதி4க்யத3ர்ஶநாத3யுக்தமிதி சேத் , - அக்3நிஹோத்ராதி3கர்ம ப்ரதி ஶ்ருதேரதி4கோ யத்ந꞉ ; மஹாம்ஶ்ச கர்மண்யாயாஸ꞉, அநேகஸாத4நஸாத்4யத்வாத3க்3நிஹோத்ராதீ3நாம் ; தபோப்3ரஹ்மசர்யாதீ3நாம் ச இதராஶ்ரமகர்மணாம் கா3ர்ஹஸ்த்2யே(அ)பி ஸமாநத்வாத3ல்பஸாத4நாபேக்ஷத்வாச்சேதரேஷாம் ந யுக்தஸ்துல்யவத்3விகல்ப ஆஶ்ரமிபி4ஸ்தஸ்ய இதி சேத் ।
(सिध्दान्ती) न ; जन्मान्तरकृतानुग्रहात् । यदुक्तं कर्मणि श्रुतेरधिको यत्न इत्यादि, नासौ दोषः, यतो जन्मान्तरकृतमप्यग्निहोत्रादिलक्षणं कर्म ब्रह्मचर्यादिलक्षणं चानुग्राहकं भवति विद्योत्पत्तिं प्रति ; येन च जन्मनैव विरक्ता दृश्यन्ते केचित् ; केचित्तु कर्मसु प्रवृत्ता अविरक्ता विद्याविद्वेषिणः । तस्माज्जन्मान्तरकृतसंस्कारेभ्यो विरक्तानामाश्रमान्तरप्रतिपत्तिरेवेष्यते ।(ஸித்4தா3ந்தீ) ந ; ஜந்மாந்தரக்ருதாநுக்3ரஹாத் । யது3க்தம் கர்மணி ஶ்ருதேரதி4கோ யத்ந இத்யாதி3, நாஸௌ தோ3ஷ꞉, யதோ ஜந்மாந்தரக்ருதமப்யக்3நிஹோத்ராதி3லக்ஷணம் கர்ம ப்3ரஹ்மசர்யாதி3லக்ஷணம் சாநுக்3ராஹகம் ப4வதி வித்3யோத்பத்திம் ப்ரதி ; யேந ச ஜந்மநைவ விரக்தா த்3ருஶ்யந்தே கேசித் ; கேசித்து கர்மஸு ப்ரவ்ருத்தா அவிரக்தா வித்3யாவித்3வேஷிண꞉ । தஸ்மாஜ்ஜந்மாந்தரக்ருதஸம்ஸ்காரேப்4யோ விரக்தாநாமாஶ்ரமாந்தரப்ரதிபத்திரேவேஷ்யதே ।
कर्मफलबाहुल्याच्च । पुत्रस्वर्गब्रह्मवर्चसादिलक्षणस्य कर्मफलस्यासङ्ख्येयत्वात् तत्प्रति च पुरुषाणां कामबाहुल्यात्तदर्थः श्रुतेरधिको यत्नः कर्मसूपपद्यते, आशिषां बाहुल्यदर्शनात् - इदं मे स्यादिदं मे स्यादिति ।கர்மப2லபா3ஹுல்யாச்ச । புத்ரஸ்வர்க3ப்3ரஹ்மவர்சஸாதி3லக்ஷணஸ்ய கர்மப2லஸ்யாஸங்க்2யேயத்வாத் தத்ப்ரதி ச புருஷாணாம் காமபா3ஹுல்யாத்தத3ர்த2꞉ ஶ்ருதேரதி4கோ யத்ந꞉ கர்மஸூபபத்3யதே, ஆஶிஷாம் பா3ஹுல்யத3ர்ஶநாத் - இத3ம் மே ஸ்யாதி3த3ம் மே ஸ்யாதி3தி ।
उपायत्वाच्च । उपायभूतानि हि कर्माणि विद्यां प्रति इत्यवोचाम । उपाये च अधिको यत्नः कर्तव्यः, न उपेये ।உபாயத்வாச்ச । உபாயபூ4தாநி ஹி கர்மாணி வித்3யாம் ப்ரதி இத்யவோசாம । உபாயே ச அதி4கோ யத்ந꞉ கர்தவ்ய꞉, ந உபேயே ।
(पूर्वपक्षी) कर्मनिमित्तत्वाद्विद्याया यत्नान्तरानर्थक्यमिति चेत् - कर्मभ्य एव पूर्वोपचितदुरितप्रतिबन्धक्षयाद्विद्योत्पद्यते चेत् , कर्मभ्यः पृथगुपनिषच्छ्रवणादियत्नोऽनर्थक इति चेत् ।(பூர்வபக்ஷீ) கர்மநிமித்தத்வாத்3வித்3யாயா யத்நாந்தராநர்த2க்யமிதி சேத் - கர்மப்4ய ஏவ பூர்வோபசிதது3ரிதப்ரதிப3ந்த4க்ஷயாத்3வித்3யோத்பத்3யதே சேத் , கர்மப்4ய꞉ ப்ருத2கு3பநிஷச்ச்2ரவணாதி3யத்நோ(அ)நர்த2க இதி சேத் ।
(सिध्दान्ती) न ; नियमाभावात् । न हि, ‘प्रतिबन्धक्षयादेव विद्योत्पद्यते, न त्वीश्वरप्रसादतपोध्यानाद्यनुष्ठानात्’ इति नियमोऽस्ति ; अहिंसाब्रह्मचर्यादीनां च विद्यां प्रत्युपकारकत्वात् , साक्षादेव च कारणत्वाच्छ्रवणमनननिदिध्यासनादीनाम् । अतः सिद्धान्याश्रमान्तराणि । सर्वेषां चाधिकारो विद्यायाम् , परं च श्रेयः केवलाया विद्याया एवेति सिद्धम् ॥(ஸித்4தா3ந்தீ) ந ; நியமாபா4வாத் । ந ஹி, ‘ப்ரதிப3ந்த4க்ஷயாதே3வ வித்3யோத்பத்3யதே, ந த்வீஶ்வரப்ரஸாத3தபோத்4யாநாத்3யநுஷ்டா2நாத்’ இதி நியமோ(அ)ஸ்தி ; அஹிம்ஸாப்3ரஹ்மசர்யாதீ3நாம் ச வித்3யாம் ப்ரத்யுபகாரகத்வாத் , ஸாக்ஷாதே3வ ச காரணத்வாச்ச்2ரவணமநநநிதி3த்4யாஸநாதீ3நாம் । அத꞉ ஸித்3தா4ந்யாஶ்ரமாந்தராணி । ஸர்வேஷாம் சாதி4காரோ வித்3யாயாம் , பரம் ச ஶ்ரேய꞉ கேவலாயா வித்3யாயா ஏவேதி ஸித்3த4ம் ॥
(ச.பா) வேதத்தை அத்யயனம் செய்வித்தபின் ஆசாரியர் அந்தேவாஸியான சிஷ்யனுக்கு உபதேசம் செய்கிறார். அதாவது கிரந்தத்தை கிரஹித்தபின் அதன் அர்த்தத்தை அனுசாஸனம் செய்து அந்த அர்த்தத்தை கிரஹிக்கச் செய்கிறார். இதனால் என்ன அறிகிறோம் எனில் அதீத (அத்யயனம் செய்த) வேதத்தின் தர்ம ஜிக்ஞாசை இல்லாமல் குருகுலத்தில் இருந்து திரும்பக்கூடாது .“बुद्ध्वा कर्माणि कुर्वीत” (புத்வா கர்மா௴ தாசரேத்) என்ற ஸ்ம்ருதி இவ்வாறு (கட்டளை) செய்கிறது என்பதைக் கூறுகிறார்-
(ச.பா) ஸத்தியம் वद (வத) - (ஸத்தியமேபேசு) என்பது எவ்வாறு பிரமாணத்தால் அறிகிறோமோ அவ்வாறே கூறவேண்டியதைக் கூறவேண்டும். அவ்வாறு தர்மத்தைக்கடைபிடித்து தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு யோக்கியமான கர்மங்களின் ஸாமான்யரூபமான வாசகமாகும். ஏன்எனில் ஸத்தியம் முதலிய விசேஷ தர்மங்கள் முன்பே நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அத்யயனம் செய்வதிலும் அதைக் கற்பிப்பதிலும் பிரமாதம் (சோம்பல்) கொள்ளாதே. ஆசாரியருக்கு அவர் விரும்பியதனத்தை கொண்டுவந்து கொடுத்து அவரிடம் பெற்ற வித்யாதானத்தால் உண்டான கடனைத்தீர்த்து அவருடைய ஆக்ஜை பெற்று அதன்படி ஸ்தீரியை விவாஹம் செய்து பிரஜாதந்து அதாவது பிரஜையின் ஸந்ததி அறுபடாமல் செய்வாயாக. ஸந்ததியை விச்சேதமடையச் செய்யாதே. இதன் தாத்பரியம் என்னவெனில் புத்திரன் பிறக்காவிடில் புத்திரன் உண்டாவதற்கு வேண்டிய புத்திரகாமேஷ்ட்டியாகம் போன்றகர்மாக்களை செய்து முயற்சிக்க வேண்டும். (ஒன்பதாவது அனுவாக்கத்தில் கூறப்பட்டவாறு) பிரஜா, பிரஜன, பிரஜாபதி இந்த மூன்றும் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸாமர்த்தியத்தால் ஸித்திக்கிறது. இல்லாவிடில் இங்கு प्रजन (ப்ரஜன) என்ற ஒரே ஸாதனம் நிர்தேசம் செய்யப்பட்டிருக்கும்.
(ச.பா) ஸத்தியத்திலிருந்து நழுவுதல் கூடாது. ஸத்தியத்திலிருந்து நழுவுதல் அஸத்தியம் (பொய்) ஆகும். பிரமாத சப்தத்தின் ஸாமர்த்தியத்தால் ஆகும். மறந்தும் பொய் சொல்லக்கூடாது என்பதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பொய் பேசுதலை நிஷேதிக்கிறது (தடை செய்கிறது) என்பதாகும். தர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. தர்ம சப்தமானது அனுஷ்டானம் செய்யவேண்டிய விஷயமாய் இருப்பதால் நழுவுதல் கூடாது. ஏன்எனில் தர்மம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டியதாகும். இவ்வாறு ஆத்மரக்ஷணத்திற்கு உபயோககரமாய் இருப்பதால் கர்மத்திலிருந்து நழுவுதல் கூடாது. “भूति” (பூதி) ஐச்வர்யம் ஆகும். ஐச்வர்யத்தை விரும்புபவர்கள் மங்களகரமான கர்மங்களில் இருந்து நழுவுதல் கூடாது. ஸ்வாத்யாயம், கற்பித்தல் இவைகளிலிருந்து நழுவுதல் கூடாது. ஸ்வத்யாயம் என்பது அத்யயனம் (படித்தல்) ப்ரவசனம் (படிப்பித்தல்) இவைகளிலிருந்து நழுவக்கூடாது அதை நியமமாய் ஆச்ரயிக்க வேண்டும் இவ்வாறு தேவகாரியம் பித்ருகாரியம் இவைகளிலிருந்து நழுவாதே அதாவது தேவதாபித்ரு ஸம்பந்தமான கர்மங்கள் அவசியம் செய்யப்பட வேண்டும்.
(ச.பா) “मातृदेवो” (மாத்ருதேவோ) மாதா எவருக்கு தெய்வமோ அந்த நீ மாத்ருதேவமாவாய். இவ்வாறே பித்ருதேவோ, ஆச்சாரிய தேவனாவாய் (அதிதிதேவனாகவும் ஆவாய்). இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லா தேவதைகளையும் ஸமமாய் உபாஸனை செய்யவேண்டியதாகும். இதைத்தவிர மற்ற நிந்தையற்ற சிஷ்டர்களால் அனுஸரிக்கப்படும் கர்மங்களை நீ செய்யவேண்டியதாகும். சிஷ்டர்கள் அனுசரித்தாலும் தள்ளத்தக்க (நிந்தையுடன் கூடிய) கர்மங்களை நீ செய்யக்கூடாது. எந்த கர்மங்கள். நம்முடைய ஆச்சாரியர்களால் நன்றாக அனுஸரிக்கப்பட்ட சுபமான ஆம்நாயங்களுக்கு விருத்தமல்லாத கர்மங்களை நீ உபாஸனை (அனுஷ்ட்டிக்க வேண்டும்) செய்ய வேண்டும். அதிருஷ்ட்ட பலத்திற்காக அவைகளை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது நியமமாய் செய்யவேண்டும் என்பதாகும். (2) மற்ற விபரீத கர்மங்களை ஆசாரியர் செய்து இருந்தாலும் அவைகளைச் செய்யக்கூடாது.
(ச.பா) எவர் ஒருவர் ஆசாரியத்துவம் முதலிய தர்மங்களுடையவராய். இருப்பதால் மேலானவர் (ஸ்ரேஷ்ட்டர்). அவ்வாறே அஹ்ர் பிராஹ்மணராயும். க்ஷத்திரியர் முதலியவைகள் அற்றவரோ அவருக்கு ஆசனம் முதலியவைகளை அளித்து அவரை ஆச்வாசபடுத்த அதாவது அவருடைய சிரமத்தைப் போக்கவேண்டும். இதன் பொருள்யாதெனில் உன்னால் அவருடைய சிரமம் போக்கப்பட வேண்டும். அவ்வாறே அவரை ஸபையில் உயர்ந்த ஆசனத்தில் இருத்தி மூச்சுவிடாமல் அவர் கூறுவதின் ஸாரத்தை கிரஹிப்பவனாய் இருக்கவேண்டும்.
(ச.பா) மேலும் எவ்வளவு சிறியதானமாய் இருந்தாலும் சிரத்தையுடன் அளிக்க வேண்டும். சிரத்தை அற்று தானம் செய்யக்கூடாது. ஐஸ்வர்யத்திற்குத் தக்கவாறு அளிக்கவேண்டும். வெட்கத்துடன் கொடுக்கவேண்டும். பயத்துடன் அளிக்கவேண்டும். சம்வித் அதாவது மைத்திரியாதி காரியத்தின் நிமித்தமாக அளிக்க வேண்டும் (தானம் செய்யவேண்டும்).
(ச.பா) இவ்வாறு அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸமயத்தில் ச்ரௌதத்திலோ ஸ்மார்தத்திலோ அதை கடைபிடிப்பதிலோ ஸந்தேஹம் உண்டாகலாம். அப்பொழுது எவர்கள் அந்த தேசத்திலோ, காலத்திலோ அங்கு பிராஹ்மணர்கள் கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருப்பார்கள் என்ற இடைவெளியுடன் கூடிய பதத்துடன் ஸம்பந்தம் செய்யவேண்டும். संमर्शिनः (ஸம்மர்ஷின) விசாரத்தில் ஸாமர்த்தியசாலிகள். युक्ता (யுக்தா) கர்ம அல்லது கர்மத்தை அனுஷ்டிப்பதில் பூர்ணமாய் ஈடுபடுபவர்கள். आयुक्ताः (ஆயுக்த்தா:) மற்றவைகளில் ஈடுபாடு அற்றவர்க்ள். अलूक्षाः (அலூக்ஷா:) குரூரத் தன்மை அற்ற மதியுடையவர்கள் धर्मकामाः (தர்மகாமா:) அதிருஷ்ட்டத்தில் இச்சை உடையவர்களாயும் காமனைவசத்தால் விவேக சூன்யமற்றவர்கள். அந்த பிராஹ்மணர்கள் எவ்விதமாய் அந்த கர்மங்களில் பிரவிர்த்திக்கிறார்களோ அவ்வாறு நீயும் பிரவிர்த்திப்பாயாக. அவ்வாறே. अभ्याख्याताः (அப்யாக்கியாதா) अभ्युक्त (அப்யுக்தா) அதாவது எவரிடத்தில் ஸம்ஸயத்துடன் கூடிய தோஷம் ஆரோபிக்கப்பட்டதோ அவர்களுக்கு எவ்வாறு முன்பு “ये तत्र” (யேதத்ர) முதலியவைகளால் கூறப்பட்ட எல்லா வியவகாரங்களும் பிரயோகம் செய்யவேண்டியதாகும்.
(ச.பா) இந்த ஆதேசம் (आदेशं) என்பது விதி (विधि) அது புத்திரன் முதலியவர்களுக்கு பிதா முதலியவர்கள் செய்யும் உபதேசமாகும். அந்த உபநிஷத் வேதத்தின் ரஹஸ்யார்த்தமாகும். அதையே அனுசாசனம் (உபதேசம்) செய்ய வேண்டும் என்பது ஈஸ்வர வாக்கியம், அல்லது ஆதேச வாக்கியம் விதியாகும். அது முதலிலேயே கூறப்பட்டதால். இது எல்லா பிரமாண பூதமானதை (உபதேசம்) இங்கு அனுசாஸனம் செய்யப்பட்டது. ஏன்எனில் முதலில் கூறப்பட்டது எல்லாம் உபாஸனை செய்யவேண்டும். இது உபாஸனை செய்யவேண்டும். உபாஸனை செய்யாமல் இருக்கக்கூடாது. இவ்வாறு இரண்டு முறைகூறப்பட்டது உபாஸனையின் ஆதரவின் பொருட்டாகும்.
(ச.பா) இப்பொழுது வித்யா, கர்மங்களை விவேகம் செய்வதற்காக இங்கு விசாரம் செய்யப்படுகிறது. (1) பரமஸ்ரேயஸ் (மோக்ஷம்) கர்மத்தினால் மட்டும் அடையப்படுகிறதா? (2) அல்லது வித்தையின் அபேக்ஷயைுடன் கூடிய கர்மத்தாலா? (3) அல்லது ஒன்றுக்கொன்று கலந்த வித்தியா கர்மம் இரண்டினாலுமா? (4) அல்லது கர்மத்தை அபேக்ஷிக்கும் வித்யையினாலா? (5) அல்லது வித்யையினால் மட்டுமா? என்று.
(ச.பா) கர்மங்களினால் மாத்திரம் (மட்டும்) சிரேயஸை அடையலாம். ஏன்எனில் எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனுக்கே கர்மத்தில் அதிகாரம் இருப்பதால். இதை “वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना” பிராஹ்மணர்கள் வேதம் முழுவதையும் ரஹஸ்யத்துடன் அறியவேண்டும் என்று ஸ்மிருதியினால் அறிகிறோம். மேலும் வேதத்தின்ஞானம் உபநிஷத்தின் அர்த்தமான ஆத்ம ஞானத்துடன் கூடியதாகிறது “विद्वान्यजते” (வித்வான்யஜதே)- வித்வான் யக்ஞம் செய்கிறான். “विद्वान्याजयति” (வித்வான்யாஜயதி) - வித்வான் யக்ஞத்தை செய்விக்கிறான் என்று வித்வானுக்கே கர்மத்தில் அதிகாரம் என்று எங்கும் காண்பிக்கப்படுகிறது. மேலும் .“ज्ञात्वा चानुष्ठानम्” (ஞாத்வா சானுஷ்டானம்)- அறிந்து அனுஷ்டானம் செய் என்றும் கூறப்படுகிறது. வேதம் முழுவதும் கர்மத்தின் பொருட்டே என்று சிலர் கருதுகிறார்கள். கர்மத்தினால் பரமச்ரேயஸ் (மோக்ஷம்) அடையப்படவில்லை எனில் வேதம் அர்த்தமற்றதாகிவிடும்.
(ச.பா) அது பொருந்தாது. ஏன்எனில் மோக்ஷம் நித்யமானதால். அந்த மோக்ஷம் நித்தியம் என்று ப்ரஸித்தம் உலகில் கர்மகாரியங்களுக்கு அநித்தியத்துவம் பிரஸித்தமாய் இருக்கிறது. ஆகையால் கர்மங்களினால் சிரேயஸ் அநித்தியம் ஆகையால் இது விரும்பத்தக்கதல்ல. “तद्येतह कर्मचितो लोकः क्षीयते” (தத்யதேஹ கர்மசிதோ லோக: க்ஷீயதே) எவ்வாறு கர்மத்தினால் ஸம்பாதிக்கப்பட்ட லோகம் க்ஷீணமாகிறது (நஷ்ட்டமாகிறது) என்ற நியாயத்தை அனுஸரித்த ச்ருதிக்கு விரோதமாகும்.
(ச.பா) காமிய பிரதி:த்த ப்ராரப்த கர்மங்கள் ஆரம்பிக்காமலும் கர்மங்களை அனுபவத்தால் க்ஷயமாவதாலும், நித்ய அனுஷ்டானத்தால் பிரத்யவாயம் உண்டாகாததாலும் மோக்ஷத்திற்கு ஞானத்தின் அபேக்ஷை இல்லை என்றால்.
அது பொருந்தாது சேஷகர்மங்கள் இருப்பதின் காரணமாக வேறு சரீரத்தின் உத்பத்தியை அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. கர்மசேஷம் நித்ய அனுஷ்டானத்திற்கு விரோதமில்லாததால் அதற்கு நாசம் இல்லை என்பதாகும்.
(ச.பா) எல்லா வேதார்த்தங்களையும் அறிந்தவனே கர்மாதிகாரி என்று கூறியது முதலியவை ஸரியல்ல. ஏன்எனில் உபாஸனை படித்து வந்த ஞானத்தைக்காட்டிலும் (ச்ருத ஞானத்தைக் காட்டிலும்) வேறானது. மனிதன் படித்த ஞானத்தினாலேயே கர்மத்திற்கு அதிகாரி ஆகிறான். ஆகையால் உபாசனையை அபேக்ஷிப்பதில்லை. உபாசனையோ படித்த ஞானத்தை விட வேறாக விதிக்கப்படுகிறது. அந்த உபாஸனை மோக்ஷத்தைப்பலனாக என்பது பிரசித்தமாய் இருக்கிறது. श्रोतव्यः (ஸ்ரோத்தவ்ய) = கேட்கப்பட வேண்டும்) என்று கூறி அதைக்காட்டிலும் வேறாக “मन्तव्यो निदिध्यासितव्यः” (மந்தவ்யோ நிதித்யாசித்தவ்ய:) = மனனம் செய்யவேண்டும், நிதித்தியாஸனம் செய்யவேண்டும் என்று வேறு பிரயத்தனத்தையும் கூறுகிறது. உலகில் சிரவண ஞானத்தால் மனனம், நிதித்தியாசனம் என்கின்ற வேறு அர்த்தமும் பிரஸித்தமாய் இருக்கிறது.
(ச.பா) வித்யையை அபேக்ஷிக்கும் கர்மத்தினால் தான் மோக்ஷம் உண்டாக முடியும். கர்மம் ஞானத்துடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதில் காரியாந்தரம் ஆரம்பிப்பதற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. எவ்வாறு மரணம், ஜ்வரம் முதலிய காரியங்கள் ஆரம்பிக்கும் ஸாமர்த்தியம் உண்டானாலும் விஷம், அவ்வாறே தயிர் முதலியவைகளில் மந்திரம் மேலும் சர்க்கரை முதலியவைகளுடன் சேரும் பொழுது காரியாந்தரத்தின் ஆரம்பத்திற்கான ஸாமர்த்தியம் உண்டாகிறது. அவ்வாறு வித்தையுடன் கூடிய கர்மத்தினால் மோக்ஷத்தின் ஆரம்பம் ஏற்படலாமே? என்பதற்கு-
(ச.பா) (ஸித்தா) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் எது ஆரம்பிக்கப்படுகிறதோ அது அநித்தியம் என்ற தோஷத்துடன் கூடியதாகும் என்று முன்பே கூறப்பட்டுவிட்டது.
(ச.பா) (பூர்வ) ஆனால் (न स पुनरावर्तते - அவன் மறுபடியும் பிறப்பதில்லை) என்ற வாக்கியத்தால் ஆரம்பிக்கின்ற மோக்ஷமும் நித்யம் ஆகலாமே?
(ச.பா) (ஸித்தாந்தீ) இது ஸரியல்ல. ஏனெனில் வாக்கியம் என்பது அறியாததை ஞாபகப்படுத்துவதற்காகவே. வசனம் என்பது யதார்த்த அர்த்தத்தைப் போதிப்பதே ஆகும். இல்லாத பதார்த்தத்தை உண்டாக்காது. நூ ற்றுக்கணக்கான வசனத்தாலும் நித்யமானது ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கப்படட்து விநாசம் அற்றதாகவும் முடியாது. இதிலிருந்து வித்தியா கர்மத்தின் சமுச்சயம் மோக்ஷத்தை ஆரம்பிக்கும் என்ற கக்ஷியும் பிரதிஷேதம் செய்யப்பட்டது (நிஷேதம் செய்யப்பட்டது).
(ச.பா) வித்யா, கர்மம் இரண்டும் மோக்ஷத்தின் பிரதிபந்தத்தை உண்டாக்கும் ஹேதுக்களை நிவர்த்திக்கக் கூடியதாகும் என்று நீ கூறினால் அது சரியல்ல. ஏன்எனில் கர்மத்தின் பலன் வேறாகக்கூறப்பட்டுள்ளது. உத்பத்தி, ஸம்ஸ்காரம், விகாரம், ஆப்தி இவைகள் கர்மத்தின் பலனாகக்கருதப்படுகிறது. ஆகையால் உத்பத்தியாதி பலத்தைக்காட்டிலும் விபரீதமானது (வேறானது) மோக்ஷம்.
(ச.பா) (பூர்வ) “கதி” சுருதியினால் மோக்ஷம் அடைப்பட வேண்டியது என்று கிடைக்கிறது எனில் ‘सूर्यद्वारेण’(मु. उ. १ । २ । ११), “‘तयोर्ध्वमायन्’ (क. उ. २ । ३ । १६)” (“சூரியத்வாரேண” “தயோர்த்வமாயன்”) முதலிய கதி சுருதிகளால் மோக்ஷம் அடையப்பட முடியும் என்று அறியப்படுகிறதே எனில்.
(ச.பா) அவ்வாறு அல்ல. ஏன்எனில் எங்கும் நிறைந்துள்ளதாலும். செல்பவனைக்காட்டிலும் வேறாகாததாலும் ஆகாசம் முதலியவைகளுக்கும் காரணமாய் இருப்பதால் ஸர்வகதம் (எங்கும் நிறைந்தது). எல்லா ஜீவ ஆத்மாக்களும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறானவர்கள் அல்ல (அபின்னமாகும்). ஆகையால் மோக்ஷம் அடையக்கூடியது அல்ல. செல்பவன் தான் இருக்கும் இடத்தைத் தவிற வேறு இடத்திற்கு செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. எது எதைக்காட்டிலும் அபின்னமோ அதற்கு செல்லுதல் என்பது கிடையாது. மேலும் அதைக்காட்டிலும் வேறானது இல்லை என்று பிரஸித்தமாகும் பொழுது .“‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)” “‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु’ (भ. गी. १३ । २)”(தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப்ராவிஷத், க்ஷதே்ரக்ஞம் சாபிமாம் வித்தி) = அது சிருஷ்ட்டி செய்து அதே உள்ளே நுழைந்தது, அந்த க்ஷதே்ரக்ஞன் என்று என்னை அறி) என்று சுருதி, ஸ்மிருதிகளால் ஸித்தமாகிறது.
(ச.பா) கதி, ஐஸ்வர்யங்களைப் பற்றி உரைக்கும் சுருதிகளுக்கு விரோதமாகுமே. மோக்ஷம் அடையப்படாததாக இருந்தால் கதி சுருதியும் “‘स एकधा’ (छा. उ. ७ । २६ । २)” (ச ஏகதா = அது ஒரே ரூபமாய் இருக்கிறது) “‘स यदि पितृलोककामः भवति’ (छा. उ. ८ । २ । १)”(ச யதி பித்ருலோககாமோபவதி = அவன் பித்ருலோகத்தில் ஆசை உள்ளவனாய் இருக்கிறான்) “‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३)” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா = அவன் ஸ்திரீ, யானம் (மார்க்ககம்) இவைகளுடன் சேர்த்து ஸ்மரிக்கிறான்). என்ற சுருதிகளுக்கு கோபம் வருமே எனில்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அது சரியல்ல. அவைகள் காரிய பிரஹ்ம விஷயமாய் இருப்பதால். காரிய பிரஹ்மத்தில் அல்லவா ஸ்திரீ முதலியவைகள் இருக்கும், காரண பிரஹ்மத்தில் இருக்க முடியாது. “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வீத்யம்), “‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १)” (யத்ர நான்யத்பச்யதி-எங்கு வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை) “‘तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४)” (தத்கேன கம் பஷ்யேத் = அதை எவரால் எதைப்பார்ப்பான்) முதலிய ஸ்ருதிகளால் அறிகிறோம்.
(ச.பா) வித்யாவும் கர்மமும் விரோதமாய் இருப்பதால் அவைகளுக்கு ஸமுச்சயம் (சேர்க்கை) ஏற்படமுடியாது. எதில் கர்த்தா, கரண முதலிய காரக விசேஷங்கள் முற்றிலும் லயமடைந்த அந்த தத்துவத்தை (பிரஹ்மத்தை) விஷயம் செய்யும் வித்யா தனக்கு விபரீதமான ஸாதன ஸாத்தியமான கர்மத்தைக் காட்டிலும் விருத்தமானது. ஒரு வஸ்து உண்மையில் (பரமார்த்தமாக) கர்த்தாமுதலிய விசேஷங்களுடன் கூடியதாயும், அவைகள் அற்றதாகவும் இருக்கும். இரண்டு விதமாக காணமுடியாது அவைகளில் ஒருபக்ஷம் நிச்சயமாக மித்யாவாக (தவறாக) இருக்கவேண்டும். இவ்வாறு ஏதோ ஒன்று மித்யாத்துவமாய் இருக்கும் பொழுது அது ஸ்வபாவமாகவே அக்ஞான விஷயமாய் இருக்கும். அந்த துவைதம் மித்யை என்பதே பொருந்தும். “‘यत्र हि द्वैतमिव भवति’ (बृ. उ. २ । ४ । १४)” (யத்ர ஹித்வைதமிவ பவதி - எங்கு துவைதம் போல் தோன்றுகிறதோ) “‘मृत्योः स मृत्युमाप्नोति’ (क. उ. २ । १ । १०) (बृ. उ. ४ । ४ । १९)” (மிருத்யோ: ச மிருத்யுமாப்னோதி = மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்) “‘अथ यत्रान्यत्पश्यति तदल्पम्’ (छा. उ. ७ । २४ । १)” (எங்கு வேறாய் பார்க்கிறானோ அது அல்பம்) “‘अन्योऽसावन्योऽहमस्मि’ (बृ. उ. १ । ४ । १०) ” (அன்யோऽஅசாவன்யோऽஹமஸ்மி = எது அன்யமோ நான் அங்கு அன்யன்.). “‘उदरमन्तरं कुरुते। अथ तस्य भयं भवति’ (तै. उ. २ । ७ । १)” (உதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி = எவன் சிறிதளவு வேறாய் பார்த்தாலும் பயம் உண்டாகும்) முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதி பிரமாணங்கள் இருக்கின்றன.
(ச.பா) “‘एकधैवानुद्रष्टव्यम्’ (बृ. उ. ४ । ४ । २०)” (ஏகதைவானுத்ரஷ்ட்டவ்யம் ஒரே ரூபமாகவே பார்க்கவேண்டும்). “‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே அத்வைதம்) “‘ब्रह्मैवेदं सर्वम्’” (பிரஹ்மைவேதப் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே). ‘आत्मैवेदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) (ஆத்மைவ சர்வம் = இவை எல்லாம் ஆத்மாவே) என்பது முதலிய சுருதிகளினால் ஒன்றே சத்தியம் (ஏகத்துவமே சத்தியம்) என்று ஸித்திக்கிறது. ஸம்பிரதானம் முதலிய காரகபேதம் இல்லாததால் கர்மம் ஏற்படுவது ஸம்பவிக்காது. வித்யா விஷயத்தில் அதாவது ஞானவிஷயத்தில் பேத திருஷ்ட்டியின் அபவாதம் ஆயிரக்கணக்காய் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகையால் வித்யா கர்மங்களுக்குள் விரோதம் உள்ளது. ஆகையால் ஸமுச்சயம் பொருந்தாது. எது முன்பு கூறப்பட்டுள்ளதோ “ஒன்றுக்கொன்று கலந்த வித்யா மேலும் கர்மம் இரண்டினாலும் மோக்ஷம் அடையப்படும்” என்பது ஸித்திக்காது.
(ச.பா) (பூர்வ) கர்மாவும் சுருதியினால் விதிக்கப்பட்டுள்ளதால் அந்த சுருதிக்கு விரோதம் ஆகும். ஸர்ப்ப முதலிய பிராந்திஞானத்தைபாதிக்கும் (நீக்கும்) ரஜ்ஜ) (கயிறு) முதலிய விஷய ஞானத்திற்கு ஸமமாக கர்த்தாமுதலிய காரக விசேஷங்களை நீக்கி ஆத்ம ஏகத்துவஞானத்தை விதானம் செய்யப்பட்டாலும் விஷயம் ஒன்றும் இல்லாததின் காரணத்தால் கர்மத்தை விதானம் செய்யும் சுருதிக்கு (வித்யையை விதானம் செய்யும் சுருதிகளுக்கு) விரோதமாகும். சுருதியினால் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு விரோதம் பொருந்தாது. ஏன்எனில் எல்லா சுருதிகளும் பிரமாண பூதமாய் இருப்பதால் விரோதம் என்பது ஸரியல்ல என்று இவ்வாறு கூறினால்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவது ஸரியல்ல. ஏன்எனில் சுருதிகள் பரமபுருஷார்த்தத்தை உபதேசம் செய்யவே பிரவிர்த்திக்கின்றன. சுருதியானது ஞானத்தை உபதேசம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறது. (தத்பரமாய் இருக்கிறது). ஸம்சாரத்திலிருந்து புருஷனை விடுவிக்கவேண்டும் (மோக்ஷம் அடையச் செய்யவேண்டும்) என்று ஸம்சாரத்திற்குக் காரணமான அவித்தியாவை வித்யையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்று வித்தையை பிரகாசப்படுத்த மட்டுமே வந்திருப்பதால் விரோதம் இல்லை.
(ச.பா) (பூர்வ) அவ்வாறானாலும் கர்த்தாமுதலிய காரகங்கள் இருக்கிறது என்பதை பிரதிபாதனம் செய்யும் சாஸ்திரம் விருத்தமானதே என்றால்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஸ்வபாவமாகவே அறியப்பட்ட காரகங்களை ஸ்வீகரித்துக்கொண்டு ஸஞ்சித பாபங்களின் க்ஷயத்திற்காக கர்மங்களை விதிக்கும் சாஸ்திரம் முமுக்ஷ)க்களுக்கும், பலத்தில் இச்சை உடையர்களுக்கும் பல ஸாதனங்களை போதிக்கும் காரகங்களின் இருத்தலை ஊர்ஜிதம் செய்வதற்காக பிரவிர்த்திக்கவில்லை. எவனுக்கு ஸஞ்சித பாபரூப பிரதிபந்தம் இருக்குமோ அவனுக்கு ஞானம் உண்டாகாது. அதன் க்ஷயம் உண்டான உடன் ஞானம் உண்டாகும். மேலும் அப்பொழுது அவித்யையின் நிவிர்த்தி உண்டாகும். அதன் பின் ஸம்சாரத்தின் ஆத்யந்திக உபரதி (முடிவு) உண்டாகும். முற்றிலும் ஸம்சாரம் சாந்தியாகும் (நீங்குகிறது).
(ச.பா) மேலும் எவன் அநாத்மதர்சியோ அவனுக்கே அநாத்ம வஸ்து ஸம்பந்தமான காமனை ஏற்படும். காமம் உடையவனே கர்மத்தை செய்கிறான். மேலும் அதனால் உண்டாகும் பலனை அனுபவிப்பதற்காக சரீரம் முதலியவைகளை கிரஹண ரூபமான ஸம்சாரத்தை அடைகிறான். அதை விட வேறான ஆத்ம ஏகத்துவதர்சிக்கு விஷயங்கள் இல்லாததால் (அபாவமாய் இருப்பதால்) அதில் அவனுக்கு காமம் ஏற்படுவதில்லை. ஆத்மா தன்னைக்காட்டிலும் அபின்னமாகும். ஆகையால் அதனிடம் காமனையும் ஸம்பவிக்காததால் ஆகையால் ஸ்வாத்ம ஸ்வரூபத்திலேயே நிலை பெறுதலான மோக்ஷம் ஸித்திக்கும். ஆகையால் ஞானத்திற்கும் கர்மத்திற்கும் விரோதம் உள்ளதால் ஞானமே மோக்ஷத்திற்குக்காரணம் ஞானமானது. மோக்ஷம் தருவதற்கு கர்மத்தை அபேக்ஷிப்பதில்லை.
(ச.பா) ஞானம் தான் உண்டாவதன் பொருட்டு முன்பு சேகரித்த (சஞ்சித) பாப ரூப பிரதிபந்தத்தை நிவிர்த்தி வாயிலாய் நித்யகர்மா ஞானத்தை அடைவதற்கான ஹேதுவாய் இருப்பதால் அவசியம் தேவையாகிறது. ஆகையால் இந்த பிரகரணங்களில் கர்மங்கள் கூறப்பட்டுள்ளன. என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கர்மங்களை விதிக்கும் சுருதிகளுக்கு விரோதம் இல்லை. ஆகையால் வித்யையினால் மாத்திரமே பரமச்ரேயசின் பிராப்தி உண்டாகும் என்பது ஊர்ஜிதமாகிறது.
(ச.பா) (பூர்வ) இவ்வாறானால் அன்ய ஆச்ரமம் அதாவது கிரஹஸ்தாஸ்ரமத்தைக் காட்டிலும் வேறு ஆஸ்ரமம் பொருந்தாதே. ஏன்எனில் வித்யையின் உற்பத்தி கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. அந்த கர்மம் கேவலம் கிரஹஸ்தனுக்கே விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒரே ஆச்ரமமே சித்திக்கிறது. மேலும் “यावज्जीव” (யாவத்ஜீவ = ஜீவிக்கிறவரையில் கர்மம் செய்யவேண்டும்) என்றும் இதற்கு அனுகூலமாக சுருதிகளும் இருக்கின்றன.
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. கர்மா அநேகவிதமாக இருப்பதால். கேவலம் அக்னிஹோத்திரம் முதலியவைகள் மாத்திரம் கர்மம் அல்ல. பிரஹ்மச்சரியம், தபஸ், ஸத்தியம் பேசுதல், சமம், தமம், அஹிம்ஸா முதலிய மற்ற கர்மங்கள் வேறு ஆச்ரமங்களில் பிரசித்தமாகும். அவ்வாறே தியானம், தாரணை முதலிய கர்மங்கள் (ஹிம்சை முதலிய தோங்கள்) இல்லாததின் காரணமாய் இருத்தலால் ஞானம் உண்டாவதற்கு மிகவும் உத்தமமான ஸாதனமாகும். .“‘तपसा ब्रह्म विजिज्ञासस्व’ (तै. उ. ३ । २ । १)”(தபசா பிரஹ்ம்ம விஜிக்ஞாசஸ்வ = தபசால் பிரஹ்மத்தை அறிவதற்கு இச்சை கொள் என்று). ப்ருகு வல்லியில் கூறப்போகிறார்.
(ச.பா) முன்ஜன்மங்களில் செய்த கர்மத்தால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தை ஸ்வீகாரம் செய்வதற்கு முன்பே ஞானத்தின் உத்பத்தி ஸம்பவிக்கும். அவ்வாறே கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகாரமும் கேவலம் கர்மங்களுக்காகவே ஏற்பட்டது. ஆகையால் கர்ம ஸாத்திய ஞானத்தின் பிராப்தி ஏற்பட்டுவிட்டால் கிரஹஸ்த்தாஸ்ரமத்தின் ஸ்வீகரணமும் வியர்த்தமாகும். (விணாக ஆகும்)
(ச.பா) புத்திரன் அடைதல் லோக பிராப்தியின் பொருட்டாகும். அந்த புத்திரன் முதலிய ஸாதனங்களால் அடையப்படுவது இஹலோகம், பித்ருலோகம், தேவலோகம் முதலியவை காமனைகள் நிவிர்த்தியால் நித்திய ஸித்த ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு கர்மத்தில் ஒரு பிரயோஜனமும் காணப்படாத அந்த பிரஹ்மவேத்தாவிற்கு எவ்வாறு கர்மத்தில் பிரவிருத்தி உண்டாகும். எவன் கிரஹஸ்த்தாஸ்ரமத்தில் இருக்கிறானோ அவனும் வித்தையின் பிராப்தியால் விரக்தி அடைந்தவனாய் கர்மத்தில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மத்திலிருந்து நிவிர்த்தியாகிறான். “‘प्रव्रजिष्यन्वा अरेऽहमस्मात्स्थानादस्मि’ (बृ. उ. ४ । ५ । २)” (ப்ரவ்ரஜிஷ்யன்வா அரே அஹமஸ்மாத்ஸ்த்தானாதஸ்மி = இப்பொழுது நான் இந்த ஆஸ்ரமத்திலிருந்து ஸந்நியாஸம் செய்கிறேன்) என்பது முதலிய சுருதி ரூப லிங்கம் (ப்ரமாணம்) காணப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) சுருதிக்கு கர்மவிஷயத்தில் அதிக பிரயத்தனம் காணப்படுவதால் அது சரியல்ல என்றால் அக்னிஹோத்திரம் முதலிய கர்மங்களில் மிகவும் அதிகமாக பிரயத்தனம் செய்யவேண்ம். கர்மானுஷ்டானத்தில் அதிக ஆயாஸம் இருக்கிறது. ஏன்எனில் அக்னிஹோத்திராதி கர்மங்கள் அநேக ஸாதனங்களால் ஸாதிக்கக்கூடியதாய் இருக்கிறது. வேறு ஆஸ்ரமங்களின் கர்மங்களான தபஸ், பிரஹ்மச்சரியம் முதலியவைகள் கிரஹஸ்தாஸ்ரமத்தில் அல்பபிரயத்தனத்தை உடையதாய் இருக்கிறது. அவைகளுக்கு ஸமமான கர்த்தவ்யமாய் இருக்கிறது. ஆகையால் மற்ற ஆஸ்ரமங்களுடன் கிருஹஸ்த்தாஸ்ரமத்தை ஸமமாக கருதுதல் ஸரியாகாது.
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் அனுக்கிரஹம் இருப்பதால் சுருதிக்கு கர்மத்தில் அதிக பிரயத்தனம் இருக்கிறது என்பது முதலியவை ஒரு தோஷமுமாகாது. ஏன்எனில் ஜன்மாந்திரத்தில் செய்த அக்னிஹோத்திராதி கர்மங்களும், பிரஹ்மச்சாயாதி ரூப கர்மங்களும் வித்தையின் (ஞானத்தின்) உற்பத்திக்குச்சஹாயமாய் இருக்கின்றன. ஜன்மமாத்திரத்லேயே சிலர் விரக்தர்காளாய் காணப்படுகிறார்கள். வேறு சிலர் கர்மத்திலேயே தத்பரர்களாய் வைராக்கியமற்றவர்களாய் ஞானத்திற்கு விரோதம் உடையவர்களாய்க் காணப்படுகிறார்கள். ஆகையால் ஜன்மாந்திரத்தின் ஸம்ஸ்காரத்தால் விரக்தி உடையவர்கள் மற்ற ஆச்ரமங்களை ஸ்வீகாரம் செய்வது இஷ்டமே.
(ச.பா) கர்மபலங்கள் அதிகமாய் இருப்பதாலும், (ச்ருதிக்கு அதில் அதிகம் யக்னம் உள்ளது) புத்திரர், ஸ்வர்க்கம் இவ்வாறு பிரஹ்மதேஜஸ் முதலிய கர்மபலன்கள் கணக்கற்று இருப்பதால் புருஷர்களுக்கும் காமனைகள் அதிகமாய் இருப்பதாலும் சுருதிக்கு கர்மத்தில் அதிகமாய் யத்தனிப்பது உசிதமேயாகும். இது எனக்கு கிடைக்கட்டும், இது எனக்கு கிடைக்கட்டும் என்று காமனைகள் அதிகமாய் காணப்படுகின்றன.
(ச.பா) உபாயரூபமாய் இருப்பதாலும் கர்மங்கள் ஞான உத்பத்திக்கு உபாயம் என்பதை முன்பே கூறப்பட்டது. ஆகையால் உபாயங்களில் அதிக பிரயத்தனம் செய்யவேண்டும், உபேயத்தில் அல்ல.
(ச.பா) (பூர்வ) ஞானம் கர்மத்தின் நிமித்தத்தால் உண்டாகிறது. ஆகையால் வேறு பிரயத்தனம் அர்த்தமற்றதாகிவிடும். கர்மங்களின் வாயிலாய் முன்பு சேகரித்த பாபரூப பிரதிபந்தத்தின் நிவிர்த்தியாகும்பொழுது ஞானத்தின் உத்பத்தி உண்டாகிறது. ஆனால் கர்மங்களைக் காட்டிலும் வேறான உபநிஷத்துக்களின் சிரவணாதிகளில் பிரயத்தனம் செய்வது அர்த்தமற்றதாகிவிடுமே எனில்.
(ச.பா) (சித்தாந்தீ) அவ்வாறு அல்ல. இப்படித்தான் என்று கட்டாயம் இல்லை. பிரதிபந்தக்ஷயத்தினால்தான் வித்யையின் உற்பத்தி என்ற நியமம் இல்லை. அவ்வாறே ஈச்வர கிருபை, தபஸ், தியானம் முதலியவைகளின் அனுஷ்டானத்தால் வித்யையின் உத்பத்தி இல்லை என்ற நியமமும் இல்லை. ஏன்எனில் அஹிம்சை, பிரஹ்மச்சரியம் முதலியவை ஞான உத்பத்திக்குத் தேவையானவைகளாகும். அவ்வாறே சிரவண, மனன, நிதித்தியாசனங்கள் ஞானத்திற்கு (வித்யைக்கு) ஸாக்ஷாத்காரணமாகும். ஆகையால் எல்லா ஆச்ரமத்தாரர்களுக்கும் வித்யையில் அதிகாரம் இருப்பது ஸித்திக்கிறது. மேலான ச்ரேயஸ் (மோக்ஷம்) வித்யையினால் மாத்திரமே ஏற்படும்.
11 ஆவது அனுவாகம் முற்றிற்று,
11 ஆவது அனுவாகம் முற்றிற்று,